சிந்தனையின் சிறப்பு (இஹ்யாவு உலூமித்தீன்)

சிந்தனையின் சிறப்பு (இஹ்யாவு உலூமித்தீன்)

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் (பாகவி) (Moulavi S. Abdul Wahhab (Baqavi))
பதிப்பகம்: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் (Universal Publishers)
ISBN :
Pages : 159
பதிப்பு : 6
Published Year : 2016
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பக்தர்களின் பாதை (இஹ்யாவு உலூமித்தீன்) கோபம் வேண்டாம் (இஹ்யாவு உலூமித்தீன்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இஸ்லாம் ஈன்றெடுத்த மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவராக, நாற்பெரும் இமாம்களுக்கு நிகரான மிகப்பெரும் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள் உண்மையில் ஒரு மத்ஹபையே தோற்றுவிக்க எண்ணியவர்களாவர். ஒரு கட்டடத்திற்கு நான்கு மூலைகளில் நான்கு தூண்களும் நடுவே ஒரு தூணும் இருப்பது போன்று கனவு கண்டு, நடுவே உள்ள தூண் வீண்தானே என்று கனவிலே நினைத்து, விழித்தெழுந்ததும் நாம் ஐந்தாவது மத்ஹபை ஏற்படுத்த எண்ணியதும் வீண் என்பதை இறைவன் அக்கனவின் மூலம் தமக்கு உணர்த்தி இருப்பதாக உணர்ந்து அம்முயற்சியை அவர்கள் கைவிட்டனர். அவர்கள் குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து தித்திக்கும் தேன் பாகாக நமக்கு ஆக்கித் தந்திருக்கும் “இஹ்யாவு உலூமித்தீன்” என்ற அவர்களின் இணையில் பெருநூல் அவர்களை இறவா வரம் பெற்ற புகழுருவினராக ஆக்கியுள்ளது. “உலகிலுள்ள எல்லா அறிவியல் நூல்களும் அழிந்து போய் விடினும் அவற்றை இஹ்யாவிலிருந்து உண்டு பண்ணிவிடலாம்“ என்று ஒரு பழமொழியே ஏற்படும் வண்ணம் சிறப்புற்று விளங்கும் அச்சீறிய நூலின் சாற்றைப் பிழிந்தெடுத்து, அதிலே வகைவகையான இன்னும் பல ருசிகளையும் சேர்த்துத் தந்தாற் போன்று இஹ்யாவு உலூமித்தீனின் ஒரு அத்தியாயமான “அத்தபக்குர்”-ஐ “சிந்தனையின் சிறப்பு” என்ற தலைப்பில் மௌலவி எஸ்.எஸ். அப்துல் வஹ்ஹாப்(பாகவி) அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள்.

  • இந்த நூல் சிந்தனையின் சிறப்பு (இஹ்யாவு உலூமித்தீன்), மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் (பாகவி) அவர்களால் எழுதி யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிந்தனையின் சிறப்பு (இஹ்யாவு உலூமித்தீன்), மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் (பாகவி), Moulavi S. Abdul Wahhab (Baqavi), Aanmeegam, ஆன்மீகம் , Moulavi S. Abdul Wahhab (Baqavi) Aanmeegam,மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் (பாகவி) ஆன்மீகம்,யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், Universal Publishers, buy Moulavi S. Abdul Wahhab (Baqavi) books, buy Universal Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் (பாகவி)) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


செல்வமும் வாழ்வும் (இஹ்யாவு உலூமித்தீன்)

இறை திருப்தி (இஹ்யாவு உலூமித்தீன்)

நல்லெண்ணம் (இஹ்யாவு உலூமித்தீன்)

பயணத்தின் பயன் (இஹ்யாவு உலூமித்தீன்)

பதவி மோகம் (இஹ்யாவு உலூமித்தீன்)

நாவின் விபரீதங்கள் (இஹ்யாவு உலூமித்தீன்)

பொறுமையாய் இரு (இஹ்யாவு உலூமித்தீன்)

அறிவு என்னும் அருள் (இஹ்யாவு உலூமித்தீன்)

உள்ளத்தின் விந்தைகள் (இஹ்யாவு உலூமித்தீன்)

பக்தர்களின் பாதை (இஹ்யாவு உலூமித்தீன்)

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


சிவபெருமானுடன் ஒரு திருநடனம் - Sivaperumaanudan Oru Thirunadanam

உறவுகள் எதற்காக?

இளமையே இனிமை - Ilamaiye Inimai

திருத்தொண்டர் புராணத்தில் சிவனடியார் பண்பாடு - Thiruthondar Puranathil Sivanadiyaar Panpaadu

Sri Ramakrishna a Prophet for the New Age

சமயங்களும் தமிழும்

இரகசியம் (எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது) நிஜ மாந்தர்கள், உண்மைக் கதைகள் - Ragasiyam (Evvaru En Vazhkaiyai Maatriyathu) Nija Mantharkal, Unmai kathaikal

தாய்லாந்து ராமாயணம் - Thailand Ramayanam

ஶ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரமாலா

தமிழ்த் திருமணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா

பெருமானாரின் துணைவியர்

மரணத்தின் மீது உருளும் சக்கரம்

நபிகள் நாயகம்

யூசுப்-சுலைகா காவியம்

இனிமை பொங்கும் இல்லறம்

இஸ்லாமியக் கொள்கைகள்

இல்லறம்

வாழ்வது நம் கையில்

மறை வழங்கும் மா மருந்து

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91