எங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்

எங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சி.எஸ். தேவ்நாத் (C. S. Devanath)
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9789387854253
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.175
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நீங்களும் சாதிக்கலாம் காற்றில் எழுதிய கவிதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • “படிக்கிற காலத்தில் வகுப்பில் முதலாவதாக வருவது தொடங்கி, மாநிலத்திலேயே அதிக மதிப்பெண் பெற்ற மாணவராக வருவதற்கு ஆசை.

    ஆட்டக்களத்தில் மாவட்டம் , மாநிலம் தாண்டி தேசிய அளவில் பரிசுகளை வாங்கிக்குவிக்கிற கனவு.

    அலுவலகத்தில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கிற இலட்சியம்- இப்படி வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் தாமே முதலிடம் பெறவேண்டும் என்கிற எண்ணம் யாருக்கு இல்லை?

    ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவும் , கனவை நடைமுறைப்படுத்தவும், இலட்சியத்தை அடையவும் அதற்கான அறிவும், திறமையும், ஆற்றலும் இருந்தாக வேண்டும். உங்களைத் தகுதிப்படுத்திக் கொண்டால்தான் நம்பர் ஒன் ஆக முடியும்.

    நம்மைப் போலவே பலரும் அந்த முதல் இடத்துக்கு முந்திக் கொண்டு இருக்கிறார்கள் . நாம் கொஞ்சம் அசந்தாலும் நமக்குப் பின்னால் வருகிறவர்  நம்மைத் தாண்டி வெகுதூரம் போய் விடுவார். இங்கே ஒரு வெற்றியுடன்  ஓய்ந்து விடுவதற்கில்லை. நேற்றைய வெற்றியை வைத்துக்கொண்டு இன்றைய உலகை எதிர்கொள்ள முடியாது. மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து  வளர்ச்சி காண வேண்டுமெனில்தொடர்ந்து நம்மை புதுப்பித்துக் கொண்டாக வேண்டும்.

    ‘ முதலிடம் பெறுங்கள் ‘ நூல் எந்த துறையில் இருப்பவரையும் முதன்மை பெறச் செய்வதற்காக உருவாக்கப்பட்டது. உங்களை அடுத்த நிலைகளுக்கு நகர்த்திச் செல்வதோடு இன்னும் பல உச்சங்களை அடையச் செய்யவும் இந்நூல் உதவும் என்று நம்பலாம்”என்று இந்நூலின் ஆசிரியர் சி. எஸ். தேவநாதன் தனது முன்னுரையில் கூறியிருக்கிறார்.

  • இந்த நூல் எங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள், சி.எஸ். தேவ்நாத் அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , எங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள், சி.எஸ். தேவ்நாத், C. S. Devanath, Suya Munnetram, சுய முன்னேற்றம் , C. S. Devanath Suya Munnetram,சி.எஸ். தேவ்நாத் சுய முன்னேற்றம்,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy C. S. Devanath books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (சி.எஸ். தேவ்நாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆரோக்கியம் தரும் உணவு உடற்பயிற்சி முறைகள் - Arokiyam tharum unavu udarpayirchi muraikal

வெற்றி தரும் மனோபாவம் என்பது என்ன - Vetri Tharum Manobhavam Enbadhu Enna?

இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் - Indhiya Arasiyalamaippu Saasanam the Indian Constitution

ஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்

டென்ஷன் ஏன் வருகிறது? எப்படிப் போக்குவது? - Tension yaen varukirathu? eppadi pokkuvathu?

கனவு காணுங்கள் ஜெயிக்கலாம் - Kanavu Kaanungal, Jeyikkalam!

வெற்றி தரும் ஆளுமை ஆற்றல்

ஆரோக்கியம் தரும் நறுமண தைல சிகிச்சை முறைகள் - Aarokkiyam Tharum Narumana - Thaila Sigichai Muraial

அலாவுதீனும் அற்புத விளக்கும்

பெண் குழந்தை வளர்ப்பு பெற்றோர்களுக்கான கையேடு - Penn Kuzhandhai Valarppu: Petrorgalukkana Kaiyedu

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


தலைமைத்துவம்

வெற்றி நீ மட்டுமே - Vetri Nee Mattume

உங்கள் வாழ்க்கையையும் வேலையையும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பது எப்படி

இன்னும் கொஞ்சம் சாதிக்கலாமே! - Innum Konjam Saadhikkalaame!

The Ultimate secrets of total self-confidence - The Ultimate Secrets of Self Confidence

வெற்றி பின்தொடர

போதை? - Pothai?

உரையாடல் மூலம் வெற்றி பெறுவது எப்படி? - Uraiyadal Moolam Vetri Peruvathu Eppadi?

ஆயிரம் ஜன்னல் - Aayiram jannal

How to Stop Worrying and Start Living

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தொலைபேசிக் கண்ணீர்

தொடுந்தூரம்

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதைகள் - Nobel Parisu Petra Porulathara Methaigal

திருப்பி அனுப்பும் வானம்

திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக் கதைகள் தொகுதி - 3

வீட்டைப் பராமரிப்பது எப்படி?

கிராமத்து கண்ணகி

பூக்காலம் - Pookulam

வள்ளல் சீதக்காதி வரலாறு

சிக்கன் ஸ்பெஷல் - Chicken Special

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91