நிரம்பியும் காலியாகவும்

நிரம்பியும் காலியாகவும்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: யுகன் (Yugan)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9788194266686
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குரு (பழம்பெரும் ஞானத்திற்கான பத்துவாயில்கள்) பெண் ஏன் அடிமையானாள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுயம்புலிங்கப் பெரியப்பா முகம் இங்கே இல்லை. நடுத்தெரு வீட்டில் இருந்தது. 'ஒரு ஆள் இருக்கும் போது ஒண்ணும் தெரியலை. போன பிறகுதான் மூச்சு விடுகிற சத்தம் வரைக்கும் கேக்கு. பெரியம்மை வலது காலைக் கொஞ்சம் தேச்சுத் தேச்சுதான் நடப்பான். உத்துப் பார்த்தால் தான் தெரியும். வலது கால் மிஞ்சி இடது காலை விடத் தேஞ்சிருக்கும். அந்தத் தேய்மானம் தரையில உரசுகிற  சத்தம் கேக்கும். ஒரு உருண்டை சாப்பிட்டால் கூட கையைக் கழுவி முடிக்கிறதுக்குள்ள தொண்டைக்கும் வாய்க்குமா ஒரு ஏப்பமு போடுவா.. அது கேக்கும். புற வாசலிலே தென்னங் கிடுகு ராத்திரித் தானா விழுந்திருக்கும்.. விடியக்காலம் வென்னியறை வரை தரையோட தரையா அவ இழுத்துட்டுப் போகிற சத்தம் கேக்கும். ஒரு நா, ஒரு பொழுது விடாம விளக்குப் பூசை பண்ணுவா. இம்புட்டுப் போல ஒரு வெங்கல மணி கும்பகோணத்தில வாங்கினது வச்சிருப்பா? அதை  அடிச்சுக்கிட்டே தீவாரணை காட்டுவா. இவ தேவாரம் பாடுகிற மாதிரி, அதுவும் கிணுகிணுண்ணு அவள் கூடச் சேர்ந்துக்கிட்டு பாடும்.அந்த வீட்டைப் பூட்டிவிட்டுப் புறப்படுகிறதுக்கு முந்தி எல்லோரும்  சாமி கும்பிட்டோம். சைலப்பன் கையில இருந்த மணியை நான் வாங்கி அடிச்சுப் பார்க்கேன். திருப்பித் திருப்பி அடிக்கேன். பெரியம்மை அடிக்கிற அந்தச் சத்தம் வரவே இல்லை. சுயம்பு பெரியப்பா அழ ஆரம்பித்திருந்தார்.

  • இந்த நூல் நிரம்பியும் காலியாகவும், யுகன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நிரம்பியும் காலியாகவும், யுகன், Yugan, Sirukathaigal, சிறுகதைகள் , Yugan Sirukathaigal,யுகன் சிறுகதைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy Yugan books, buy Natrinai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (யுகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைக்கதை

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் (ஜார்ஜ்.எஸ். கிளாசன்)

கடுங்காப்பி - Kadung Kaapi

லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை) - Life Is Beautiful (Thiraikathai)

நிழல் படம் நிஜப் படம்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


ஈசாப் நீதிக் கதைகள் - Eesaap Needhikkadhaigal

ஒப்பனை நிழல் (இலங்கைச் சிறுகதைகள்)

மார்த்தாண்ட வர்ம்மா

பெருமாள்முருகன் சிறுகதைகள் (1988 - 2015) - Perumalmurugan Sirukathaigal (1988-2015)

ரயில் சிநேகம்

அன்னம்மாவின் சொத்து

லவ் யூ டி

ஊன் வளர்த்தாள் உயிர் வளர்த்தாளே

வெலங்க கடல் (கடலோடிகளின் கதைகள்)

அல்போன்ஸம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சங்கச் சித்திரங்கள் - Sanga Sitharangal

சின்னக்குடை

துறவாடைக்குள் மறைந்த காதல் மனம் - Thuravaadaikkul Maraintha Kadhal Manam

மயிலிறகு குட்டி போட்டது - Mayiliraghu Kutti Pottadhu

அழகர்சாமியின் குதிரை

சுந்தர காண்டம்

மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும் - Maha Sannithaanamum Marlin Mandro Skirttum

இருட்டிலிருந்து வெளிச்சம் - Irutilirundhu Velicham

வெண்முரசு நீலம் செம்பதிப்பு (பாகவதம் நாவல் வடிவில்) - Venmurusu Neelam Semmathippu(Bhagavadham Novel Vadivil)

சவாரி விளையாட்டு - Savaari Vilaiyaattu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91