பொய்த் தேவு

பொய்த் தேவு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: க.நா.சு (Ka.Na.Su)
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.170
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
என் சரித்திரம் பதிமூனாவது மையவாடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பொய்த்தேவு ஒரு காலத்தை, ஒரு குறிப்பிட்ட பின்புலத்தில் அகப்படுத்திய நாவல். சாத்தனூர் மேட்டுத்தெருவில் சிறுவனாக வளரும் சோமு, சிறுவயதிலேயே சமயோசிதமும் சாகசத் திறமையும் கொண்டவன். வணிகம், தரகுவேலை எனப் புதிய தொழில் பிரிவுகளில் கவனம் செலுத்தி சோமு முதலியாராக வளர்ச்சி காண்கிறான். பொருள் சேர்ப்பதே வாழ்க்கை என்றாகிவிட்ட நிலையில் குடி, கூத்தி என்பனவும் சேர்ந்துகொள்கிறது. காலம் அதன் பாதையில் வாழ்வின் அர்த்தம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. நித்திய உண்மை பற்றிய ஓர் ஒளி தென்படுகிறது. சோமு முதலியார் சோமுப் பண்டாரமாகிறார். ஒரு காலச் சூழலின் பல்வேறு தளங்களில் பயணப்பட்ட நாவல். இப்பயணத்தினூடாக, ஒரு வளரும் சிற்றூரின் பூகோள அமைப்பு, சமூக அமைப்பு, சாதியப் பிரிவுகள் என அனைத்தும் உயிர்கொண்டிருக்கின்றன. கூடவே காலமும் சமூகமும் வாழ்வும் அடர்த்தியாகப் புனையப்பட்டிருக்கிறது. சி. மோகன் *** பொய்த்தேவு என்ற தலைப்பு, ஒவ்வொரு கணமும் மனதில் தோன்றி மறையும் நோக்கங்களைத் தேவர்களாக கடவுளராக ஆக்கி, அவை நம்மை உந்துவதுடன் நமது வீழ்ச்சியுடன் அவை வீழ்வதையும் அர்த்தப்படுத்துகிறது. பிரமிள்

  • இந்த நூல் பொய்த் தேவு, க.நா.சு அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பொய்த் தேவு, க.நா.சு, Ka.Na.Su, Novel, நாவல் , Ka.Na.Su Novel,க.நா.சு நாவல்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy Ka.Na.Su books, buy Adaiyalam Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (க.நா.சு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாமஸ் வந்தார்

க.நா.சு கவிதைகள்

பொய்த் தேவு

ஒரு நாள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நிழல் நிஜமாகிறது - Nizhal Nijamaagiradhu

அன்பில் உருகவா வெண்பனியே..!

ராஜ முத்திரை பாகம் 2 - Raja Muthirai Part 2

லட்சத்தில் ஒருவன் - Latchathil Oruvan

Chandrahasam: A War with No End

தேவதாஸ் - Devadas (Modern Indian Classic Novel)

ஜன்னல் மலர் - Jannal Malar

எண்ணங்கள் மாறலாம்

சடங்கில் கரைந்த கலைகள் - sadangil karaintha kalaigal Tamil Book

இரவே.. இருளே.. கொல்லாதே! (காமிக்ஸ் நாவல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஆபத்தா?

பீக்கதைகள் - Pekkathaigal

பாலஸ்தீன இஸ்ரேல் போர்

வ.ஐ. சுப்ரமணியம் கட்டுரைகள் தொகுதி 2 (இலக்கணமும் ஆளுமைகளும்)

தா

இக்காலத் தமிழ் மரபு

பயங்கரவாதமும் இஸ்லாமும் - Bayangaravathamum islamum

நீர்வளரி

அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் - Alexendarum Oru Koppai Thenir

37 அறிவியல் புனை கதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91