சிறுவர்களுக்கான விடுகதைக் களஞ்சியம் - Siruvarkalukkanak Vitukathai Kalanjciyam

Siruvarkalukkanak Vitukathai Kalanjciyam - சிறுவர்களுக்கான விடுகதைக் களஞ்சியம்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: எடையூர் மதிவாணன் (Edaiyur Mathivanan)
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9789387854338
Pages : 119
பதிப்பு : 3
Published Year : 2019
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எல்லோரும் அறிய வேண்டிய அரிய தகவல்கள் வீட்டைப் பராமரிப்பது எப்படி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறுவயதில் நம் தாத்தா பாட்டி கதைகளையோ விடுகதைகளையோ சொன்னால் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது! அத்தகைய விடுகதைகள் ஒவ்வொரு நாட்டிலும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன என்பதைக் கேட்டால் நாம் உண்மையில் வியப்படைவோம். முன் காலத்தில் கிரேக்க நாட்டிலும் ரோமாபுரியிலும் பள்ளிகளில் விடுகதைப் பாடம் கட்டாயப் பாடமாக இருந்தது. இதில் விடுகதைகளை எப்படி விடுவிப்பது? புதியபுதிய விடுகதைகளை எப்படி இட்டுக் கட்டுவது என்று சொல்லிக்கொடுக்க விடுகதைப் பாடம் கட்டாயப் பாடமாக இருந்தது. துருக்கி நாட்டில் பெண் பார்க்க வரும் இளைஞர்களிடம் மணப்பெண் விடுகதை போடுவாளாம். சரியான விடை கூறுபவனுக்கே பெண் கொடுப்பார்களாம். விடை தெரியாதவன் பிரம்மச்சாரியாகவே இருக்க வேண்டும். ஆப்பிரிக்க நாடுகளில் விடுகதை விளையாட்டுகளை நடத்துவார்கள். அவர்கள் குழுக்களை அமைத்துக் கொண்டு விளையாடுவார்கள், தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு விருந்து வைக்க வேண்டும். ஹவாய் தீவில் மல்யுத்தம், குத்துச் சண்டை, ஈட்டி எறிதல் முதலிய போட்டிகள் நடைபெறும். அப்போது விடுகதைப் போட்டியும் நடைபெறும். இத்தகைய சிறப்புமிக்க 1008 விடுகதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன படித்துப் பயன் பெறலாம்.

  • This book Siruvarkalukkanak Vitukathai Kalanjciyam is written by Edaiyur Mathivanan and published by National Publishers.
    இந்த நூல் சிறுவர்களுக்கான விடுகதைக் களஞ்சியம், எடையூர் மதிவாணன் அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siruvarkalukkanak Vitukathai Kalanjciyam, சிறுவர்களுக்கான விடுகதைக் களஞ்சியம், எடையூர் மதிவாணன், Edaiyur Mathivanan, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Edaiyur Mathivanan Siruvargalukkaga,எடையூர் மதிவாணன் சிறுவர்களுக்காக,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Edaiyur Mathivanan books, buy National Publishers books online, buy Siruvarkalukkanak Vitukathai Kalanjciyam tamil book.

ஆசிரியரின் (எடையூர் மதிவாணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாணவர்களுக்கான பொது அறிவுப் பெட்டகம்

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


கட்டெறும்பு

My Little Book of WORD SEARCH (Book A)

Bad Animals

The Churning Of the Ocean (Graphic Novel)

PAPER FOLDING ORIGAMI PROJECTS Book 4

Pre School See and Read Story Books THUMBELINA

How Rumour Spreads and other stories (Bedtime Stories)

ஔவையாரின் அறநெறிக் கதைகள் - Auvaiyar Aranerik Kathaigal

BE GOOD SERIES YOURS AFFECTIONATELY

Sense and Sensibility (Spider Junior Classics)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தியாகத்தின் நிறம் பச்சை (இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்)

தமிழின் உயிர்மெய்

தேவகானம் - Devakanam

சுட்டு விரல் - Sutti Viral

தாகூரின் சித்ரா

மீராவின் கனவுகள் - Meeravin Kanavugal

தித்திக்கும் திருமணிமாலை

இன்றைய தென்னக இலக்கியப் போக்கு

எம்மொழி செம்மொழி - Emmozhi Semmozhi

ஔவையாரின் அமுதமொழிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91