எண்ணமே வாழ்வு

எண்ணமே வாழ்வு

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: அப்துற்-றஹீம் ( Abdur-Raheem)
பதிப்பகம்: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் (Universal Publishers)
ISBN : 9789387853393
Pages : 208
பதிப்பு : 7
Published Year : 2019
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாழ்வின் வழித்துணை வழுக்கலில் ஊன்றுகோல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எண்ணமே வாழ்வு என்ற தனது நூலைப்பற்றி அதன் ஆசிரியர் அப்துற்-றஹீம் கூறுகிறார். இந்த உலகில் நிலவும் துன்பம் துயரம் ஆகியவற்றிலிருந்தும் தப்ப ஒரு வழி இல்லையா? இவ்வுலகமே ஒரு துன்பப் படுகுழி தானா? இதில் வந்து மாட்டிக் கொண்டவர்களெல்லாம் துன்புற்று நலிந்து மெலிந்து மடிய வேண்டியது தானா? உலகிலே இருந்து கொண்டு இன்ப வாழ்வைப் பற்றி எண்ணுவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போல் தானா? நீரென்று நினைத்துக் கானலை விரட்டிக் கொண்டு செல்வது போல் தானா? என்று நானும் ஏங்கித் தவித்துப் பிரலாபித்தேன். அப்பொழுது என்னுள்ளிலிருந்து ஒரு மெல்லிய குரல்¸ “இல்லை அப்துற்-றஹீம்! ஒரு போதும் இல்லை¸ உலகம் இன்பத்தின் உறைவிடம்¸ அதனை மனிதனே துன்பத்தின் இருப்பிடமாகச் செய்து கொள்கின்றான்”. “அது வெற்றியின் சிகரம். அதனை மனிதனே தோல்வியின் பாதாளமாக ஆக்கிக் கொள்கிறான் அது நன்மையின் ஊற்று. அதனை மனிதனே தீமையின் கேணியாக ஆக்கிக் கொள்கிறான்” என்று கம்பிரமாக முழங்கியது. இதைக் கேட்டதும் எனக்கு வியப்பேற்பட்டது. “நானும் இவ்வுலகில் நல்வாழ்வு வாழ முடியுமா? வளவாழ்வு வாழ முடியுமா? பெரு வாழ்வு வாழ முடியுமா?” என்று ஆவலோடு வினவினேன். “முடியும்¸ முடியும்¸ உன்னாலும் முடியும் உலகிற் பிறந்த எல்லோராலும் முடியும்” என்று அது திடமாக மறுமொழி பகர்ந்தது. “அப்படியா! அது எப்படி?” என்று வினவினேன். “கேள்! கூறுகிறேன்” என்று சொல்லி அது பின்வருமாறு பேசத் தொடங்கியது. “எண்ணமே வாழ்வு” என்ற நான் எழுதிய நூல் பேசுவதைக் கேளுங்கள்.

  • இந்த நூல் எண்ணமே வாழ்வு, அப்துற்-றஹீம் அவர்களால் எழுதி யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , எண்ணமே வாழ்வு, அப்துற்-றஹீம், Abdur-Raheem, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Abdur-Raheem Suya Munnetram,அப்துற்-றஹீம் சுய முன்னேற்றம்,யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், Universal Publishers, buy Abdur-Raheem books, buy Universal Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (அப்துற்-றஹீம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆதி மனிதர் ஆதம் (அலை)

கவலைப்படாதே!

நகரத் தலைவர்

விடாமுயற்சி வெற்றிக்கு வழி

அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவர்

அன்புள்ள தம்பி

நபிஸலவாத்தின் நற்பலன்கள்

வாழ்வின் வழித்துணை

வாழ்வது ஒரு கலை

வாழ்க்கையில் வெற்றி

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


ஆனந்த எண்ணங்களின் சக்தி பிரபஞ்சத்தின் மூலாதாரம்

வெற்றி உங்கள் அருகில்

120 சிறுதொழில் செய்முறைகள்

டைம் மேனேஜ்மெண்ட் (நேர நிர்வாகம்)

நிறைவான வாழ்க்கைக்கான நான்கு சுய உடன்படிக்கைகள்

எழுந்திரு இளைஞனே அழைக்கிறது வெற்றி

An Unshakable Mind (How to Overcome Lifes Difficulties)

Thought For the Day

Personality Development

விடாமுயற்சி வெற்றிக்கு வழி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி பாகம் - 1 - Indiayavin Musilim Aachi Part - 1

இஸ்லாமும் வீரசைவமும் - Islamum Veerasaivamum

காலம் போற்றும் கவி கா.மு. ஷெரீப்

திருமறையின் தோற்றுவாய்

நல்லெண்ணம் (இஹ்யாவு உலூமித்தீன்)

இஸ்லாமியத் தமிழ்க் காவியங்கள்

நபிமார்கள் வரலாறு (பாகம் 1) - Nabimaargal Varalaru (Part 1)

அப்துற்-றஹீம் முன்னுரைகள்

சீறாப் புராணம் மூலமும் உரையும் (பாகம் - 1)

ஏகத்துவம் (இஹ்யாவு உலூமித்தீன்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91