வழிகாட்டி

வழிகாட்டி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: டி.எஸ். ஶ்ரீதர் பரணீதரன், ஆர்.கே. நாராயணன்
பதிப்பகம்: சாஹித்ய அகடெமி பப்ளிகேஷன்ஸ் (Sahitya Akademi Publications)
ISBN : 9788126050079
Pages : 319
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.175
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாணிதாசன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) வள்ளத்தோள் கவிதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆர்.கே. நாராயணினின் கதைகள் நிகழும் அற்புதபுரி மால்குடி என்ற கற்பனை புரி. வழிகாட்டி ராஜு இங்கேயே பிறந்து நகருடன் சேர்ந்து , வளர்ந்து வழிகாட்டியாகத் தொழில்நடத்தி பின் ஊருக்கே பெரிய மனிதனாகிறான். கலைக்கே தன்னை அர்பணிக்க விரும்பும் நடனமணி ரோஸி (நளினி) யின் வாழ்வில் அவனும், அவன் வாழ்வில் அவளும் குறுக்கிட்டு மீளுவதை விவரிக்கிறது கதை. சூழ நிகழும் சமூக நடவடிக்கைகளையும், மனித இயல்புகளையும் கலையழகு குறையாமல் நகைச்சுவையுடன் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். நாராயணனின் தனிச்சிறப்புகளான பரபரப்பற்ற கதைப்போக்கு, தெவிட்டாத நகைச்சுவை, மனித குணத்தை நன்கு அறிந்த அனுபவ முத்திரை, நாசூக்கான கிண்டல் எல்லாம் நிறைந்த இந்த ஆங்கில நூல் 1960ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடெமி விருதைப் பெற்றது. பல வெளிநாட்டு மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் வெளியாகியுள்ளது. ஆங்கில - ஹிந்தி மொழிகளில் திரைப்படமாக்கப் பட்டுள்ளது. சாகித்திய அகாடெமி 1966ல் வெளியிட்ட தமிழாக்கத்தின் மறுபதிப்பு.

  • இந்த நூல் வழிகாட்டி, டி.எஸ். ஶ்ரீதர் பரணீதரன், ஆர்.கே. நாராயணன் அவர்களால் எழுதி சாஹித்ய அகடெமி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வழிகாட்டி, டி.எஸ். ஶ்ரீதர் பரணீதரன், ஆர்.கே. நாராயணன், , Novel, நாவல் , Novel,டி.எஸ். ஶ்ரீதர் பரணீதரன், ஆர்.கே. நாராயணன் நாவல்,சாஹித்ய அகடெமி பப்ளிகேஷன்ஸ், Sahitya Akademi Publications, buy books, buy Sahitya Akademi Publications books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தட்டுத் தடுமாறி நெஞ்சம்... - Thattu Tadumari Nenjam...

பாரிஸ்

கானல் வரி - Kanal Vari

மின்சாரப் பூவே

The Call of The Wild (A Graphic Novel)

கனவுகள் கைப்பிடிக்குள்

பூ மலரின் பாதையில் - Poo Malarin Paathaiyil

மௌனமே கீதமாய்

யார் அறிவாரோ

கருவாய் உருவாய் - Karuvaai - Uruvaai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ருத்ரமா தேவி (தெலுங்கு நாவல்)

மா. இராசமாணிக்கனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

பாரதிதாசன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

ஆரோக்கிய நிகேதனம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Arogya Nikethanam (Sahitya Akademi Virudhu petra nool)

நாகூர் குலாம் காதிறு நாவலர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) - Nakoor Kulam Kaadiru Naavalar

புதுவைச் சிவம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

தெரிந்தெடுத்த பாரதிதாசன் கவிதைகள் - Therintheduththa Bharathidasan Kavithaigal

நிச்சயதார்த்தம்

வ.உ. சிதம்பரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91