மாப்ளா புரட்சி

மாப்ளா புரட்சி

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ஜெகாதா (Jegatha )
பதிப்பகம்: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் (Universal Publishers)
ISBN : 9789392346224
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெற்றி என் கைகளிலே தமிழ்க் கவிதை நாடகங்களில் பாத்திரப் படைப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1921 நவம்பர் 21 இல் பிரிட்டிஷாருக்கு எதிராக புரட்சி செய்த நூற்றுக்கணக்கான மாப்ளாக்களை சரக்கு ரயிலில் உணவு, தண்ணீர், காற்று எதுவுமின்றி அடைத்து பூட்டிப் போட்டு பின்னர் கோயம்புத்தூரில் பிணக்குவியல்களாக திறந்து கொட்டிய வரலாற்றுச் சோகம் தெற்கின் “ஜாலியன் வாலாபாக் படுகொலை” என்று வர்ணிக்கப்பட்டது. தென்னிந்தியாவின் முதல் தேசியவாத எழுச்சிகளில் ஒன்றாக மாப்ளா புரட்சி வரலாற்று ஆசிரியர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 2339 கிளர்ச்சியாளர்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தார்கள் என்பது வரலாற்று கணக்கு. 1960களில் கேரள அரசு புரட்சியில் பங்கேற்ற மாப்ளாக்களை சுதந்திரப் போராட்ட வீரர்கள் பட்டியலில் சேர்த்தது. ஆனால் தற்போதைய இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ICHR – Indian Council of Historical Research) இந்தியாவின் சுதந்திரப் போராட்ட தியாகிகள் பட்டியலில் இருந்து இவர்களின் பெயர்களை நீக்க பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புரட்சியும் தியாகமும் அவ்வப்போதைய ஆட்சியாளர்களின் பரிசோதனைச் சாலையில் மாற்றமடைவது மர்மப் புதிராக உள்ளது.

  • இந்த நூல் மாப்ளா புரட்சி, ஜெகாதா அவர்களால் எழுதி யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மாப்ளா புரட்சி, ஜெகாதா, Jegatha , Varalaru, வரலாறு , Jegatha Varalaru,ஜெகாதா வரலாறு,யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், Universal Publishers, buy Jegatha books, buy Universal Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெகாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அகல்விளக்கேற்றும் அகப்பேய்ச் சித்தர்கள்

களம் பல கண்ட ஐதர் அலி - Kalam Pala Kanda Aithar Ali

வேத வியாசர் கதை தீவைபா

பறவையியலும் சுற்றுச் சுழலும்

ரத்தக்காட்டேரி

அமெரிக்கா இனி டிரம்பின் அமெரிக்கா

வெடியோசையால் உலகை விடியச் செய்தவர்கள் - Vediyosaiyal Ulagai..

நாத்திகம் பேச வந்த ஞானசித்தர்கள்

சித்தர்கள் கண்ட பேசும் மூலிகைகள் - Siddarkal Kanda Pesum Muligaikal

பட்டினத்துச் சித்தர் வாழ்வும் வாக்கும்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


போதி தர்மா (4 பாகங்கள் கொண்ட 4 புத்தகங்கள்)

மருதுபாண்டிய மன்னர்கள் - Maruthupaantiya Mannarkal

செர்னோபிலின் குரல்கள் (அணுப் பேரழிவின் வாய்மொழி வரலாறு) - Sernopilin Kuralgal (Anu Perazhivin Vaimozhi Varalaaru)

ஆராய்ச்சிமணி(மனுநீதிச் சோழன் வரலாறு)

ஔரங்கசீப்

இந்திய சரித்திரக் களஞ்சியம் (மொத்தம் 8 தொகுதிகள்) - India Sarithira Kalangiyam 8 Parts

துளு நாட்டு வரலாறு

சிப்பாய் கலகம் - Sipai Kalagam

தமிழக வரலாற்றில் பாண்டியர் (ம) சங்க காலம் - TAMIZHAGA VARALATRIL PAANDIYAR & SANGA KAALAM

உலக வரலாறு (கி.பி. 1648 வரை) பாகம் 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வழுக்கலில் ஊன்றுகோல்

மன ஒருமை வெற்றியின் இரகசியம்

விடாமுயற்சி வெற்றிக்கு வழி

வலிமார்கள் வரலாறு (பாகம் - 3) - Valimaargal Varalaru (Part-3)

அறிவு என்னும் அருள் (இஹ்யாவு உலூமித்தீன்)

குணத்தின் குன்று

இஸ்லாமும் இன்பத் தமிழும்

பக்தர்களின் பாதை (இஹ்யாவு உலூமித்தீன்)

இறைமறையின் இதயம் யாஸீன் ஸூறா

ஒளி வெள்ளம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91