சிச்சிலி

சிச்சிலி

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: லீனா மணிமேகலை (Leena Manimekalai)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648697
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கதா காலம் சுழலும் மச்சேந்திரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நான் உன் விரல்களுக்கிடையே வளரும் தாவரம் உன் நடுங்கும் மூச்சுக்காற்றில் அடிக்கும் அலை உன் அக்குள் முடியில் பரவும் பொடுகு உன் மடித்த நாக்கில் உறையும் உப்பு உன் மார்பில் நகரும் மழைமேகம் உன் கால்களில் வெடிக்கும் பித்தம் உன் குருதிக் கால்வாய்களில் குஞ்சு பொரிக்கும் மீன் என்னைத் தேடுபவர்கள் உன் எலும்பின் சுதையை சுரண்டித்தான் எடுக்க வேண்டும் என்னைப் புதைக்கவா எரிக்கவா எனக் கேட்பார்கள் உன் ஆன்மாவின் முப்பத்தியெட்டாவது அறைச் சுவரின் வலப்பக்க ஓரத்தில் எளிதில் பெயர்த்து எடுத்துவிட முடியாத ஓவியமாக என்னை மாட்டிவிடு -லீனா மணிமேகலை

  • இந்த நூல் சிச்சிலி, லீனா மணிமேகலை அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிச்சிலி, லீனா மணிமேகலை, Leena Manimekalai, Kavithaigal, கவிதைகள் , Leena Manimekalai Kavithaigal,லீனா மணிமேகலை கவிதைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy Leena Manimekalai books, buy Natrinai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (லீனா மணிமேகலை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பரத்தையருள் ராணி - Bharataiyarul Raani

தேவதைகள் - Devathaigal

லீனா மணிமேகலை கவிதைகள் (HB)

அந்தரக்கன்னி - Antharakanni

பெண்ணாடி - Pennaadi

செங்கடல் (திரைக்கதை)

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


ஈரவிடியல் - Eeravidiyal

பசித்த பொழுது - Pasitha Pozhuthu

நாலுவகைப் பூவெடுத்து

கவிதை ஷெல்லி மின்னல்

கடைசி தூரதேசப் பறவையிடம் மன்றாடும் நீர்நிலை

நிழலின் வாக்குமூலம்

சொல் எனும் தானியம் - Sol Enum Thaniyam

சுகமான சோகங்கள் - Sugamaana Sogangal

ஜெய ஜனனி கவிதைகள் - Jayajanani Kavithaigal

தபுதாராவின் புன்னகை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாழ்ந்தவர் கெட்டால் - Vaazhnthavar Kettaal

தாலியில் பூச்சூடியவர்கள்

நவீன எழுத்துக்கலையின் மேதைமை

இந்தியா 1948 - India 1948

கனவுகளுடன் பகடையாடுபவர் - Kanavugaludan Pagadaiyaadubavar

மூங்கில் பூக்கும் தனிமை

வான்குருவியின் கூடு - Vaankuruviyin Koodu

தூவானம்

யாம் சில அரிசி வேண்டினோம்

சர்மாவின் உயில் - Sharmavin Uyil

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91