திருமணம் (இஹ்யாவு உலூமித்தீன்)

திருமணம் (இஹ்யாவு உலூமித்தீன்)

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் (பாகவி) (Moulavi S. Abdul Wahhab (Baqavi))
பதிப்பகம்: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் (Universal Publishers)
ISBN :
Pages : 152
பதிப்பு : 8
Published Year : 2015
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பதவி மோகம் (இஹ்யாவு உலூமித்தீன்) உள்ளத்தின் விந்தைகள் (இஹ்யாவு உலூமித்தீன்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இஸ்லாம் ஈன்றெடுத்த மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவராக, நாற்பெரும் இமாம்களுக்கு நிகரான மிகப்பெரும் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள் உண்மையில் ஒரு மத்ஹபையே தோற்றுவிக்க எண்ணியவர்களாவர். ஒரு கட்டடத்திற்கு நான்கு மூலைகளில் நான்கு தூண்களும் நடுவே ஒரு தூணும் இருப்பது போன்று கனவு கண்டு, நடுவே உள்ள தூண் வீண்தானே என்று கனவிலே நினைத்து, விழித்தெழுந்ததும் நாம் ஐந்தாவது மத்ஹபை ஏற்படுத்த எண்ணியதும் வீண் என்பதை இறைவன் அக்கனவின் மூலம் தமக்கு உணர்த்தி இருப்பதாக உணர்ந்து அம்முயற்சியை அவர்கள் கைவிட்டனர். அவர்கள் குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து தித்திக்கும் தேன் பாகாக நமக்கு ஆக்கித் தந்திருக்கும் “இஹ்யாவு உலூமித்தீன்” என்ற அவர்களின் இணையில் பெருநூல் அவர்களை இறவா வரம் பெற்ற புகழுருவினராக ஆக்கியுள்ளது. “உலகிலுள்ள எல்லா அறிவியல் நூல்களும் அழிந்து போய் விடினும் அவற்றை இஹ்யாவிலிருந்து உண்டு பண்ணிவிடலாம்“ என்று ஒரு பழமொழியே ஏற்படும் வண்ணம் சிறப்புற்று விளங்கும் அச்சீறிய நூலின் சாற்றைப் பிழிந்தெடுத்து, அதிலே வகைவகையான இன்னும் பல ருசிகளையும் சேர்த்துத் தந்தாற் போன்று இஹ்யாவு உலூமித்தீனின் ஒரு அத்தியாயமான “கிதாபுன்னிகாஹ்” -ஐ ”திருமணம்” என்ற தலைப்பில் மௌலவி எஸ்.எஸ். அப்துல் வஹ்ஹாப்(பாகவி) அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள்.

  • இந்த நூல் திருமணம் (இஹ்யாவு உலூமித்தீன்), மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் (பாகவி) அவர்களால் எழுதி யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திருமணம் (இஹ்யாவு உலூமித்தீன்), மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் (பாகவி), Moulavi S. Abdul Wahhab (Baqavi), Aanmeegam, ஆன்மீகம் , Moulavi S. Abdul Wahhab (Baqavi) Aanmeegam,மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் (பாகவி) ஆன்மீகம்,யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், Universal Publishers, buy Moulavi S. Abdul Wahhab (Baqavi) books, buy Universal Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் (பாகவி)) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாவ மன்னிப்பு (இஹ்யாவு உலூமித்தீன்)

திருந்துங்கள்! திருத்துங்கள்!! (இஹ்யாவு உலூமித்தீன்)

உள்ளத்தின் விந்தைகள் (இஹ்யாவு உலூமித்தீன்)

செல்வமும் வாழ்வும் (இஹ்யாவு உலூமித்தீன்)

கோபம் வேண்டாம் (இஹ்யாவு உலூமித்தீன்)

உளத்தூய்மை (இஹ்யாவு உலூமித்தீன்)

பக்தர்களின் பாதை (இஹ்யாவு உலூமித்தீன்)

நாயகத்தின் நற்பண்புகள் (இஹ்யாவு உலூமித்தீன்)

புறம் பேசாதே (இஹ்யாவு உலூமித்தீன்)

அறிவு என்னும் அருள் (இஹ்யாவு உலூமித்தீன்)

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Katha Upanishad

மதுரையம்பதி

புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள் - Pudukkottai Maavatta Aalayangal

பாவம் போக்கும் சதுரகிரி (மலையின் வரலாறும், சித்தர்கள் வாழும் இடமும்)

பக்தி இயக்கங்கள் வழியே சமூக சீர்திருத்தம் . ஓர் அறிமுகம்

ஞானோதயம் (சத்குரு சத்சங்கம் தொடர்)

பேரழகன் பிள்ளைத் தமிழ் - Perazhagan pillai thamizh

திருஅண்ணாமலைச் சித்தர்கள்

சிவபுராணம் உரைநடை வடிவச் சுருக்கம் - Siva Puranam

சைவ சித்தாந்த வழியில் வாழ்வது எப்படி? - Saiva Siddhaandha Vazhiyil Vaazhvadhu Eppdi?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திய நாட்டின் இறையாண்மையும் இஸ்லாமிய தனியார் சட்டமும்

அறிவிற்கு ஓர் அலீ (ரலி) நான்காம் கலீபா

இறை திருப்தி (இஹ்யாவு உலூமித்தீன்)

துருக்கியில் முஸ்லிம் ஆட்சி

முஸ்லிம் சமுதாயச் சிற்பிகள்

முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா

பேரும் புகழும் பெருவாழ்வும்

பொருளீட்டும் முறை (இஹ்யாவு உலூமித்தீன்)

அரேபியாவின் அதிபதி

வாழ்வது நம் கையில்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91