திராவிட இயக்கமும் சமூக நீதியும் பாகம் - 2

திராவிட இயக்கமும் சமூக நீதியும் பாகம் - 2

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இரா. உமா (R. Uma )
பதிப்பகம்: கருஞ்சட்டைப் பதிப்பகம் (Karunchattai Pathippagam)
ISBN :
Pages : 72
பதிப்பு : 3
Published Year : 2021
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திராவிட இயக்கமும் சமூக நீதியும் பாகம் - 1 திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் இன, மொழி உணர்வு, சமூக நீதி, பகுத்தறிவு, மனித உரிமைக் காப்பு ஆகியனவே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் என்றாலும், அவற்றுள்ளும் சமூக நீதியே உயிர் கொள்கையாகத் திகழ்கின்றது. சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகிய இரண்டு குறிக்கோள்களை முதன்மையாகக் கொண்டது தமிழ் மண்ணின் சமூக நீதி என்று கூறலாம். எனவே, சாதி ஒழிப்புக்கு முன்னோடியான வகுப்புவாரி உரிமை, இடஓதுக்கீடு ஆகியன குறித்தும், பாலின சமத்துவம் குறித்தும் இந்நூலுள் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கல்வி, வேலைவாய்ப்பு, அரசு அதிகாரம் ஆகியவற்றில் மட்டுமின்றி, விளையாட்டு, அறிவியல், திரைப்படம், ஊடகவியல் போன்ற பல துறைகளிலும் சமூக நீதியின் தேவைகள் எவ்வாறு உள்ளன என்பதைக் கட்டுரைகள் கூறுகின்றன. அத்தேவைகளை நிறைவு செய்ய, திராவிட, அம்பேத்கரிய, பொதுவுடமைக் கட்சிகள் ஆற்றிய பணிகளும் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன. சாதிய சமூகத்தில், சாதிச் சங்கங்களின் பங்களிப்பு குறித்த அரிய கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

  • இந்த நூல் திராவிட இயக்கமும் சமூக நீதியும் பாகம் - 2, இரா. உமா அவர்களால் எழுதி கருஞ்சட்டைப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திராவிட இயக்கமும் சமூக நீதியும் பாகம் - 2, இரா. உமா, R. Uma , Katuraigal, கட்டுரைகள் , R. Uma Katuraigal,இரா. உமா கட்டுரைகள்,கருஞ்சட்டைப் பதிப்பகம், Karunchattai Pathippagam, buy R. Uma books, buy Karunchattai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (இரா. உமா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கோட்சேயின் துப்பாக்கி பத்திரமாயிருகிறது

அம்பேத்கரும் தமிழகமும்

திராவிட இயக்கமும் சமூக நீதியும் பாகம் - 1

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் (இரண்டாம் பாகம்)

நிழலைத் துரத்துகிறவன்

ஒரு மனிதன் ஒரு நகரம்

கண் பேசும் வார்த்தைகள்

இந்தியாவின் தடுப்பூசி வளர்ச்சிக் கதை

மரணத்திற்குப்பின் மனிதர் நிலை

அழியும் பேருயிர் யாணைகள்

மனித குலம் வளர்ந்த விதம் - Manitha Kulam Valarntha Vitham

தமிழ்த்தேசியம் அரசியல் அறம் அமைப்பு

என் பொழிவுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மோடி பொருள் முதல் வாதம்

குற்றவாளிக் கூண்டில் சாக்ரட்டீஸ்

ஒரு நிமிடச் செய்திகள்

சமத்துவ சமூகநீதிச் சிந்தனைகள்

கலைஞரின் பெரியார் நாடு

விலைவாசியும் பிஜேபி ஆட்சியும்

குறளும் கீதையும்

திராவிட இயக்கத்தின் பெண் விடுதலை

பகத்சிங்கும் இந்திய அரசியலும்

ஈழம் தமிழ்நாடு நான் (சில பதிவுகள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91