தமிழர் இன வரலாறு பண்பாட்டு வரலாறு

தமிழர் இன வரலாறு பண்பாட்டு வரலாறு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பக்தவத்சல பாரதி (Bhakthavatsala Bharathi)
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பண்டைத் தமிழ்ப் பண்பாடு மதங்கள் - இந்திய மதங்களும் இந்தியாவுக்கு வந்த மதங்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்வின் பரிணாமத்தைப் பேசுவது பண்பாட்டு வரலாறு; சமூகத்தின் இருத்தலைப் பேசுவது இன வரலாறு. தமிழர் பண்பாட்டு வரலாறும் இன வரலாறும் ஒன்றல்ல; ஆனால் மிகவும் நெருக்கமானவை. இவை இரண்டுமே சிந்துவெளியில் தொடங்குகின்றன என்கிறார் இந்த நூலில் பக்தவத்சல பாரதி. இந்த இரண்டு வரலாறுகளும் இந்தியாவில் இன்று, கசப்பான வாதங்களைச் சந்தித்து வருகின்றன. இவற்றைத் தொல்லியல், மானிடவியல், மொழியியல், மரபணுவியல் முதலான அண்மைக்கால ஆய்வுகள் மூலம் மிக முக்கியமான, பல புதிய முடிவுகளைக் காட்டுகிறார் நூலாசிரியர். சிந்துவெளி மக்கள் யார்? இந்தியாவின் முதல் உழவர் யார்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் ‘முதல் இந்தியர் யார்?’ என்பதே பதில் என்கிறது இந்த நூல். இதன் மூலம் தமிழர் பண்பாட்டு வரலாற்றில் நம்மைப் பெருமிதம் கொள்ள வைக்கிறது. சிந்துவெளியில் தொடங்கிய ஆய்வுகள் இன்று ஹரியானா, குஜராத் வரை வந்து, அவை எதை நிறுவுகின்றன என்பதை இந்தக் குறுநூலில் ஒரு கண்திறப்பாகக் காட்டுகிறார் நூலாசிரியர். தமிழரின் பூர்வ வரலாற்றை ஒரு புதிய திசையில் காட்சிப்படுத்தும் இது, அக்கறையுள்ளவர்கள் மட்டுமல்ல, அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்.

  • இந்த நூல் தமிழர் இன வரலாறு பண்பாட்டு வரலாறு, பக்தவத்சல பாரதி அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழர் இன வரலாறு பண்பாட்டு வரலாறு, பக்தவத்சல பாரதி, Bhakthavatsala Bharathi, Katuraigal, கட்டுரைகள் , Bhakthavatsala Bharathi Katuraigal,பக்தவத்சல பாரதி கட்டுரைகள்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy Bhakthavatsala Bharathi books, buy Adaiyalam Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பக்தவத்சல பாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இலக்கிய மானிடவியல் - Ilakiya Manidaviyal

மதங்கள் - இந்திய மதங்களும் இந்தியாவுக்கு வந்த மதங்களும்

சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்

தமிழர் மானிடவியல்

பண்டைத் தமிழ்ப் பண்பாடு

பிற்சங்ககாலச் சமய விழாக்கள்

துர்க்கையின் புதுமுகம்

பண்பாட்டு மானிடவியல்

மலைவாசம் (பழங்குடிகளின் பண்பாட்டுச் சிதைவுகள்)

தமிழர் உணவு - Thamizhar Unavu

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பூர்வ நிலப் பறவை

கலிலியோ மண்டியிடவில்லை

ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு

பட்டினப்பாலை - Pattinappaalai

வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்

சிலுவையின் பெயரால் - Siluvaiyin Peyaral

மஞ்சள் பிசாசு (தங்கத்தின் கதை)

இந்தியாவில் சாதிகள்

எரியாத நினைவுகள் - Eriyatha Ninaivukal

இலக்கண உருவாக்கம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விஷன்ஸ் கையேடு (உள்ளூர் & உலகளாவியப் பிரச்சினைகள்)

கிரிஸ்தோஃபர் பட்லர் (பின்நவீனத்துவம் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

பொருட்களின் கதை

நிலவொளி எனும் இரகசிய துணை

டிலான் இவான்ஸ் (உணர்வெழுச்சி - மிகச் சுருக்கமான அறிமுகம்)

பதிமூனாவது மையவாடி

தா

எண்ணெய் அரசியல் - Ennai Arasiyal

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் - Thanimaiyin Aayiram Irakkaigal

கில்லியன் பட்லர் ஃபரிதா மெக்மனஸ் (உளவியல் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91