உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள்

உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ப்ரியாபாலு (Priyabalu)
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9789387854536
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வான்மறையின் படிப்பினை தரும் சம்பவங்கள் உலகப் புகழ் பெற்ற போர்க்கள நாயகர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வண்ண ஓவியங்களை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. ஓவியங்களை ரசிப்பதற்கு ஒருவித ரசனை வேண்டுமென்றால் அதனை வரைவதற்கும் ரசனை வேண்டும். உலகில் பிறந்தவர்களில் சிலர் தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்ள விரும்புவார்கள். அப்படி வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்வதில் ஒரு வகை ஓவியராக இருப்பது, ஓவியராக இருப்பதற்கு மிகப்பரந்த கற்பனை வளம் இருக்க வேண்டும். உருவாக்கும் அறிவும் இருக்க வேண்டும். அந்த திறமை இருந்தவர்களே முதல் உலகப் புகழ்பெற்ற ஓவியர்களாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த உலகில் பல்லாயிரக்கணக்கான ஓவியர்கள் உருவாகி புகழின் உச்சியில் அமர்ந்திருக்கின்றனர். இந்நூலில் திறமையால் பேரும் புகழும் பெற்ற ஓவியர்கள் சிலரின் வாழ்க்கை வரலாறு சுவைபட கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பட்டியலை இப்போது பார்ப்போம். லியனார்டோ டாவின்சி, மைக்கேல் ஆஞ்சலோ, ரஃபேல், டிட்டியன், எல்கிரிகோ. சர் பீட்டர்பால் ரூபன்ஸ், நிகோலஸ் பெளசின், பிரான்சிஸ்கோ-டி- கோயா, வில்லியம் பிளாக்கி, பால் சிழேன், எட்வர்ட், மனே, கிளாடி மோனே, பால்கோகன், ராஜா ரவி வர்மா, வின்சென்ட் வான்காக், ஹென்ரி மத்தீஸ், பாப்லோ பிக்காசோ, ஜார்ஜ் பிராக், ரோஸ் பொன்ஹியூர், எம். எஃப். உசேன் கோபுலு, நார்மன் ராக்வெல், பிளக்கிளாக் ரால்ஃப்.

  • இந்த நூல் உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள், ப்ரியாபாலு அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள், ப்ரியாபாலு, Priyabalu, Varalaru, வரலாறு , Priyabalu Varalaru,ப்ரியாபாலு வரலாறு,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Priyabalu books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (ப்ரியாபாலு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாணவர்களுக்கான பொது அறிவு விளையாட்டு

மாணவர்களுக்கான பொது அறிவு விலங்குகள்

கலைவாணர் என்.எஸ்.கே. வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

விவேகானந்தரின் பொன்மொழிகள்

தேர்வு போட்டிக்கான பொது அறிவு வினாடி வினா - Thervu Poatikaana Pothu Arivu Vinaadi Vinaa

பொது அறிவையும் சிந்தனைத் திறமையும் வளர்க்கும் குறுக்கெழுத்துப் புதிர்கள்

தெரிந்துகொள்ள வேண்டிய விண்வெளி இரகசியங்கள்

சிரிப்புதான் வருகுதய்யா

உலகின் ஆச்சரியமான மர்மங்கள்

பொது அறிவு வினாடி வினா அறிவியல் - Podhu Arivu Vinadi Vina Ariviyal

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


பண்டைய நாகரிகங்கள்

மனிதருள் மாமணிகள் - Manitharul Mamanigal

வெற்றிக்குப் பின்னால்

இந்தியாவில் சாதி, நிலம் மற்றும் நில உடமை (கிபி 12 ஆம் நூற்றாண்டு வரையில்)

தமிழக வரலாறு

காந்தியக் கல்வி (ஜாஹிர் ஹுசேன் அறிக்கை)

காஷ்மீர் இந்தியாவுக்கே - Kashmir Indiyavukke

வலிமார்கள் வரலாறு (பாகம் - 3) - Valimaargal Varalaru (Part-3)

இரு நகரக் கதை

போதி தர்மா (4 பாகங்கள் கொண்ட 4 புத்தகங்கள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிக்கன் ஸ்பெஷல் - Chicken Special

தமிழின் உயிர்மெய்

நெஞ்சையள்ளும் சீறா (முதல் பாகம்) - Nenjaiyallum Seera (Part - 1)

பறவையின் பாதை - Paravaiyin Paathai

கிராமத்து கண்ணகி

தித்திக்கும் திருமணிமாலை

உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்

உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள்

இந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள்

கலீல் ஜிப்ரானின் ஞான தரிசனம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91