ஆஸாதி (சுதந்திரம், பாஸிஸம், புனைவு)

ஆஸாதி (சுதந்திரம், பாஸிஸம், புனைவு)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜி. குப்புசாமி, அருந்ததிராய்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355231321
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.275
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இயல்பாய் இரு இமயம் தொடு! அந்தியில் திகழ்வது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அடுத்தது என்ன? உலகை மறுகற்பனை செய்வோம் அவ்வளவுதான். • ஆஸாதி! - சுதந்திரம். கஷ்மீரின் வீதிகளில் ஒலிக்கும் முழக்கம் இந்தியா வெங்கிலும் எதிரொலித்தது. கஷ்மீரின் சிறப்பு அம்ச சட்டப்பிரிவை பாஜக அரசு நீக்கியதை அடுத்து, அந்த மாநிலம் முடங்கியது. தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இணையத் தொடர்பு துண்டிக்கப் பட்டது. மீண்டும் கஷ்மீர் முழுக்கமுழுக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. போராட்டம், அடக்குமுறை, வன்முறை, உயிரிழப்புகள், இடப்பெயர்வுகள் . . . நாடு கொந்தளித்துக்கொண்டிருந்தது. பாசிச அரசின் செயல்திட்டம் தன் விஸ்வரூபத்தை எடுக்கத் தொடங்கியிருந்தது. திடீரென்று வீதிகள் அமைதியாகின. நடமாட்டங்கள் அனைத்தும் முடங்கின. கோவிட்-19 அச்சுறுத்தல் நவீன உலகை ஸ்தம்பிக்க வைத்தது. பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் ஏற்படுத்திவரும் பெருந்தொற்று புதிய உலகிற்கான வாசலையும் திறந்துவிட்டிருக்கிறது, உலகை மறுகற்பனை செய்துபார்ப்பதற்கான வாய்ப்பை அது வழங்கியிருக்கிறது என்கிறார் அருந்ததி ராய். வலுப்பெற்றுவரும் எதேச்சாதிகாரச் சூழலில் சுதந்திரம் என்பதன் பொருள் என்ன என்று சிந்திக்கும்படி இந்தக் கட்டுரைகள் நம்மைத் தூண்டுகின்றன. நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் மொழியின் பங்கு என்ன, துயரார்ந்த இன்றைய சூழலில் புனைவுக்கும் மாற்றுக் கற்பனைகளுக்குமான இடம் எது என்னும் கேள்விகளை இந்தக் கட்டுரைகள் எழுப்புகின்றன.

  • இந்த நூல் ஆஸாதி (சுதந்திரம், பாஸிஸம், புனைவு), ஜி. குப்புசாமி, அருந்ததிராய் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆஸாதி (சுதந்திரம், பாஸிஸம், புனைவு), ஜி. குப்புசாமி, அருந்ததிராய், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஜி. குப்புசாமி, அருந்ததிராய் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சிந்தனைக்காக சில நிமிடங்கள்... (மூன்று பாகங்கள்)

தமிழ் இன்று - கேள்வியும் பதிலும்

கதைக் கலை

சாணக்ய மந்திரம் - Chanakya Manthiram

நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும் - Nenjai Thottadhum, Suttadhum

மகாகவி பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள்

நீலப் பொருளாதாரம்

சு.ரா வுக்குப் பின்

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு பாகம் 3

உழைப்பு உழைப்பாளர் உலகமயம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கன்னிமார் சாமி

பல்லக்குத் தூக்கிகள் - Pallakku Thookigal (Short Stories)

யார் அறிவாரோ

நகலிசைக் கலைஞன் - Nagalisai Kalaignan

சக கவிஞர்

ஏற்புடைய வாழ்வுக்கான போராட்டம்

வாழும் மாமலை

அவஸ்தை - Avasthai

கூகை - Kuukai (Novel)

கத்தி - ஓரு கொலை முயற்சிக்குப் பிந்தைய சிந்தனைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91