அன்றாடம்

அன்றாடம்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அழகிய பெரியவன் (Azhagiya Periyavan)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN :
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.230
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எல்லைக் கோடுகள் கன்னியாகுமரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சற்றே துணிவு கொண்டு சிறுகதைகளை எழுதுவதற்கு மாறிய எனது மனநிலையை எண்ணிப் பார்க்கிறேன். உண்மையில் எனக்கு அது ஒருசிறந்த தருணமாகவே இருந்திருக்கக் கூடும். சிறுகதையை எழுத அமரும் ஒவ்வொரு முறையும் அதற்கொரு தனித்த மனநிலை வேண்டப்படுவதை உணர்கிறேன். ஒரு தியானத்தைப் போல. உள்ளுக்குள் எதைச் சொல்ல நினைத்தாலுமே கூட, ஒரு கருத்துக்கு உருவாக்கப்படுவது சிறுகதையல்ல என்பதே என் நம்பிக்கை. மனதில் வந்து விழும் விதை இருப்புக்கட்டி மெல்ல முகிழ்த்து முளைக்க வேண்டும். அது நன்கு விளைவதற்கு அனுபவமும், மொழியும், கருத்தறமும் துணைப் பொருட்கள். அன்றாடம் தொகுப்புக்கு ஒரு குறிப்புண்டு. பெரும்பாலான கதைகள் கொரோனா காலத்தில் எழுதப்பட்டவை. வேறு வேறு களங்களில் எழுதிப் பார்த்திட முனைந்தவை. ஒருசேர பார்க்கையில் இதில் காமத்தையும் சாதியிழிவையும் பிணைத்து எழுத முயற்சி செய்திருக்கிறேன். புவி முழுமைக்கும் காமம் மனிதனை உந்தும் காரணியாக இருக்கிறது. இந்தியாவில் காமத்தோடு சேர்ந்து சாதியும் மனிதரை இயக்குக்கிறது. இரண்டும் இணையும் உளவியல் புள்ளிகள் முக்கியமானவை. இரண்டின் விளைவுகளும் தீவிரமானவையாகவும் குரூரமாய் அலைக்கழிப்பவையாகவும் உள்ளன. இக் கதைகளுக்கு ஆனந்த விகடன், உயிர்மை, தலித், நீலம் ஆகிய இதழ்கள் தமது பக்கங்களை அளித்தன.

  • இந்த நூல் அன்றாடம், அழகிய பெரியவன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அன்றாடம், அழகிய பெரியவன், Azhagiya Periyavan, Sirukathaigal, சிறுகதைகள் , Azhagiya Periyavan Sirukathaigal,அழகிய பெரியவன் சிறுகதைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy Azhagiya Periyavan books, buy Natrinai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அழகிய பெரியவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கம்பளிப்பூச்சி இரவு - Kambalippoochchi

நெரிக்கட்டு

அழகிய பெரியவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Azhagiya Periyavan

மூடிய முகங்களில் ( சமூக அரசியல் கட்டுரைகள்) - Moodiya Mugangalil (samooga Arasiyal Katuraigal)

வல்லிசை

அழகிய பெரியவன் கதைகள் - Azhagiya Periyavan Kathaigal

தகப்பன் கொடி

சின்னக்குடை

இனி (1990 களில் வெளிவந்த இனி இதழ்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளின் தொகுப்பு)

அழகிய பெரியவன் கதைகள் - Alagiya Periyavan Kathaigal

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


தொப்புள் கொடி - Thoppul Kodi

ட்ரங்கு பெட்டிக் கதைகள்

உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டிக் கதைகள் 75

நாட்டுப்புறக் கதைகள்

கல்கியின் சிறுகதைகள் இரண்டாம் தொகுதி - Kalkiyin Sirukathaigal Irandaam Thoguthi

தங்கர் பச்சான் கதைகள் - Thankar Bachan Kathaigal

வேலந்தாவளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

தக்கையின் மீது நான்கு கண்கள் - Thakaiyin Meedhu Naangu Kangal

பிரதமன் - Pradhaman

ஏற்கனவே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரப்பர் - Rubber

அவரவர் பாடு - Avaravar Paadu

நிலவறைக் குறிப்புகள் - Nilavarai Kurippugal

உச்சவழு

சர்மாவின் உயில் - Sharmavin Uyil

தேநீர் மேசை - Theneer Mesai

கடவுள் கற்ற பாடம் (பிரஞ்சுச் சிறுகதைகள்) - Kadavul Katra Paadam(French Sirukathaigal)

முனியாண்டி விலாஸ்

நடைவண்டி நாள்கள்

ஏழாம் உலகம் - Yelaam Ulagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91