பூச்சிகளின் தேசம்

பூச்சிகளின் தேசம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கோவை சதாசிவம் (Kovai Sadasivam)
பதிப்பகம்: குறிஞ்சி பதிப்பகம் (வனத்துக்குள் திருப்பூர்) (Kurinji Pathippagam (vanathukkul Thirupur))
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மயிலு பல்லி ஓர் அறிவியல் பார்வை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறிய உயிரினங்களைப் பற்றிய பெரிய பார்வையை வீசி, பூச்சிகளின் தேசம் என்ற உலகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறார் ஆசிரியர். இந்த உலகில் நம்முடன் சக உயிர் வாசிகளாக இருக்கும் பூச்சிகளைப் பற்றியும், அதன் வகைகளைப் பற்றியும், தன்மைகளைப் பற்றியும் விஸ்தாரமாய் எடுத்துக் காட்டியிருக்கிறார். மலைப் பயணத்தில் காடுகளைப் பற்றியும், அங்கு காணப்படும் நீரோடைகள் பற்றியும் மட்டுமல்லாது. அங்கு வசிக்கும் சின்னஞ்சிறு உயிரினங்களான பூச்சிகள், தாவரங்கள் பற்றிய புதிய தகவல்களையும் அவற்றின் வகைகள், வாழ்க்கை சுழற்சி முறை பற்றியும் நன்கு விவரித்துள்ளார். எறும்பு, ஈசல், தும்பி, வண்ணத்துப் பூச்சி போன்ற பல சிற்றுயிர்கள் நம் கண் முன்னே உருவெடுக்கின்றன. இயற்கையுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகின்றன. சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் சூழலில் சீர்கேடு பற்றிய அக்கறையும் பொங்கி எழ, இம்மாதிரியான நூல்கள் மிகவும் அவசியம். பாராட்டப்பட வேண்டிய முயற்சி.

  • இந்த நூல் பூச்சிகளின் தேசம், கோவை சதாசிவம் அவர்களால் எழுதி குறிஞ்சி பதிப்பகம் (வனத்துக்குள் திருப்பூர்) பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பூச்சிகளின் தேசம், கோவை சதாசிவம், Kovai Sadasivam, Katuraigal, கட்டுரைகள் , Kovai Sadasivam Katuraigal,கோவை சதாசிவம் கட்டுரைகள்,குறிஞ்சி பதிப்பகம் (வனத்துக்குள் திருப்பூர்), Kurinji Pathippagam (vanathukkul Thirupur), buy Kovai Sadasivam books, buy Kurinji Pathippagam (vanathukkul Thirupur) books online, buy tamil book.

ஆசிரியரின் (கோவை சதாசிவம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சமூக போராளி பி. ராமமூர்த்தி

இறகுதிர் காலம்

மரப்பேச்சி

ஆதியில் யானைகள் இருந்தன

ஊர்ப்புறத்துப் பறவைகள்

பல்லி ஓர் அறிவியல் பார்வை

உயிர்ப்புதையல்

கழுதைப்புலி ஒரு கானகத் தோட்டி

சில்லுக்கோடு

காலநிலை மாநாடு பேச மறந்தவை

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


உல்லாச வேளை

எது தர்மம்?

கவிதையில் கதைகள்

யானைகளின் வருகை

சில்லுக்கோடு

காப்பியத் துளிகள் - Kaapiya Thuligal

எல்லா குழந்தையும் அறிவாளியே - Ella Kuzhanthaiyum Arivaaliye

மீரா யாத்திரை

கிழக்கிலங்கை வழிபாட்டுப் பாரம்பரியங்கள்

கான் - காடுகளில் கற்றவை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கழுதைப்புலி ஒரு கானகத் தோட்டி

ஆதியில் யானைகள் இருந்தன

மரப்பேச்சி

நாட்டு விலங்குகள் (சூழலியல், பொருளியல், அரசியல்)

சில்லுக்கோடு

காலம் நடந்த பெருவழி (கொடுமணல் அகழாய்வு - ஓர் அறிமுகம்)

உயிர்ப்புதையல்

நம்ம கழுதை நல்ல கழுதை

தவளை நெரிக்கப்பட்ட குரல்

ஊர்ப்புறத்துப் பறவைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91