கவலை

கவலை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அழகிய நாயகி அம்மாள் (Azhagiya Nayagi Ammal)
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN :
Pages : 472
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.440
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சித்தார்த்தன் இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழில் மிகக் குறைவாக வந்துள்ள தன்வரலாறுகளில், பெண் தன் வரலாறுகள் தனி வகையானவை. அழகிய நாயகி அம்மாளின் இந்தத் தன்வரலாறு நாவலாகப் பரிணமித்துள்ளது. இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் பொன்னீலனின் தாயார். இவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் இந்தப் பாமரப் பெண்ணின் எழுத்து இன்று பேசுபொருளாகியுள்ளது. பெண் எழுத்துத் தனித்துவமிக்கது என்பதற்கு ‘கவலை’ சாட்சியமாக நிற்கிறது. உணர்வுகள், மனவெழுச்சிகள், அகமுரண்கள், நிராசைகள் என விரியும் கதைக் களம் பின்னும் முன்னுமாக, முன்னும் பின்னுமாகப் பின்னப்பட்ட வாழ்வியல் மொழியாக மிளிர்கிறது. குமரி மாவட்டத்தின் ஒரு சிற்றூரின் வரலாறு தொடங்கி, அக்கால நிலவுடைமைச் சமூகத்தின் சுரண்டல் வரலாறு, ஓர் எளிய குடும்பத்தின் குல வரலாறு, குடும்ப வரலாறு என எத்தனை எத்தனையோ வாழ்வியலை ‘கவலை’ பேசுகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முந்திய தமிழ் வாழ்வியலை ஒரு பெண் மொழியில் வாசிப்பது பெரும் பேறு எனலாம். ‘கவலை’ இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. - பக்தவத்சல பாரதி

  • இந்த நூல் கவலை, அழகிய நாயகி அம்மாள் அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கவலை, அழகிய நாயகி அம்மாள், Azhagiya Nayagi Ammal, Novel, நாவல் , Azhagiya Nayagi Ammal Novel,அழகிய நாயகி அம்மாள் நாவல்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy Azhagiya Nayagi Ammal books, buy Adaiyalam Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அழகிய நாயகி அம்மாள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கவலை (எங்கள் கதை)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நாலு கட்டு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

நான் நானேதான்...! - Nan Nanethan

தேவர் கோயில் ரோஜா

என் இதய ரோஜாவே...

மரண வீட்டின் நினைவுக் குறிப்புகள்

கிருபாவுக்கு முன் கிருபாவுக்கு பின்

நாராயணபுரம்

கமலம்

என் உயிர் மான்சி - En Uyire Maansi

ஆயிரத்தில் இருவர் - Ayirathil Iruvar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜபெடிஸ்டா (மெக்சிகோவின் புரட்சிகர இயக்கம்)

மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்

மஞ்சள் பிசாசு

எவ்வளவு இளமை இவ்வளவு சோகம் அதனால் கேளுங்கள்?

அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் - Atlandis Manithan Matrum Silarudan

சார்லஸ் டவுன் ஹென்ட் (பயங்கரவாதம் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

சித்தார்த்தன்

கங்கணம் - Kanganam

வரலாற்று மானிடவியல் - Varalattru Manidaviyal

இஸ்லாமிய வெறுப்புத் தொழில்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91