கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது

கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆதவன் தீட்சண்யா (Aadhavan Dheetchanya)
பதிப்பகம்: நூல் வனம் (Nool Vanam)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பிறிதொரு மரணம் உலக சினிமா எனும் கற்பிதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விஞ்ஞானப்பூர்வமான பகுத்தறிவை வெகுமக்களிடையே பரப்புவது, உலகமும் உயிர்களும் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதை விவரிக்கும் இயங்கியல் வரலாற்று பொருள்முதல்வாதத்தையும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டையும் மக்களுக்குப் புரியும் மொழியில் பேசுவது, இந்துமதம் என்கிற ஒன்று இல்லை, அது பலதையும் கலந்துகட்டிய கலவை என்கிற உண்மையை உரத்துச் சொல்வது, அப்படி சொல்வதனால் எவருடைய மனமாவது புண்படுமானால் உடனே மருந்து வாங்கிவர ஓடாமல் இருப்பது, வேதங்களோ பகவத் கீதையோ புனித நூல்களல்ல, சமஸ்கிருதம் தெய்வீக மொழியுமல்ல தேசிய மொழியுமல்ல என்பதை அம்பலப்படுத்துவது, மதவழிப்பட்ட கொண்டாட்டங்களுக்கு மாற்றாக மதச்சார்பற்ற மாற்றுக் கொண்டாட்டங்களை உருவாக்குவது, சாதிய பாலினப் பாகுபாடுகளுக்கும் இனத்துவேஷங்களுக்கும் எதிராக சமத்துவக் கருத்தியலை முன்வைப்பது, பெரும்பான்மையினரின் அச்சுறுத்தலிலிருந்து சிறுபான்மையினரை பாதுகாப்பது- சுயாதீனமான வாழ்வுக்கான அவர்களது போராட்டத்தில் உடன் நிற்பது, சங் பரிவாரத்தின் ஆட்சி எவரின் நலனுக்கானது என்பதை அம்பலப்படுத்துவது, காவி பயங்கரவாதத்திற்கும் கார்ப்பரேட் பயங்கரவாதத்திற்கும் எதிரான போராட்டத்தை சமரசமின்றி முன்னெடுப்பது என்று நம்முன்னே கடலளவு மலையளவு பணிகள் காத்திருக்கின்றன, கடுகளவேனும் செய்துகொண்டிருக்கிறோமா என்பதை யோசிப்பது தோழர். அசோகனுக்கு செலுத்துகிற பொருத்தமான அஞ்சலியாக இருக்கக்கூடும். ஒருவேளை அத்தகைய யோசிப்பு அவசியமற்றது என்று திருப்தியுறுவோமானால் அது இந்த நாட்டின் சுதந்திரத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் இணங்கிவாழும் சகிப்புத்தன்மைக்கும் எதிர்காலத்தில் சமைக்க விரும்பும் சமத்துவத்திற்கும் மனித மாண்புகளுக்கும் செலுத்தக்கூடிய அஞ்சலியாகவும் மாறக்கூடும்.

  • இந்த நூல் கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது, ஆதவன் தீட்சண்யா அவர்களால் எழுதி நூல் வனம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது, ஆதவன் தீட்சண்யா, Aadhavan Dheetchanya, Katuraigal, கட்டுரைகள் , Aadhavan Dheetchanya Katuraigal,ஆதவன் தீட்சண்யா கட்டுரைகள்,நூல் வனம், Nool Vanam, buy Aadhavan Dheetchanya books, buy Nool Vanam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆதவன் தீட்சண்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எஞ்சிய சொல்

மீசை என்பது வெறும் மயிர் - Meesai Enbathu Verum Mayir

ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள்

சொல்லவே முடியாத கதைகளின் கதை

ஆதவன் தீட்சண்யா கவிதைகள் - Aadhavan Theetchanya Kavithaigal

மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் - Mitchamirukkum Onbathu Viralgal

நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் - Neengal Sungasaavadiyil Nindrukondirukireergal

நான் ஒரு மநுவிரோதி

லிபரல்பாளையத்துக் கதைகள்

லிபரல்பாளையத்துக் கதைகள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மதத்தைப் பற்றி (காரல் மார்க்ஸ் பிரெடரிக் எங்கெல்ஸ்)

அறபும் தமிழும்

கீழ்ப்படிய மறுக்கும் சொற்கள்

உலகநீதி

பறவைக் கோணம் - Paravai Konam

இந்திய வானம்

பைந்தமிழ்ப் பூம்பொழில்

தமிழிலக்கியம் இன்றும் இனியும் - Thamizhilakkiyam Indrum Iniyum

உடலியல் கலைக்களஞ்சியம் பாகம் - 4 (காது, மூக்கு, தொண்டை, குலர் வளை, கழுத்து)

டாடா நிலையான செல்வம் - Tata: Nilayana Selvam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிறிதொரு மரணம்

6வது வார்டு

துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்

முன்னொரு காலத்தில்

புறாக்காரர் வீடு

கடவுளின் பறவைகள்

மூன்று ரத்தத் துளிகள்

அம்மணக் குரல்கள்

எழுத்தில் மட்டுமல்ல முன்னத்தி ஏர்

ஒவ்வொரு இறகிலும் ஒரு வானம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91