எழுதுக

எழுதுக

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: தன்னறம் நூல்வெளி (Thannaram Noolveli)
ISBN :
Pages : 146
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
டிப் டிப் டிப் வெளிச்சத்தின் சந்நிதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அவர்கள் உசாவுகிறர்கள். இளம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் இயல்புகள் குறித்தும் எழுத்தாளனாக வாழ்வதைப்பற்றியும் குழப்பம் கொண்டிருக்கிறார்கள். எழுத்து ஓர் இலட்சியவாதம், எந்த இலட்சியவாதமும் அதற்குரிய ஐயங்களும் தயக்கங்களும் கொண்டது. எனக்கு அவ்வண்ணம் எழுதப்பட்ட கடிதங்களுக்கு நான் அளித்த பதில்கள், அவற்றினூடாக நிகழ்ந்த விவாதங்களின் தொகுதியே இக்கட்டுரைகள். இவற்றில் எழுத்திலும் வாசிப்பிலும் நுழைபவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பேசப்பட்டுள்ளன." - எழுத்தாளர் ஜெயமோகன்

  • இந்த நூல் எழுதுக, ஜெயமோகன் அவர்களால் எழுதி தன்னறம் நூல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , எழுதுக, ஜெயமோகன், Jeyamohan, Katuraigal, கட்டுரைகள் , Jeyamohan Katuraigal,ஜெயமோகன் கட்டுரைகள்,தன்னறம் நூல்வெளி, Thannaram Noolveli, buy Jeyamohan books, buy Thannaram Noolveli books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மண்ணும் மரபும்

வெள்ளி நிலம் (சிறார் நாவல்)

கண்ணீரைப் பின்தொடர்தல்

ஆலம்

முதலாவிண் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 26)

யானை டாக்டர்

நீர்க்கோலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

பிரதமன்

இன்று பெற்றவை - Indru Petravai

நூறு நிலங்களின் மலை

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வீரமாமுனிவரின் இலக்கிய ஆய்வரங்க மலர் - Veeramamunivarin Ilakiya Malar

ஜேன் அயர்

வெற்றியின் ரகசியங்கள்

மணிப்பூர் கலவரம்

ஈரோட்டுப் பாதையில் முன்னேற்றப் பயணம்

வாழத் தகுதியற்றவனா மனிதன்? - உடல்நலம் X மருந்துகள்

டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக் களஞ்சியம் - Doctor J.C.Kumarappavin Karuthu Kalanjiyam

உன் கழுத்தைச் சுற்றிக் கொண்டு இருப்பது

நல்லாசிரியராகத் திகழ்வது எப்படி

மனம் - Manam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நோயினைக் கொண்டாடுவோம்

தேவதேவன் கவிதைகள் (இரு தொகுதிகள்)

இன்றைய காந்திகள்

ஹரிலால் - த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

இருதயத்தை நோக்கி இரு உரைகள்

என் மாயாஜாலப் பள்ளி

தன்மீட்சி

Hello Mister Postman

குணமடைக (108 மூலிகைகள், மருத்துவப் பயன்கள்)

இயற்கையை அறிதல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91