இளமையும் கடமையும்

இளமையும் கடமையும்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: அப்துற்-றஹீம் ( Abdur-Raheem)
பதிப்பகம்: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் (Universal Publishers)
ISBN :
Pages : 128
பதிப்பு : 11
Published Year : 2017
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மகனே! கேள் வள வாழ்விற்கு வழி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அப்துற்-றஹீம் அவர்கள் இந்நூலில் இளமையின் பெருமையையும் இளமையில் கல்வி கற்க வேண்டியதன் இன்றியமையாத் தன்மையையும் விரிவாக எடுத்துரைக்கின்றார். கல்வியை கல்விப் பயிற்சி¸ ஒழுக்கப் பயிற்சி¸ உடற் பயிற்சி என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்து அவை பற்றிய ஆதாரப் பூர்வமான செய்திகள் பலவற்றைக் கூறியுள்ளார். முக்காலிக்கு எவ்வாறு மூன்று கால்களும் முக்கியமோ அது போன்றே இளைஞர்களுக்கு அம்மூன்றும் மிகவும் முக்கியம் என்பது என் கருத்து. ஆதலின் இளைஞர்கள் அம்மூன்றையும் ஒரே கண்கொண்டு நோக்கி அம்மூன்றிலும் சிறந்து விளங்க வேண்டும்;. ஏனெனில்¸ ஒன்றில்லா விட்டாலும் மற்ற இரண்டும் சிறக்கா. இந்நூல் இளைஞர்களுக்கு ஒரு வழி காட்டும் ஒளி விளக்காக விளங்க வேண்டும் என்ற வேணவாவுடன்தான் இதனை எழுதியிருக்கிறார் ஆசிரியர். அந்த வேணவாவை இறைவன் நிறைவேற்றித் தரவேண்டும். இதனை அவர்கள் படித்ததன் பின்¸ இதனை அவர்கள் படிப்பதற்கு முன்பிருந்ததைவிடக் கல்வி¸ ஒழுக்கம்¸ உடல் நலன் பேணல் ஆகியவற்றில் அதிகமான ஊக்கமும் உற்சாகமும் காட்டுவார்கள் என்று நம்புவோம்.

  • இந்த நூல் இளமையும் கடமையும், அப்துற்-றஹீம் அவர்களால் எழுதி யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இளமையும் கடமையும், அப்துற்-றஹீம், Abdur-Raheem, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Abdur-Raheem Suya Munnetram,அப்துற்-றஹீம் சுய முன்னேற்றம்,யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், Universal Publishers, buy Abdur-Raheem books, buy Universal Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (அப்துற்-றஹீம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்புள்ள தம்பி

வாழ்வைத் துவங்கு

வெற்றி என் கைகளிலே

ஒழுக்கம் பேணுவீர்

ஒளி வெள்ளம்

விளக்கேற்றும் விளக்கு

ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய்

நபிகள் நாயகம்

அல்ஹதீஸ் பெருமானாரின் பொன்மொழிப் பேழை (பகுதி 2) - Alathis Perumanin Ponmozhi Pezhai (Part 2)

மன ஒருமை வெற்றியின் இரகசியம்

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


சவாலே சமாளி - (ஒலிப் புத்தகம்) - Savale Samaali!

Healing With Nature

சித்தன்

அசத்தல் தொழில்கள் 64 - Asathal Thozhilkal 64

வெல்லச் சொல்லும் வார்த்தைகள்

உரையாடல் மூலம் வெற்றி பெறுவது எப்படி? - Uraiyadal Moolam Vetri Peruvathu Eppadi?

முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள் - Munetrathirukku Moondre Padigal

இட்லியாக இருங்கள் - (ஒலி புத்தகம்) - Idlyaga irungal Idly Saapidungal

வாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள்!

Rich Legend

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நபிமார்கள் வரலாறு (பாகம் 2)

இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் (பாகம் - 3) - Islaamia Kalai Kalanjiyam (Part-3)

ஆதி மனிதர் ஆதம் (அலை)

அறிவும் பண்பும்

துருக்கியில் முஸ்லிம் ஆட்சி

முஸ்லிம் சிறுவர்களுக்கு

நினைவாற்றல் அறிவிற்கு ஓர் அணி

இளம் வயதில் இஸ்லாமியப் பெரியார்கள்

வள வாழ்விற்கு வழி

சீறாப் புராணம் மூலமும் உரையும் (பாகம் - 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91