வல்லிசை

வல்லிசை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அழகிய பெரியவன் (Azhagiya Periyavan)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648437
Pages : 320
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மா. அரங்கநாதன் படைப்புகள் சூரியன் தகித்த நிறம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலுக்குகிறது பறை இசை. விடுதலைக் களிப்போடு துள்ளிக் குதித்து குருதியில் ஒலி மதுவாய் பரவுகிறது. பறை வழியவிடும் இசைமதுவின் போதையில் நான் ஆடுகிறேன். ஒரு கணம்தான். அந்தத் துள்ளிசையின் வசீகரச் சுழலிலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்கிறேன். எம் மூதாதையரின் பறையொழிப்புப் போராட்ட நினைவுகள் என்னைச் சூழ்கின்றன. இப்போது பறையிசை என்னை சினம்கொள்ளச் செய்து மூளையைத் தெறிக்கவிடுகிறது. பறை தோற்கருவிகளின் பொதுப்பெயர். ஆனால், அது சிலர் மட்டுமே இசைத்திடும் கருவியாக எப்படிச் சாதியோடு பிணைக்கப்பட்டது. இசையில் சுதி வேறுபாடு இருக்கலாம். சாதி வேறுபாடும் இருக்குமா ? பறையை சாதியோடு பிணைத்திருப்பது ஒரு சதி. இது அனைவரும் அறிந்தது. ஆனால், விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதற்கு இது நேரமில்லை. என் கையில் திணிக்கப்பட்ட பறையை நட்ட நடுவெளியில் வீசியெறிகிறேன். அது சமமின்மையை உலுக்கும் வல்லிசையைக் காற்றில் பர்வச்செய்யும். நான் என்னிடமுள்ள தோற்கருவிகளை எரித்துக் குளிர்காயந்தபடி அதை உணர்ந்துகொண்டிருப்பேன் - அழகிய பெரியவன்

  • இந்த நூல் வல்லிசை, அழகிய பெரியவன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வல்லிசை, அழகிய பெரியவன், Azhagiya Periyavan, Novel, நாவல் , Azhagiya Periyavan Novel,அழகிய பெரியவன் நாவல்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy Azhagiya Periyavan books, buy Natrinai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அழகிய பெரியவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நெரிக்கட்டு

கம்பளிப்பூச்சி இரவு - Kambalippoochchi

தகப்பன் கொடி

அன்றாடம்

அரூப நஞ்சு

அழகிய பெரியவன் கதைகள் - Alagiya Periyavan Kathaigal

அன்லிமிட்டெட் காலம்

அழகிய பெரியவன் கதைகள் - Azhagiya Periyavan Kathaigal

இனி (1990 களில் வெளிவந்த இனி இதழ்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளின் தொகுப்பு)

அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கை வளைவில் என் கனவு

அண்டை வீட்டார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வசந்தமாய் வந்துவிடு - Vasanthamaai Vandhuvidu

சிமிழ்க்கடல் (எட்டு நாவல்கள்)

அதிகாரம் அமைதி சுதந்திரம்

ராணி வேலு நாச்சியார் - சிவகங்கையின் சாகச அரசி

ஒளிவதற்கு வழியில்லை - Olivatharkku Vazhiyillai

உண்மை சொன்னால் நேசிப்பாயா...?

அன்பின் சீற்றம் அணையுமோ?

உயிர் நிலம் - Uyir Nilam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வண்ணநிலவன் சிறுகதைகள் (முழுத்தொகுப்பு) - Vannanilavan Sirukathaigal (Muzhu Thoguppu)

உச்சவழு

மரி என்கிற ஆட்டுக்குட்டி - Mari Engira Aattukutti

சுழலும் மச்சேந்திரம்

அமெரிக்க உளவாளி

இசை நகரங்கள்

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? (பாகம் - 1 & 2)

முனியாண்டி விலாஸ்

பெண் ஏன் அடிமையானாள்

குற்றமும் தண்டனையும் - ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி - Kutramum thandanaiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91