கம்பனின் அரசியல் கோட்பாடு

கம்பனின் அரசியல் கோட்பாடு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கவிக்கோ அப்துல் ரகுமான் (Kavikko Abdul Rahman )
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN :
Pages : 158
பதிப்பு : 5
Published Year : 2017
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தாகூரின் சித்ரா எல்லோரும் அறிய வேண்டிய அரிய தகவல்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • “கம்பனைப் பயிலும்போதெல்லாம் அவன் கவிதைத் திறன் மட்டுமின்றி அவனுடைய அரவியல், சமூகக் கருத்துக்கள் என்னை வியப்பில் ஆழ்த்துவதுண்டு. அந்தக் கருத்துக்கள் அவன் காலவுணர்வுக்குள் கட்டுப்பட்டுக் கிடக்காமல், அவனுக்குப் பின்னால் எத்தனையோ நூற்றாண்டுக் காலம் கடந்து தோன்றிய புதிய முற்போக்குக் கருத்துக்களோடு ஒத்திருந்ததே என் வியப்புக்குக் காரணம். அவனுடைய அரசியல் கருத்துக்களையெல்லாம் தொகுத்து ஆராய வேண்டும் என்ற ஆசை எனக்கு அடிக்கடி எழுவதுண்டு. எப்போதும் பல்வேறு பணிகளின் நெருக்கடியில் சிக்கிக் கொள்ளும் என்னால் இந்த ஆசையை நிறைவேற்ற முடிந்ததில்லை. இந்நிலையில் 1990ஆம் ஆண்டுக்கான அமரர் ஏவி.எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு ஆற்றும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததும் இந்த ஆசையை நிறைவேற்றத் துணிந்தேன். அதன் விளைவே இந்நூல். கம்பன் தன் பாடுபொருளாகத் தேர்ந்த இராமாயணக் கதை அரசியல் நிகழ்ச்சிகளையே ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. அவன் இந்நிகழ்ச்சிகளைக் கையாளும் முறையிலிருந்து அவன் இவற்றைத் திறனாய்வுப் பார்வையில் அணுகியிருக்கிறான் என்று தெரிகிறது. கதையில் வரும் கோசலம், கிட்கிந்தை, இலங்கை ஆகிய மூன்று முடியாட்சிகளிலும் அவன் குறைகளைக் காண்கிறான். இவ்வகையில் அவன் ஓர் அரசியல் கோட்பாட்டாளனாகச் செயல்படுகிறான். அதே நேரத்தில் ஓர் அரசியல் தத்துவஞானியாகவும் நின்று ஓர் இலட்சிய அரசு எப்படி இருக்க வேண்டும் என்றும் அவன் விளக்குகிறான். இக்கருத்துக்கள் எல்லாம் கம்பனுக்கு என்று தனித்தோர் அரசியல் கோட்பாடு இருப்பதை உணர்த்துகின்றன. அக்கோட்பாட்டை இனம் காண்பதே இந்நூலின் நோக்கமாகும்” என்று இந்நூலின் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் இந்நூலைப் பற்றி தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

  • இந்த நூல் கம்பனின் அரசியல் கோட்பாடு, கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கம்பனின் அரசியல் கோட்பாடு, கவிக்கோ அப்துல் ரகுமான், Kavikko Abdul Rahman , Katuraigal, கட்டுரைகள் , Kavikko Abdul Rahman Katuraigal,கவிக்கோ அப்துல் ரகுமான் கட்டுரைகள்,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Kavikko Abdul Rahman books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (கவிக்கோ அப்துல் ரகுமான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மகரந்தச் சிறகு - Magarntha Siragu

இல்லையிலும் இருக்கிறான் - Illaiyeelum Irukkiran

நேயர் விருப்பம் - Neyar viruppam

ராப்பிச்சை கவியரங்கக் கவிதைகள் தொகுதி - 2

இது சிறகுகளின் நேரம் (பாகம் - 1) - Ithu Siragukalin Neram (part 1)

மின்மினிகளால் ஒரு கடிதம் - Minminikalal Oru Kaditham

முத்துக் குளிக்க வாரீகளா?

காக்கைச் சோறு - Kaakai Soru

காற்றில் எழுதிய கவிதைகள்

கவிக்கோ கவிதைகள் (பாகம் 2) - Kaviko Kavithaigal (Pagam 2)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மனிதமும் தெய்வமும் - Manithanum Deivamum

திருமூலரின் வாழ்வியல் விழுமியங்கள் - Thirumoolarin Vazhviyal Vzhumiyangal

இந்து மதம் ஒரு பார்ப்பனிய மோசடி

மாணாக்கன் உண்மைப் பொருள்

மகாத்மா காந்தி 150

தெற்கிலிருந்து ஒரு சூரியன் (HB) - Thearkilirunthu Oru Sooriyan (HB)

இன்றில்லை எனினும்

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

ISO 9001 தரமாக வாழுங்கள்! - Iso 9001 Tharamaga Vazhungal

செய்தி தொலைக்காட்சி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாகூரின் சித்ரா

தேவகானம் - Devakanam

இஸ்லாமிய இலக்கியக் கருவூலம் - Ilaslamia Ilakkiya Karuvulam

சேது நாட்டு கடல் யுத்த வீர காவியம் - இராமப்பய்யன் அம்மானை - Sethu Nattu Kadal Yutha Veera Kaviyam - Ramappaiyan Ammanai

ஜமீலா காத்திருக்கிறாள் வருவானா? மாட்டானா?

சூஃபி தத்துவங்கள் (அமைதி, ஆனந்தம், பேரின்பம்)

இன்றைய தென்னக இலக்கியப் போக்கு

மாணவர்களுக்கான பொது அறிவுக் கையேடு

வளர்பிறைகளும் தேய்பிறைகளும்

சொல்லம்பு மகான் ஜவாதுப் புலவர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91