ஆதிப்பழி

ஆதிப்பழி

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: எஸ். இலட்சுமணப்பெருமாள்
பதிப்பகம்: நூல் வனம் (Nool Vanam)
ISBN :
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உலக சினிமா எனும் கற்பிதம் யானைச் சொப்பனம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறுகதை எழுத்தாளர், வில்லிசைக்கலைஞர், திரைப்பட நடிகர்,மிகச்சிறந்த பேச்சாளர், என்று பன்முகத்திறமை கொண்ட எஸ்.இலட்சுமணப்பெருமாளின் ஆதிப்பழி வெளியாகியிருக்கிறது. புனைவுலகில் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறார்.அவருடைய நக்கல், நையாண்டி, கேலி, கிண்டல், ஏகடியம் எல்லாம் கதைகளில் நம்மைப் பார்த்தே நம்மை சிரிக்க வைக்கின்றன. ஆதிப்பழி மகாபாரத மறுவாசிப்புக்கதை என்றால், வழிபடுகடாம் நாட்டார் தெய்வத்தின் பூர்வ கதை. அதிகாரத்தைப் பகிடி செய்யும் செய்வினை, சமீபகால வரலாறான பாரதியின் வரலாற்றின் ஒரு துளியாக அம்பாரி என்றால் சமகால யதார்த்தத்தின் ஒரு துளியாக,புறத்தாக்கம். வாசிக்கும்போதே சிரிக்க வைக்கும் விகிதாச்சாரி, பாக்கி, சீனிக்கொத்தனாரும் சீதப்பிராட்டியும் என்று தொகுப்பு மிக முக்கியமான தொகுப்பாக வெளிவந்திருக்கிறது.

  • இந்த நூல் ஆதிப்பழி, எஸ். இலட்சுமணப்பெருமாள் அவர்களால் எழுதி நூல் வனம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆதிப்பழி, எஸ். இலட்சுமணப்பெருமாள், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,எஸ். இலட்சுமணப்பெருமாள் சிறுகதைகள்,நூல் வனம், Nool Vanam, buy books, buy Nool Vanam books online, buy tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


சுடுசோறு - Sudusoru

சாலையோர ஆலமரம் சிறுகதை தொகுப்பு

எல்லாம் செயல்கூடும் - காந்திய ஆளுமைகளின் கதைகள்

சிரிப்புக் கதைகள் - Adade Athanaiyum Sirippu Kathaigal

திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ்

நம்பர் விளையாட்டு

அவர்கள் மூன்று பேர்

இந்த நகரத்தில் திருடர்களே இல்லை

சோற்றுக் கணக்கு

நிலத்தில் படகுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகின் மிக நீண்ட கழிவறை

பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி

புதர் மூடிய ஒருவன்

இரண்டாம் லெப்ரினன்ட்

6வது வார்டு

துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்

எழுத்தில் மட்டுமல்ல முன்னத்தி ஏர்

மூன்று ரத்தத் துளிகள்

ஒவ்வொரு இறகிலும் ஒரு வானம்

துயிலாத ஊழ்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91