கடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா? - kadavul Ungalukku Manager Aaga Venduma?

kadavul Ungalukku Manager Aaga Venduma? - கடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா?

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: துவாரக்நாத் ரெட்டி (dwar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762532
Pages : 126
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை, அனுபவங்கள், விஷயங்கள்
தலைமைக்குத் தேவை விவேகம் ஹாய் மதன் (பாகம் 7)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குடும்பச் சூழல் காரணமாக, எதிர்பாராத நேரத்தில் பொறுப்புகளை தோளில் சுமக்க நேரிட்டவர் நூலாசிரியர் துவாரக்நாத் ரெட்டி. தொழிலதிபராக உயர்ந்து சாதனைகள் பல செய்தவர். இப்போது ஓய்வு பெற்று, திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் அமைதி வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். ‘Can god improve my balance sheet?’ என்ற தலைப்பில் இவர் எழுதியிருக்கும் ஆங்கில நூலின் உள்ளடக்கம், ஒவ்வொருவரையும் தட்டி எழுப்பும் தன்மை கொண்டது. வாழ்க்கையில் வெற்றி பெற்று வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்களை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். இந்த ஆங்கில நூலை எளிமையான, அழகான தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் கி.கார்த்திகேயன். வெற்றி இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது, நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களைப் பற்றி விவரிக்கிறது இந்த நூல். இயற்கையின் விதிமுறைகளின்படி நமது வாழ்க்கையில் அரங்கேறும் பல்வேறு சம்பவங்களை நாம் எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் அலசுகிறது. அதோடு, அதிர்ஷ்டம் என்ற சொல்லின் நம்பகத்தன்மை பற்றியும் விவாதிக்கிறது. ‘நீ அறியாத உண்மைகளின் ஆதாரங்களைத் தேடி அலைவதைவிட, உனக்குத் தெரிந்தது என்று நீ உணரும் உண்மைகளின் ஆதாரங்களைப் புரட்டிப் பார்த்து விஷயங்களை அறிந்துகொள்!’ இப்படி ஆழமான கருத்துகளை அறிந்தும், அவற்றின்படி வாழ்ந்தும் அனுபவங்களின் துணைகொண்டு துவாரக்நாத் எழுதியிருக்கும் இந்த நூல் அனைவருக்குமான கையடக்க வழிகாட்டி!

  • This book kadavul Ungalukku Manager Aaga Venduma? is written by dwar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா?, துவாரக்நாத் ரெட்டி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, kadavul Ungalukku Manager Aaga Venduma?, கடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா?, துவாரக்நாத் ரெட்டி, dwar, Varthagam, வர்த்தகம் , dwar Varthagam,துவாரக்நாத் ரெட்டி வர்த்தகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy dwar books, buy Vikatan Prasuram books online, buy kadavul Ungalukku Manager Aaga Venduma? tamil book.

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


Why Do Smart People Make Such Stupid Mistakes?

உலகமயமாதலும் அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவும்

உங்கள் தயாரிப்புகளை எற்றுமதி செய்வதற்கான வழிகள்

250 ரூபாயில் இலாபகரமான 50 விற்பனைப் பொருள்கள் - 250 Rubaaiyil Labagaramaana 50 Virpanai Porulgal

அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன? (old book - rare) - Arasiyal Porulatharam Endraal Enna?

116 மத்திய தர தொழில்கள் தொடங்க விளக்க வழிகாட்டி - 116 Mathiya Thara Thozhigal Thodanga Vilakka Vazhikaati

5s - 5S

இழக்காதே (பணத்தை, நிம்மதியை, லாபத்தை) - Izhakkathey

ஷேர் மார்க்கெட் என்றும் தங்கச் சுரங்கமே

கறுப்பு - வெள்ளை கலர் டெலிவிஷன் பழுது பார்த்தல் - Karuppu - Vellai colour Television Pazhudhu Paarththal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மண்வாசம் மண் மணமும் மருத்துவ ரகசியங்களும் - Manvasam Mann Manamum Maruthuva Ragasiyangalum

செய்... செய்யாதே! - Sei…Seyathe!

உயிர் - Uyir

அகம் புறம் - Agam Puram

அழகான வீடு - Azhagana veedu

நாளைக்கு மழை பெய்யும் - Nalaikku malai peyyum

ஆன்மிக கதைகள் - Aanmeega Kathaigal

திருச்சிராப்பள்ளி ஊறும் வரலாறு

எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்! - Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal!

சேல்ஸ்மேன்... சவாலே சமாளி! - Salesman…Savale samali!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91