சாதிகளின் உடலரசியல்

சாதிகளின் உடலரசியல்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: உதயசங்கர் (Udhayasankar )
பதிப்பகம்: நூல் வனம் (Nool Vanam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கப்பா எது மருத்துவம்?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பௌத்தத்தை வீழ்த்தி புஷ்யமித்திர சுங்கன் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு நிகரானதொரு கொண்டாட்ட மனநிலையை பார்ப்பன மேலாதிக்கவாதிகள் பாரதிய ஜனதாவின் இப்போதைய ஆட்சி ஏற்பட்டதிலிருந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். முகலாயர் ஆட்சி, பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் காலனியாட்சிகள், பௌத்தம், சமணம், இஸ்லாம், கிறித்தவம், குடியாட்சி முறை, மார்க்சீயம், பெரியாரியம் அம்பேத்கரியம் ஆகியவற்றின் குறுக்கீடுகளால் சாதியத்தில் ஏற்பட்ட சின்னஞ்சிறு மாற்றங்களைக்கூட அடித்து நிரவி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுபோக அவர்கள் அஞ்சத்தக்க வேகத்தில் பணியாற்றி வருகிறார்கள். பார்ப்பன மேலாதிக்கவாதிகள் அரசியல்ரீதியாக தமக்குக் கிடைத்துள்ள வெற்றியை பண்பாட்டு மேலாதிக்க வெற்றியாக மாற்றிக் கொள்வதற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகள் வெற்றிபெறுமானால் இந்தியச் சமூகம் கடந்தகாலத்தின் இருளுக்குள் மூழ்கடிக்கப்பட்டுவிடும் என்கிற அபாயத்தை முன்னுணரும் கூருணர்ச்சி கொண்ட அரசியல் விலங்குகளாக எழுத்தாளர்கள் மாற வேண்டியுள்ளது.

  • இந்த நூல் சாதிகளின் உடலரசியல், உதயசங்கர் அவர்களால் எழுதி நூல் வனம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சாதிகளின் உடலரசியல், உதயசங்கர், Udhayasankar , Katuraigal, கட்டுரைகள் , Udhayasankar Katuraigal,உதயசங்கர் கட்டுரைகள்,நூல் வனம், Nool Vanam, buy Udhayasankar books, buy Nool Vanam books online, buy tamil book.

ஆசிரியரின் (உதயசங்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மரணத்தை வென்ற மல்லன்

தீராது - Theeraadhu

நினைவு என்னும் நீள்ந்தி

வேத காலத்துக்கு திரும்ப முடியுமா?

வாயும் மனிதர்களும்

அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்

பச்சை நிழல்

எது மருத்துவம்?

குழந்தைகளின் அற்புத உலகில்

பின்பும் பெய்தது மழை

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கருப்பும் நீலமும்

மருத்துவக் குறிப்புகள் அல்லாதவை

விஜய் ஜெயித்த கதை

சிரியாவில் தலைமறைவு நூலகம்

சொல்லி அடி (எதிர்கொள்வதை, வேண்டியதை, எதையும்)

காந்தியடிகளின் கட்டுரைகள் - Gandhiyadigalin Katturaigal

தோரணத்து மாவிலைகள் - Thoranathu Mavilaigal

பாரதத்தில் செழித்த வைணவம் - Bharathaththil Sezhiththa Vainavam

கவிதையும் புனைகதையும்

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம் - Kamban Kanda Aatchiyil Arasiyal Samoogam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புறாக்காரர் வீடு

யானைச் சொப்பனம்

கண்ணாடியுள் விரியும் ஸ்தெப்பி வெளி

பொலையாட்டு

கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது

எழுத்தில் மட்டுமல்ல முன்னத்தி ஏர்

கப்பா

மடவளி

பிறிதொரு மரணம்

6வது வார்டு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91