இன்னொரு முறை (ஆர். சூடாமணி சிறுகதைகள்)

இன்னொரு முறை (ஆர். சூடாமணி சிறுகதைகள்)

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: பிரபஞ்சன்
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183456340
Pages : 720
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.600
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்) ஒரு ராஜா ராணியிடம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆர். சூடாமணி (ஜனவரி 10, 1931 - செப்டம்பர் 13, 2010) தமிழில் கதைகளையும் நாவல்களையும் எழுதிய எழுத்தாளர். கலைமகள் இதழை மையமாகக் கொண்டு உருவாகி வந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவர். மரபான பார்வையில் பெண்விடுதலையையும், சமூக உறவுகளின் நுட்பங்களையும், ஒழுக்க அற நெறிகளையும் பேசியவர்.

    சூடாமணி 1954-ல் 'பரிசு விமர்சனம்' என்னும் முதல் கதையை எழுதினார். இது வை.மு.கோதைநாயகி அம்மாள் நடத்திய நந்தவனம் என்னும் இதழில் வெளிவந்தது. 1954-லேயே 'நோன்பின் பலன்', 'அன்பு உள்ளம்' முதலிய கதைகளை எழுதினார். அவருடைய சிறுகதை 'காவேரி' 1957-ம் ஆண்டு கலைமகள் வெள்ளிவிழா பரிசு பெற்றது. 1959-ம் ஆண்டு மனதுக்கு இனியவள் என்னும் நாவல் வெளிவந்தது. இந்நாவலுக்கு சிறந்த நாவலுக்கான கலைமகள் ஸ்ரீநாராயணசாமி ஐயர் விருது வழங்கப்பட்டது. இந்நாவல் சூடாமணியின் தன்வரலாற்றின் சாயல் கொண்டது.

    சூடாமணி கலைமகள், சுதேசமித்திரன், தினமணிகதிர், கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், இந்தியா டுடே, புதிய பார்வை போன்ற இடைநிலை மற்றும் வணிக இதழ்களில் தொடர்ந்து எழுதினார். ஆங்கிலத்திலும் ’சூடாமணி ராகவன்' என்ற பெயரில் கதைகளை எழுதியுள்ளார். இவருடைய 'இரவுச்சுடர்' நாவல் யாமினி என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

    சூடாமணியின் பெரும்பான்மையான கதைகள் குடும்பம் சார்ந்தவை. கதைமாந்தரின் உளநிகழ்வுகளை வெவ்வேறு கோணத்தில் சொல்லமுயல்பவை. ஆனால் உளப்பகுப்புத்தன்மையோ சீண்டும்தன்மையோ அற்றவை. பெண்களின் உரிமை, விடுதலை ஆகியவற்றைப் பற்றிப் பேசினாலும் அவர் பெண்ணியக் கொள்கைகள் எதையும் முன்வைக்கவில்லை.

  • இந்த நூல் இன்னொரு முறை (ஆர். சூடாமணி சிறுகதைகள்), பிரபஞ்சன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இன்னொரு முறை (ஆர். சூடாமணி சிறுகதைகள்), பிரபஞ்சன், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,பிரபஞ்சன் சிறுகதைகள்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy books, buy Kavitha Publication books online, buy tamil book.

ஆசிரியரின் (பிரபஞ்சன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நானும் நானும் நீயும் நீயும் - Naanum Naanum Neeyum Neeyum

இப்படியாக ஒரு சினேகிதி

கண்ணீரால் காப்போம் - Kanneeral Kaappom

மரி என்கிற ஆட்டுக்குட்டி - Mari Engira Aattukutti

ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் - Oru Ooril Rendu Manitthargal

இருட்டின் வாசல் - Iruttin Vasal

கழுதைக்கு அஞ்சு கால்

உள்ளங்கையில் ஒரு கடல் - Ulangaiyil Oru Kadal

சுகபோகத் தீவுகள் - Suga Pogath Theevugal

நேசம் மறப்பதில்லை - Nesam Marappathile

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


இரவின் குரல் - Iravin Kural

மூன்றாம் பூஜை

அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி

அலையும் நிழல்கள் (சிறுகாவியம்) - Alaiyum Nizhalgal (Sirukaaviyam)

அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்

சந்திரமதி பொன்னையா (சிறுகதைத் தொகுதி 2) - Chandramathi Ponnaiya (sirukathai Part 2)

சிந்தனையைத் தூண்டும் சிறுவர் கதைகள் - Sinthanaiyai Thuntum Siruvar kathaigal

எஸ். போஸ். படைப்புகள்

நரி அண்ணாவின் வால்

ஆன்டன் செகாவ் சிறுகதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-2) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-2)

ஞானச் சுரங்கம் - Gnanasurangam

அம்மாவுக்கு ஒரு நாள் - Ammavukku Oru Naal

கத்திக்கப்பல்

எனது வாழ்க்கை சார்லி சாப்ளின்

அலாவுதீனும் அதிசய விளக்கும் - Alaavuthinum Athisaya Vilakkum

சந்நியாசி அல்லது தவசீலர் - Sanyasi Allathu Thavasilar

காந்தியும் புலிக்கலைஞனும் - Gandhiyum Pulik Kalaignum

மாற்றம் பார்வையிலே மகிழ்ச்சி வாழ்க்கையிலே - Maatram Paarvaiyle Magilchi Vazhakaiyile

படைப்பும் பார்வையும் - Padaippum Paarvaiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91