சொற்களால் ஒரு சுதந்திரப்போர்

சொற்களால் ஒரு சுதந்திரப்போர்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஆரூர் புதியவன் (Aaroor Puthiyavan)
பதிப்பகம்: எதிரொலி பதிப்பகம் (Ethiroli Pathippagam)
ISBN :
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிப்பிக்கு முத்து சொந்தமா? சூடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு கோடி வானம்பாடிகள் உள்ளே
    பழநிபாரதி

    “சொல் என்பது மிகவும் சூட்சுமமானது; அரூபமானது ஆனால் அது ஏற்படுத்தும் பாதிப்பை எந்தப் பருப்பொருளும் எனக்கு ஏற்படுத்துவது கிடையாது” என்றார் ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைத்த இன்குலாப்.
    கவிஞர் இன்குலாப் இயற்கையையும் மனிதத்தையும் இணைத்த ஒரு மாபெரும் கவிதைச் சங்கிலி. நீளும் அந்தச் சங்கிலியின் ஒரு கண்ணியாகத்தான் ஆரூர் புதியவனை நான் அடையாளம் காண்கின்றேன்.
    பசித்த மக்களுக்கு மிட்டாய் கொடுத்து... ஆயுதங்களை அணிவகுத்துக் கொண்டாடுவதுதான் குடியரசு என்கிற ஆதிக்க அரசியலுக்கு எதிராக & சாதி, மத, அநீதிக்கு எதிராக ஆரூர் புதியவன், சொற்களால் ஒரு சுதந்திரப் போரைப் பிரகடனப்படுத்தி இருக்கிறார்.
    புறாக்களைப் பறக்கவிட்டுப் புலிகளைக் கொல்லுகிற பேரரசின் துரோகத்தைத் தோலுரித்துக் காட்டுகிற கவிதைகள் இவை.
    தமிழில் ஆயுத எழுத்து உண்டு; தமிழே அறம் காக்கும் ஆகப்பெரும் ஆயுதம் என்கிற வீறார்ந்த நடையில் ஆரூர் புதியவன் ஒளியை நோக்கி நடக்கிறார்...
    மஹ்மூத் தர்வீஷின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் &
    “போரிடும் எனது பாடலைப் பாட
    என்னுள் ஒரு கோடி
    வானம்பாடிகள் உள்ளன.”
    என்கிற பெருமிதத்தோடு.

  • இந்த நூல் சொற்களால் ஒரு சுதந்திரப்போர், ஆரூர் புதியவன் அவர்களால் எழுதி எதிரொலி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சொற்களால் ஒரு சுதந்திரப்போர், ஆரூர் புதியவன், Aaroor Puthiyavan, Kavithaigal, கவிதைகள் , Aaroor Puthiyavan Kavithaigal,ஆரூர் புதியவன் கவிதைகள்,எதிரொலி பதிப்பகம், Ethiroli Pathippagam, buy Aaroor Puthiyavan books, buy Ethiroli Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆரூர் புதியவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பூக்களால் பேசுகிறேன்

சூடு

சிறகு முளைத்த விரல்கள்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


தேடல்

வார்த்தைகள் கேட்ட வரம் - Vaarththaigal kaetta varam

ஒளியிருள்

ஒரு மாலையும் இன்னொரு மாலையும்

தீண்டப்படாத முத்தம் - Theendapadatha Mutham (Poetry)

காட்டுக் குறத்தி

புல்லாங்குழலும் இருபது துளைகளும்

ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் - Applelukkul Odum Rayil

ஆடலரசன் ஹைகூக்கள்

மணக்கும் பூக்கள் - Manakkum Pookkal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சூடு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91