கடவுளின் பறவைகள்

கடவுளின் பறவைகள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: பாலகுமார் விஜயராமன் (Balakumar Vijayaraman)
பதிப்பகம்: நூல் வனம் (Nool Vanam)
ISBN : 9788193373405
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காந்தீயத்தை விழுங்கிய இந்துத்வா எழுத்தில் மட்டுமல்ல முன்னத்தி ஏர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாலகுமார் விஜயராமனின் எழுத்தில் ஒரு தேடல் இருக்கும். அத்தேடல் பாசாங்கற்ற மொழியில் சிற்றோடையாய் ஒழுகியபடி நகர்ந்துகொண்டிருக்கும். ஒரு நேயத்துடன் அது கைகோர்த்துக்கொள்ளும். தேடலில் அவர் கைக்கொண்ட முறைமையே நுட்பமானதாக இருக்கிறது. ஹங்கேரி, இத்தாலி, தென்னாப்பிரிக்காவின் மொஸாம்பிக், ஜப்பான், எகிப்து என்று வரைபடத்தின் நரம்புக்கோடுகளின் மீது ஊர்ந்து அலைந்திருக்கிறார். ஊர்தலில் பல்வேறு வகைமையானச் சித்திரங்களை அவர் கண்டிருக்கிறார். அதுவே கடவுளின் பறவைகள் எனும் இந்நூலை சிறகடித்துப் பறக்கச் செய்கிறது. - எழுத்தாளர் எஸ். அர்ஷியா வேறு யுகங்களுக்கும், வாழ்க்கை முறைக்கும் சென்று புத்துணர்ச்சி பெற்றுக் கொள்ள உதவுகின்றன, பறவை வளர்ப்பு. அதன் நீட்சியாக, வளர்ப்பு விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்பான புனைவுகளை வாசிக்கும் ஆர்வம் அதிகரித்தது. அடுத்தடுத்த கண்ணியாய் பறவைகள், விலங்குகள், சூழலியல் சார்ந்த உலகக் கதைகள் என்று தேடல் தொடர்ந்தது. வாசித்து மனதில் தங்கிய கதைகளை, தமிழில் மொழியாக்கம் செய்வது பிடித்த பொழுதுபோக்காகி, இன்று அது ஒரு தொகுப்பாக வளர்ந்திருக்கிறது. - பாலகுமார் விஜயராமன்

  • இந்த நூல் கடவுளின் பறவைகள், பாலகுமார் விஜயராமன் அவர்களால் எழுதி நூல் வனம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கடவுளின் பறவைகள், பாலகுமார் விஜயராமன், Balakumar Vijayaraman, Sirukathaigal, சிறுகதைகள் , Balakumar Vijayaraman Sirukathaigal,பாலகுமார் விஜயராமன் சிறுகதைகள்,நூல் வனம், Nool Vanam, buy Balakumar Vijayaraman books, buy Nool Vanam books online, buy tamil book.

ஆசிரியரின் (பாலகுமார் விஜயராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அஞ்சல் நிலையம் - Anjal Nilayam

சேவல்களம்

புறாக்காரர் வீடு

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


சா.கந்தசாமி கதைகள் (இரு தொகுதிகள்) - Sa.Kandhasamy Sirukathaigal (2 Thoguthigal)

கனவுப் புத்தகம் - Kanavu Puthakam (Short Stories)

சப்திக்கின்ற கண்கள் (மலையாளச் சிறுகதைகள்)

வயிரமுடைய நெஞ்சுவேணும் - Vairamudaiya nenjuvenum

இராசேந்திர சோழன் கதைகள் பாகம் - 1

ஆத்மா வென்றது

செங்கரும்பு

ஒரு விடிகாலை ஜனனம்

நந்தவனம் - Nanthavanam

நெரிக்கட்டு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கப்பா

அருவம் உருவம் நகுலன் 100

மூன்று ரத்தத் துளிகள்

மணல்

சுமையா

சாவடி

ஈமம்

காந்தீயத்தை விழுங்கிய இந்துத்வா

இன்று நான் ஒன்றுமே எழுதவில்லை

குழந்தைகளின் அற்புத உலகில்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91