மீசை வரைந்த புகைப்படம்

மீசை வரைந்த புகைப்படம்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: என். ஶ்ரீராம்
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9788194266600
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பெண் ஏன் அடிமையானாள் மூங்கில் பூக்கும் தனிமை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதைக்கும் சுவாரஸ்யமான பின்கதை உண்டு. கொங்குவெளியில் நிஜத்தில் வாழ்ந்த மனிதர்களையே கொஞ்சம் சாகசம் சேர்த்து புனையாக்கியுள்ளேன்.

    காலம்காலமாக கொங்குவெளி நிலம் பரந்து விரிந்து ஏகாந்தமாக்க் கிடக்கிறது. புராதனங்களும் தொன்மங்களும் கலைகளும் கூத்துகளும் சடங்குகளும் திருவிழாக்களும் பெருமூச்சு விட்டபடி கதைகளைக் கூறியபடியே உள்ளன. மூதாதையர்கள் உயிர்பெற்றுவந்து திண்ணைகளில் வீதிகளில் கோயில் மடங்களில் கால்நீட்டி சாவகாசமாக உட்கார்ந்து கதைகளைச் சொல்லியபடியே இருக்கின்றனர். காலநதிப் பிரவாகத்தில் சிறு கெண்டை மீன்போல எதிர்த்திசை நோக்கி நீந்தியபடியே யாவற்றையும் நிதானமாகக் கேட்டுக்கொண்டே, முகத்துவாரம் அடையமுடியாத வாழ்வில் இன்னும் எழுதக்கூடும் என்ற நம்பிக்கையோடு பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.
  • இந்த நூல் மீசை வரைந்த புகைப்படம், என். ஶ்ரீராம் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மீசை வரைந்த புகைப்படம், என். ஶ்ரீராம், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,என். ஶ்ரீராம் சிறுகதைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy books, buy Natrinai Pathippagam books online, buy tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


நகரங்களின் கதை - Nagarngalin Kathai

கடல் கடந்த பல்லு

பாரதிதாசனின் சிறு கதைகள்

நெடுமர நிழல் கதைகள்

மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் - Mathumitha Sonna Pampu Kathaikal

காகித உறவு - Kaagidha Uravu

தேவதையே சரணம்

பதினெட்டாம் பெருக்கு

காரான்

மீன் மலர் - Minmalar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சொல்முகம் - Solmugam

ஆகாயத் தாமரை - Aagaya Thamarai

குறுக்குவெட்டுகள் - Kurukkuvetugal

அந்தக் கதவு மூடப்படுவதில்லை - Antha Kathavu Moodapaduvathillai

பெண் ஏன் அடிமையானாள்

தலைமறைவுக் காலம் - Thalaimaraivu Kaalam

என் ஆசிரியப்பிரான்

மிட்டாய்க் கடிகாரம் - Mittai Kadigaram

ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் - Oru Ooril Rendu Manitthargal

சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - Sundara Ramasamy Ninaivin Nadhiyil

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91