நதிமேல் தனித்தலையும் சிறுபுள்

நதிமேல் தனித்தலையும் சிறுபுள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தேவகாந்தன் (Devakanthan)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9788193901731
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் நிலத்தில் படகுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு நகரமென்பது காமத்தில் வதங்கிக் கொண்டிருப்பதில்லை. காமத்தில் வதங்கிக்கொண்டிருக்கும் நகரம் நகரமாக இருக்காது. அவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த காலத்தில் நகைச் சுவையாக ஒரு நண்பன் சொன்ன பிரெஞ்சுக் கதையொன்று அப்போது அவருக்கு ஞாபகமானது. ஒரு நகரசபை நகர எல்லைக்குள்ளிருக்கும் அத்தனை பாலியல் தொழிலாளர்களையும் ஒரு குறிப்பிட்ட காலத்துள் வெளியேற வேண்டுமென ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுகிறது. நகரத்தின் ஒழுக்கமும், தூய்மையும், சட்ட ஒழுங்குகளும் சீரழிகின்றதாய் அது காரணம் சொன்னது. அவர்களும் மெல்லமெல்ல அந்நகரத்தை விட்டு வெளியேறி நகர எல்லைக்கப்பால் ஒரு வெளியில் கூடாரங்களை அமைத்து தங்க ஆரம்பிக்கிறார்கள். நகரத்தின் - தேவை நகர எல்லைக்கப்பால் போய்விட்டதும் நகரம் தவித்துப் போகிறது. அது தன் தேவைகளைத் தேடி கூடாரங்களை அணுகுகிறது. நாளடைவில் தற்காலிக கூடாரங்கள் வீடுகளாகின்றன. வீடுகளுக்குத் தேவையான பொருள்களை ! வழங்க கடைகள் தோன்றுகின்றன. கடைகள் மிகமிக குடியேற்றம் கிராமமாகிறது; பின் பட்டணமாகிறது: அதுவே நாளடைவில் நகரமாகின்றது. முந்திய நகரம் தன் வளமும் வீறும் தேய்ந்து பார்த்துக் கிடக்கின்றது. ஒரு நகரம் காமத்தின் வடிகாலின்றி அமைக்கப்பட முடியாதது. ! நூலிலிருந்து

  • இந்த நூல் நதிமேல் தனித்தலையும் சிறுபுள், தேவகாந்தன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நதிமேல் தனித்தலையும் சிறுபுள், தேவகாந்தன், Devakanthan, Novel, நாவல் , Devakanthan Novel,தேவகாந்தன் நாவல்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy Devakanthan books, buy Natrinai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (தேவகாந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யுத்தத்தின் முதலாம் அதிகாரம்

கலிங்கு

கதா காலம்

கந்தில் பாவை

கனவுச்சிறை - Kanavusirai

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ராணி 2000 - இலவசம் ஒரு வானவில் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

இதயச் சுரங்கம் - Idhaya Surangam

என் மேல் விழுந்த மழைத்துளி - En Mel Vizhuntha Mazhaiththuli

காமதேனு - Kamathenu

உயிரோடு விளையாடு

சிங்கார சூர்யோதயம் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Singara Sooryodhyam (Vanthuvitar ! Thigambara Saamiyar)

நிலவு ஒரு பெண்ணாகி - Nilavu Oru Pennaagi

முடிவுக்கு ஒரு முன்னோட்டம் - பச்சை ரகசியம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

விரும்பத்தகாத சம்பவம்

ரகசியமாய் - Ragasiyamai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெளியில் ஒருவன் - Veliyil Oruvan

ஆ. மாதவன் கதைகள்

மரி என்கிற ஆட்டுக்குட்டி - Mari Engira Aattukutti

கவிஞனின் மனைவி - Kavignanin Manaivi

தமிழ்த் தாத்தா உ.வே.சா என் சரித்திரம் - Tamil Thaththa U V.Sa En Charithram

லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை) - Life Is Beautiful (Thiraikathai)

வலசைப் பறவை

அறிவோம் ஆயுர்வேதம் - Arivoam Ayurvedham

தொலைந்து போனவர்கள் - Tholaindhu Ponavargal

முதற்கனல் - Mutharkanal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91