நாக்கை நீட்டு (சீனாவில் தடைசெய்யப்பட்ட கதைப் புத்தகம்)

நாக்கை நீட்டு (சீனாவில் தடைசெய்யப்பட்ட கதைப் புத்தகம்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: எதிராஜ் அகிலன், மா. ஜியான்
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN : 9788177203035
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
14/40 கொண்டை ஊசி வளைவு இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமது திருமண உறவு சிதைந்துபோன நிலையில், ஒரு சீன எழுத்தாளர் திபெத் நாட்டுக்குப் பயணம் செல்கிறார். அங்கே இருக்கும் கிராமப்புறங்களில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் வேளையில் அவருக்கு, ஒரு விண்ணடக்கத்தை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டுகிறது; தன்னுடைய மகளோடு படுத்துறங்கிய பாவத்திற்குப் பரிகாரம் தேடுவதற்காக யாத்திரை சென்றுகொண்டிருக்கும் ஒரு நாடோடியோடு கூடாரத்தைப் பகிர்ந்துகொண்டு, தங்க நேர்கிறது; காற்றால் உலர்ந்துபோன தன்னுடைய காதலியின் உடலைக் குகை போன்ற குடியிருப்பின் சுவரில் தொங்கவிட்டிருக்கும் ஒரு வெள்ளி ஆசாரியைச் சந்திக்க வாய்க்கிறது; பௌத்தமத தீட்சை பெறும் சடங்கின் போது உயிர்விட்ட வாழும் புத்தரின் மறுபிறவியான ஒரு பெண்ணைப் பற்றிய கதையைக் கேட்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. திபெத் எனும் காற்றழுத்தம் குறைந்த உயர்ந்த பீடபூமியில் நடக்கும் இந்த நிகழ்வுகள், உண்மைக்கும் புனைவுக்குமான வேறுபாட்டைப் பிரித்தறிய முடியாமல் நம்மைத் திணற வைக்கிறது. இதன் மூலம் அந்த எழுத்தாளர் ஓர் அயல் கலாச்சாரத்தால் அதன் ஆழத்துக்கு இழுபட்டுச் செல்கிறார்; அது அவருடைய கனவுகளிலும் துன்புறுத்துகிறது. இதுவே படைப்பின் வெற்றியாகவும் அமைந்துவிடுகிறது. *** 1987ஆம் ஆண்டு சீனாவில் தடைசெய்யப்பட்ட புகழ்பெற்ற நாக்கை நீட்டு எனும் இந்தக் கதைப் புத்தகம், நூலாசிரியர் மா ஜியான் நாடு கடத்தப்படுவதற்கும் அவருடைய படைப்புகளைச் சீனாவில் வெளியிட தடைகளை நீடிக்க வைப்பதற்கும் இன்றும் காரணமாக இருக்கிறது.

  • இந்த நூல் நாக்கை நீட்டு (சீனாவில் தடைசெய்யப்பட்ட கதைப் புத்தகம்), எதிராஜ் அகிலன், மா. ஜியான் அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நாக்கை நீட்டு (சீனாவில் தடைசெய்யப்பட்ட கதைப் புத்தகம்), எதிராஜ் அகிலன், மா. ஜியான், , Novel, நாவல் , Novel,எதிராஜ் அகிலன், மா. ஜியான் நாவல்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy books, buy Adaiyalam Pathippagam books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


உலகில் ஒருவன்

உன் பார்வை நான்றிவேன்

எங்கிருந்தோ ஆசைகள் (பாகம் 2)

தேவதையின் மச்சங்கள் கருநீலம்

நிழல் விழும் நேரம்

இதயக்கருவறையில்

உன் கண்ணே பேசுதடி

காஃப்கா கடற்கரையில்

தட்ஸ் ஆல் யுவர் ஹானர்

விஸ்வகர்மா!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இணை மருத்துவம் மாற்று மருத்துவம் உங்கள் உடல்நலம்

கென்னத் மினோக் (அரசியல் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

கங்கணம் - Kanganam

பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்

ஸ்டீஸ் புரூஸ் (சமூகவியல் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

ஜன் மோனகன் பீட்டர் ஜஸ்ட் (சமூக பண்பாட்டு மானிடவியல் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

புதுமைப்பித்தன் கதைகள்

முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி (தமிழ்நாடு மற்றும் சென்னை 1930 - 1947)

தமிழ் இன்று - கேள்வியும் பதிலும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91