இணையற்ற இந்தியத் தலைவர்கள் டாக்டர். அம்பேத்கர் - Leaders Par Excellence-Dr.B.R.Ambedkar

Leaders Par Excellence-Dr.B.R.Ambedkar - இணையற்ற இந்தியத் தலைவர்கள் டாக்டர். அம்பேத்கர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அ.சா. குருசாமி (Aa.Sa.Gurusamy)
பதிப்பகம்: சுரா பதிப்பகம் (Sura Pathippagam)
ISBN : 9788174789495
Pages : 40
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.20
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம், நுணுபவங்கள, தலைவர்கள்
சிரிச்சிட்டு போகலாம் வாங்க! சிரிப்போம்!சிரிப்போம்!சிரித்துக்கொண்டே இருப்போம்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பல சான்றோர்கள் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநிலம் மராட்டியம். ஆனால் மனதில் சாதி என்ற அழுக்குப் படிந்த மாநிலமாக இருந்தது. தீண்டாமைக் கொடுமை உச்சகட்டமாக அங்கு இருந்த கால கட்டம். உயர் சாதி என்று தங்களைக் கூறிக்கொண்டவர்களால் தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள் மகார் உன மக்கள். இந்தியாவில் பிறந்தாலும் உரிமை கொண்டாட உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் உயர் சாதியினர் வாழும் தெருக்களில் நடமாடக் கூடாது. காலணிகள் அணியக் கூடாது. மேல் சட்டை போட்டு வரக் கூடாது. ஆடு மாடுகளுக்கு உள்ள உரிமை கூட அவர்களுக்கு இல்லை. மகார் மக்களிடம் உழைக்கும் வலிமை உண்டு; வீரம் உண்டு; நாட்டு விடுதலையில் நாட்டம் உண்டு. அவர்களுடைய ஆற்றலைப் புரிந்து கொண்ட ஆங்கிலேய அரசு மகார் இன மக்களை இராணுவத்தில் சேர்த்துக் கொண்டது.

  • This book Leaders Par Excellence-Dr.B.R.Ambedkar is written by Aa.Sa.Gurusamy and published by Sura Pathippagam.
    இந்த நூல் இணையற்ற இந்தியத் தலைவர்கள் டாக்டர். அம்பேத்கர், அ.சா. குருசாமி அவர்களால் எழுதி சுரா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Leaders Par Excellence-Dr.B.R.Ambedkar, இணையற்ற இந்தியத் தலைவர்கள் டாக்டர். அம்பேத்கர், அ.சா. குருசாமி, Aa.Sa.Gurusamy, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Aa.Sa.Gurusamy Valkkai Varalaru,அ.சா. குருசாமி வாழ்க்கை வரலாறு,சுரா பதிப்பகம், Sura Pathippagam, buy Aa.Sa.Gurusamy books, buy Sura Pathippagam books online, buy Leaders Par Excellence-Dr.B.R.Ambedkar tamil book.

ஆசிரியரின் (அ.சா. குருசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சான்றோர் வாழ்வில் சிரிப்புச் சம்பவங்கள் - Great People and Great Events

தமிழர் வாழ்வுநெறிக் கருவூலம் - Thamizhar neethineri karuvoolam

தமிழில் பிழைகள் தவிர்ப்போம்! - Thamizhil Pizhaigal Thavirppom

தமிழர் வாழ்வு நெறிக் கருவூலம்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


சுவாமி விவேகானந்தர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

வ.வே.சு. ஐயர்

தி வி.க. வின் வெற்றிப் படிகள் . பாகம்.1

நோபில் வென்ற இந்தியர் - Noble Vendra Indiar

அன்னை தெரசா - Annai Terasa

அமர்த்தியா சென் சமூக நீதிப் போராளி - Amartya sen

ஐயர் - The Great - Iyer: The Great

பகத்சிங் மற்றும் தோழர்கள் - Bhagathsingh Matrum Thozhargal

நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் முதற் பாகம்

கறுப்பின நெருப்பென ஆப்ரகாம் லிங்கன் - Karuppina - Neruppena Abraham Lincoln

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண்களுக்காக வீட்டுப் பராமரிப்பும் மேனி பராமரிப்பும்

குழந்தை வளர்ப்பு முறைகள் - Kuzhanthi Valarappu Muraigal

கனவுகள் மெய்ப்படும் - Kanavugal Meypadum

ஜோக்கு படிப்போம் ஜோக்காக! - Jokes (Tamil)

உலகின் பார்வை உங்கள் பக்கம் ஒரு வெற்றித் தொடர் - World's sight at your side

சிரித்து மகிழ்ந்திட சிறப்பான ஜோக்குகள் - Jokes in Tamil

தேர்வுகளில் பிரகாசிப்பது எப்படி? - How to Come out with flying colours in Exams

ஜோக்கான ஜோக்குகள் - Jokes (Tamil)

பாலர்களுக்கான இந்துமதக் கதைகள்

சிரிக்க சிந்திக்க சில சம்பவங்கள் - Sirikka Sindikka Sila Sambavangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91