மிர்ஸா காலிப் (துயரின் இதழ்களில் விரியும் புன்னகை)

மிர்ஸா காலிப் (துயரின் இதழ்களில் விரியும் புன்னகை)

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: லதா ராமகிருஷ்ணன் (Latha Ramakrishnan)
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9789388450034
Pages : 264
பதிப்பு : 2
Published Year : 2018
விலை : ரூ.280
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புறநானூறு புதிய வரிசை வகை (HB) மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்.
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியாவின் மிகச் சிறந்த உருதுக் கவிஞர் மிர்ஸா காலிப். பாரஸீக மொழியில் எழுதிய தன் கவிதைகளின் சிறப்பு குறித்து பெருமிதம் கொண்டிருந்தவர். அவர் பாரஸீக மொழியில் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் அதிகம். எனினும், பாரஸீக மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு மிகவும் அரிது. இந்தக் குறையைக் களைய முயற்சி மேற்கொண்டுள்ளார் மூஸா ராஜா. மிர்ஸா காலிப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட 440 கவிதைகளை பாரஸீக மொழியிலிருந்து உருதுமொழியிலும் பின் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்துள்ளார். அவற்றின் தமிழாக்கமே இந்த நூல். காலிபின் பாரஸீகக் கவிதைகள் காதல், வேட்கை, பரவசம், தன்னையறிதல், வாழ்க்கை, மரணம், மதம், மறைபொருள் எனப் பல களன்களைத் தழுவியுள்ளன. சில சமயங்களில் பக்திசார் மரியாதை தவிர்த்தவையாகவும் வேறு சமயங்களில் தீவிரத்தன்மையும் பரவசமும் நிறைந்தவையாகவும் விளங்கும் காலிபின் கவிதைகள் அவருடைய சூஃபி சிந்தனைகளை துணிச்சலாக, துல்லியமாகப் பிரதிபலிக்கின்றன.

  • இந்த நூல் மிர்ஸா காலிப் (துயரின் இதழ்களில் விரியும் புன்னகை), லதா ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மிர்ஸா காலிப் (துயரின் இதழ்களில் விரியும் புன்னகை), லதா ராமகிருஷ்ணன், Latha Ramakrishnan, Kavithaigal, கவிதைகள் , Latha Ramakrishnan Kavithaigal,லதா ராமகிருஷ்ணன் கவிதைகள்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Latha Ramakrishnan books, buy Kavitha Publication books online, buy tamil book.

ஆசிரியரின் (லதா ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கல்வி எனப்படுவது...

மூன்றாவது கரை . கியூபாவின் இலக்கியத் தடம் - Moondraavathu Karai.Cubavin Ilakkiya Thadam

ஒரு புரட்சிக்காரனின் கையேடு சே குவேரா

ப்ரேம்சந்த் கதைகள் ஒரு கைப்பிட கோதுமை மற்றும் சில கதைகள் - Premchand Kathaikal

மனநோயின் மொழி - Mananoyin Mozhi

ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயச் சுற்றுலா! - Aatrukulae Or Athisiya Sutrula!

இலக்கியத்தில் மாற்றுத் திறனாளிகள்

அடக்கம் உடைமை (குறள் சொல்லும் கதைகள்)

அன்னா அக்மதோவா கவிதைகள் - Anna Akmathova Kavithaikal

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


பகல் தண்டவாளத்தில் ரயில் - Pakal Thandavalathil Rail (Poetry)

தெருப்பாடகன் தெம்மாங்கு - TherupadaganThemaangu

தனித்தலையும் செம்போத்து

உலகெலாம் உணர்ந்து

புளிக்கும் வெயில்

ஒரு துளித் துயர்

விட்டில் தருணங்கள்

கவிஞர் ஷேக்ஸ்பியர்

அறிவும் நம்பிக்கையும்

எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை - Enakku Veedu Nanbargalukku Arai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகா காவியம்

வசியக்கலை (ஹிப்னாடிசம்-விளக்கப்படங்களுடன்) - Vasiyak Kalai

ஜனனம் - Jananam

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அருளிய நீதிக்கதைகள் - Bhagavan Sri Ramakrishnar Aruliya Neethi Kathaigal

ஆவிகள் அளித்த ஆனந்த அனுபவங்கள் - Aavikal Alitha Anandha Anupavangal

மழை இரவு - Mazhai Iravu

ஒன்பதாவது வார்டு - Onbathavathu ward

வித்யாபதியின் காதற் கவிதைகள் - Vidhyapathin Kaathar Kavithaigal

சீனத்துச் சிறுவர் கதைகள் - Chinnathu siruvar Kathaigal

கடைசி மழைத்துளி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91