புரட்சிகர மருத்துவர்கள்

புரட்சிகர மருத்துவர்கள்

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: கு.வி. கிருஷ்ணமூர்த்தி, ஸ்டீவ் புரோவர்
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.300
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பொருள்கோள் ஓர் அறிமுகம் நீயாகப் படரும் முற்றம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புரட்சிகர மருத்துவர்கள் வெனிசுலாவின் புதுமையான, ஊக்கமளிக்கும் ஒரு சமுதாய உடல்நலப் பராமரிப்புத் திட்டத்தின் நேரடித் தகவல்களை வாசகர்களுக்கு அளிக்கிறது. இந்தத் திட்டம் பெருவாரியான ஏழைகள் தாங்களாகவே செயல்படுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நீண்டகாலப் பங்கேற்பிலிருந்தும் ஆழமான ஆய்விலிருந்தும் கிடைத்த தகவல்களைப் பயன்படுத்தி ஸ்டீவ் புரோவர், இந்த நூலில் வெனிசுலாவின் ஒருங்கிணைந்த சமுதாய மருத்துவத் திட்டம் தோன்றிய கதையைச் சொல்கிறார். இதன்படி மருத்துவ ஆசிரியர்கள் கிராமப்புறங்களுக்கும் ஏழைகள் வசிக்கும் நகர்ப்புறங்களுக்கும் சென்று விவசாயிகள், தொழிலாளர்களிடையே ஆள்களைச் சேர்த்து, அவர்களை மருத்துவர்களாக்குவதற்குப் பயிற்சியளிக்கிறார்கள். இத்தகைய திட்டங்கள் முதன்முதலில் கியூபாவில் உருவாக்கப்பட்டன. கியூபாவைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் இன்று வெனிசுலாவிலும் உலகெங்கும் ஆலோசகர்களாகவும் அமைப்பாளர்களாகவும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். இந்தப் பன்னாட்டு மாதிரி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது; இன்று கியூபா, மருத்துவத்திலும் மருத்துவப் பயிற்சியிலும் ஓர் உலக முன்னோடியாக விளங்குகிறது. மேலும் கியூபா மூலம் உதவிபெற்ற வெனிசுலா மக்கள் இப்போது எவ்வாறு இருக்கிறார்கள் என்பதையும் புரோவர் விவரிக்கிறார். ஆனால் இந்தத் திட்டத்திலும் சவால்கள் இருக்கின்றன. இது வெனிசுலாவின் மரபுவழிப்பட்ட மருத்துவர்களிடமிருந்தும் வெனிசுலா-கியூபா நாடுகளின் புரட்சிக்கு எதிரான சக்திகளிடமிருந்தும் கடுமையான பகையை எதிர்கொண்டு வருகிறது. புரட்சிகர மருத்துவர்கள்இதிலுள்ள தடைகளையும் விவரிக்கிறது; அவற்றையும் மீறி, ஏழைகளின் நலவாழ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சமூகம், தான் எந்த மக்களுக்குச் சேவையாற்றுகிறதோ, அவர்களுக்கு நேரடியாக அதிகாரமளிக்கிறது; தேவையான உடல்நலப் பராமரிப்பை வழங்கி, யதார்த்தத்தில் அந்த உறுதிப்பாட்டை நடைமுறைப்படுத்த முடியும் என்பதையும் நிரூபிக்கிறது. மக்களுக்கு மருத்துவ அதிகாரம் அளிக்க விரும்புபவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.

  • இந்த நூல் புரட்சிகர மருத்துவர்கள், கு.வி. கிருஷ்ணமூர்த்தி, ஸ்டீவ் புரோவர் அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புரட்சிகர மருத்துவர்கள், கு.வி. கிருஷ்ணமூர்த்தி, ஸ்டீவ் புரோவர், , Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Molipeyarppu,கு.வி. கிருஷ்ணமூர்த்தி, ஸ்டீவ் புரோவர் மொழிபெயர்ப்பு,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy books, buy Adaiyalam Pathippagam books online, buy tamil book.

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


அய்யன்காளி

தி.க.சி. மொழிபெயர்ப்புகள்

சிதறா கவனக் குவிப்பு

பழைய பாதை வெண்மேகங்கள் (புத்த சரிதம் பாகம் - 2)

ஜூதான் எச்சில்

மதத்துக்கும் அறிவியலுக்குமான மோதலின் வரலாறு

ஶ்ரீராமகீர்த்தி மஹாகாவ்யம்

ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம் - Oru Vazhippari Kollayanin Opputhal Vakkumulam

வெற்றி வாய்ப்புகளுக்கான கடைசி வழிகாட்டி (எப்போதுமே உங்களுக்குத் தேவையானது

இப்போதே வாழ்ந்துவிடு (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்) - Ippozhuthe Vazhnthu Vidu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


37 அறிவியல் புனை கதை

கூனன் தோப்பு - Konanthoppu

ஜபெடிஸ்டா (மெக்சிகோவின் புரட்சிகர இயக்கம்)

37

தா

சி. புஷ்பராஜா படைப்புகள் - Si.Pushparaja Padaippugal

தமிழகத்தில் நாடோடிகள்

ஜென் சதை ஜென் எலும்புகள்

உணர்வும் உருவமும்

நான் புரிந்து கொண்ட நம்பிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91