பதேர் பாஞ்சாலி

பதேர் பாஞ்சாலி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆர். ஷண்முகசுந்தரம், விபூதிபூசன் வந்த்யோபாத்யாய
பதிப்பகம்: மாற்று வெளியீட்டகம் (Maatru Veliyeetagam)
ISBN : 9788192440057
Pages : 352
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.325
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மார்க்சியம் என்றால் என்ன? திணை உணர்வும் பொருளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நிறைவேறாத கனவுகளின் வாழ்க்கை களம் பதேர் பாஞ்சாலி. கதையில் வரும் ஒவ்வொருவரும் மனதில் தங்கிச் செல்கின்றனர். ஹரிஹரனின் நாடோடித்தனத்திலும், சர்வஜயாவின் ஆசைகளிலும், துர்க்காவின் திருட்டுத்தனத்திலும், அப்புவின் குழந்தைத்தனத்திலும் வாழ்ந்து வெளிவருவது மனதை பிணக்கூராய்வு செய்ததாய் உணரச்செய்கிறது. துர்க்காவின் மரணம் என் பாலைவனக் கண்களில் கண்ணீராய் ஊற்றெடுக்கிறது. ஏழ்மை - வாழ்க்கையை நிந்திக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் ஏதோ ஒன்றை பறித்துச் செல்லும் நிமிடங்கள் கொடூரமானவை. ஒவ்வொரு பக்கங்களை கடக்கும் போதும் சர்வஜயாவின் ஆசைகள் நிறைவேறுமா என்றெண்ணி நிராசைகளை மட்டுமே பரிசாக பெறமுடிகிறது. அப்புவின் விசித்திரமான உலகிற்குள் ஊடுறுவிச் செல்வதில் மனம் வெகுவாக ஆசை கொள்கிறது. அவனை உதாசீனப்படுத்தும் மனிதர்களை மனம் ஏற்க மறுக்கிறது. வரட்சி நிறைந்த வாழ்க்கையின் பசுமைகளில் பிராயாணிப்பதே தனி சுகம். அவ்வாறான உணர்வை தருகிறது பதேர் பாஞ்சாலி.

  • இந்த நூல் பதேர் பாஞ்சாலி, ஆர். ஷண்முகசுந்தரம், விபூதிபூசன் வந்த்யோபாத்யாய அவர்களால் எழுதி மாற்று வெளியீட்டகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பதேர் பாஞ்சாலி, ஆர். ஷண்முகசுந்தரம், விபூதிபூசன் வந்த்யோபாத்யாய, , Novel, நாவல் , Novel,ஆர். ஷண்முகசுந்தரம், விபூதிபூசன் வந்த்யோபாத்யாய நாவல்,மாற்று வெளியீட்டகம், Maatru Veliyeetagam, buy books, buy Maatru Veliyeetagam books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஒரு கோடி ராத்திரிகள் - அக்மார்க் மர்டர் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

மலரத் தெரிந்த அன்பே...

நாக்குட்டி

உன் விழியில் விழுந்தேன் - Un Vizhiyil Vizhunthaen

காதல் என்பது எதுவரை

உனக்காகவே நான் வாழ்கிறேன்

நெஞ்சக்கனல்

பத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham

எல்லை நெருப்பு - நாளை முடிவு நாள்

கேங்டாக்கில் வந்த கஷ்டம் - Gangtalkil Vantha Kashtam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரிக்வேத சமூகம் ஒரு பார்வை

உட்பகை உணரும் தருணம்

கோதைத் தீவு

தொல்காப்பியத் திணைக் கோட்பாடு - திறனாய்வியல் நோக்கு

சங்கக் கவிதை (மொழி - அரசியல்)

சந்நியாசமும் தீண்டாமையும்

இரண்டு தந்தையர்

காந்தியார் சாந்தியடைய

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91