வெண் சுவர்

வெண் சுவர்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: தாட்சாயணி
பதிப்பகம்: கடல் பதிப்பகம் (Kadal Pathippagam)
ISBN :
Pages : 116
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாகை மரத்தின் அடியில் ஒரு கொற்றவை பாப் மார்லியின் சிகையும் கொடிக்காவும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இதற்குமுன், ஐந்து தொகுப்புகளை வெளியிட்டிருந்தாலும், தாட்சாயணி இந்தத் தொகுப்பின் மூலமே தமிழகத்தில் அறிமுகமாகிறார். இவரது அநேக கதைகளில் பிரதான பாத்திரங்கள் பெண்கள். பெண்களின் உலகை பெண்களை விட வேறுயார் கச்சிதமாக வடிக்க முடியும்? தாட்சாயணியின் பெண்கள் அப்பாவிகள், சாத்வீகமானவர்கள். போராளிகளாக இருந்து வந்த பெண்களும் பின்னர் சாந்தமாக மாறுகிறார்கள். பல பெண்கள், மனதுக்குள் சோகத்தையும், இரகசியத்தையும் பதுக்கி வைத்திருக்கிறார்கள். சிலரால் இரகசியங்களைக் காலம்கடந்து சொல்ல முடிகிறது, சிலர் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்போகிறார்கள். சமகாலப் பிரச்சனையைச் சொல்லும் கொரோனாவின் புறப்பாதிப்புக் கதைகளும் சில தொகுப்பில் உள்ளன. பன்னிரண்டு கதைகளும் எந்தப் புதிய யுத்தியும், திடீர் திருப்பங்களும் இல்லாத, கதையம்சத்தை மட்டுமே நம்பிய, எளிமையான கதைகள். எளிமைக்கேயுரிய பிரத்யேகமான வசீகரம் தாட்சாயணியின் கதைகளிலும் தவறாமல் இருக்கின்றது. - சரவணன் மாணிக்கவாசகம்

  • இந்த நூல் வெண் சுவர், தாட்சாயணி அவர்களால் எழுதி கடல் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெண் சுவர், தாட்சாயணி, , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,தாட்சாயணி சிறுகதைகள்,கடல் பதிப்பகம், Kadal Pathippagam, buy books, buy Kadal Pathippagam books online, buy tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


பிருந்தாஜினி

நசீபு

வாடாத நீலத் தாமரைகள்

பட்டாம்பூச்சி

அப்பாவின் வேஷ்டி - Sppavin Vesti

கடல் கன்னி - Kadal Kanni

கப்பல்காரர் வீடு

கைராட்டைக் கோபம் - Kairaattaik Kobam

துயிலாத ஊழ்

மாமி சொன்ன கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இரவுக்காக காத்திருப்பவன்

வலசை போகும் விமானங்கள்

க்ரோ மவுன்டன் உலகச் சிறுகதைகள்

ஹமார்ஷியா

சாமானிய மனிதனின் எதிர்க்குரல்

ஒரு பகல் ஒரு கடல் ஒரு வனம்

இறக்கை இல்லாத பறவை

கடவுளும் கைவிட்ட தேசம்

தழும்பின் மீதான வருடல்

இங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91