அ. முத்துலிங்கம் கட்டுரைகள் (2 பாகங்கள்)

அ. முத்துலிங்கம் கட்டுரைகள் (2 பாகங்கள்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ. முத்துலிங்கம் (A.muthulingam)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9788193665633
Pages : 1850
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.2000
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழ்த் தாத்தா உ.வே.சா என் சரித்திரம் அழகர்சாமியின் குதிரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முத்துலிங்கத்தின் படைப்புகள் ஏன் மகத்தானவைகளாக எனக்குத் தோன்றுகின்றன? அவரது ஒவ்வொரு ஆக்கமும் ஒரு பயணம். அந்தப் பயணம் தொடங்கி இலக்கைச் சென்றடையும் வரை பயணப்பாதையைச் சுற்றி இருக்கும் அனைத்தின் மீதும் விருப்பு வெறுப்பின்றி வெளிச்சத்தைத் தூவிக்கொண்டே வருகிறார். உரக்கப் பேசாமல் புன்னகையுடன் நம்முடன் சகபயணியாக வருகிறார். நம் வாழ்க்கையில் முன் நிற்கும் நம்மால் அதிமுக்கியம் எனக் கருதப்படும் பல வினாக்களும், விழுமியங்களும், புரிதல்களும் காணாமல் போகும் மாயமும் இந்தப் பயணத்தில் நடக்கிறது. பயணத்தின் இறுதியில் எஞ்சுவது புன்னகையும் நம்பிக்கையும்தான். வாழ்க்கை என்பது வெறும் கருப்பு வெள்ளை மட்டும் கிடையாது. பல்வேறு வண்ணங்களுக்கும் அங்கு இடமுண்டு. அவை ஒவ்வொன்றும் அதனளவில் தனித்துவமும் முக்கியத்துவமும் கொண்டது. இந்தப் பல்வேறு வண்ணங்களின் இருப்பும் கவனிக்கப்ப்படும்போது ஏற்படும் மனவெழுச்சியை நோக்கித்தான் முத்துலிங்கத்தின் படைப்புகள் நம்மை அழைத்துச் செல்கின்றன. - பழநிவேல்

  • இந்த நூல் அ. முத்துலிங்கம் கட்டுரைகள் (2 பாகங்கள்), அ. முத்துலிங்கம் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அ. முத்துலிங்கம் கட்டுரைகள் (2 பாகங்கள்), அ. முத்துலிங்கம், A.muthulingam, Katuraigal, கட்டுரைகள் , A.muthulingam Katuraigal,அ. முத்துலிங்கம் கட்டுரைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy A.muthulingam books, buy Natrinai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அ. முத்துலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வியத்தலும் இலமே - Viyaththalum Ilame

நாடற்றவன் - Nadatravan

அ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் - A.Muthulingathin Moondru Ulagangal

கடவுள் தொடங்கிய இடம்

அ. முத்துலிங்கம் சிறுகதைகள் (2 பாகங்கள்)

புவியீர்ப்புக் கட்டணம்

கடவுள் தொடங்கிய இடம்

அமெரிக்க உளவாளி

அக்கா - Akka

இங்கே நிறுத்தக் கூடாது

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


எஞ்சின்கள் (ஓர் எளிமையான அறிமுகம்)

குற்றமும் அநீதியும்

பெரியார் களஞ்சியம் தொகுதி - 25 - ஜாதி (16) - Periyar Kalanjiam Thokudhi - 25 - Jaadhi (16)

பெர்முடா

தாணுமாலயன் ஆலயம்

இசைஞானி இளையராஜா ஆய்வுக்கோவை - Isaignani Illayaraja Aayuvukovai

மதமா? அரசியலா?

கல்வி ஓர் அரசியல்

தமிழ் வழி அறிவியல் கல்வி - Thamizhvali Ariviyal Kalvi

தெய்வம் என்பதோர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புதிய வாசல் - Puthiya Vaasal

ரம்பையும் நாச்சியாரும் - Rambaiyum Naachiyaarum

அழகர்சாமியின் குதிரை

சிச்சிலி

பித்தப்பூ - Pithappu

என் ஆசிரியப்பிரான்

அந்தக் கதவு மூடப்படுவதில்லை - Antha Kathavu Moodapaduvathillai

குயிலம்மை - Kuyilammai

ஆறுமுகசாமியின் ஆடுகள் - Aarumugasamiyin Aadugal

சட்டி சுட்டது - Satti Suttadhu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91