என்றும் தமிழிசை

என்றும் தமிழிசை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நா. மம்மது (N. Mammathu)
பதிப்பகம்: நாதன் பதிப்பகம் (Naathan Pathippagam)
ISBN :
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சாயங்காலம் அந்த நாட்களில் மழை அதிகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருநெல்வேலி மாவட்டம்,குற்றாலம் அருகிலுள்ள இடைக்கால் என்ற சிற்றூரில் பிறந்தவர் இசை ஆய்வாளர் திரு. நா. மம்மது.தற்போது மதுரையில் வசித்து வருகிறார். தமிழிசைப் பேரகராதி சொற்களஞ்சியம், தமிழிசை வரலாறு, ஆதி இசையின் அதிர்வுகள், தொல்லிசைச் சுவடுகள் உள்ளிட்ட ஏழு ஆய்வுகள் நூல்களை எழுதியவர். இது அவருடைய எட்டாவது ஆய்வுநூல். தமிழிசைப் பேரகராதி பண் களஞ்சியம் (100 பண்களின் ஒலிக்குறுந்தகடு), தமிழர் திணைக் கண்ணோட்டம், தமிழர் சூழலியல் களஞ்சியம் மூன்றும் அடுத்து வெளிவரும் நூல்கள். தமிழக அரசினரின் பாரதியார் விருது, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் அளித்த முத்துத்தாண்டவர் இசைவிருது, கவிஞர் கவிஞர் சிற்பி விருது உள்ளிட்ட பதினாறு விருதுகள் பெற்றவர். 70 வயது நா.மம்மது, தற்சமயம் மதுரை தியாகராசர் கல்லூரி, தமிழ் இசை ஆய்வு மையத்தில், முதன்மை இசை ஆய்வாளராக இருந்து வருகிறார்.

  • இந்த நூல் என்றும் தமிழிசை, நா. மம்மது அவர்களால் எழுதி நாதன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , என்றும் தமிழிசை, நா. மம்மது, N. Mammathu, Katuraigal, கட்டுரைகள் , N. Mammathu Katuraigal,நா. மம்மது கட்டுரைகள்,நாதன் பதிப்பகம், Naathan Pathippagam, buy N. Mammathu books, buy Naathan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (நா. மம்மது) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்திய இலக்கியச் சிற்பிகள்-ஆபிரகாம் பண்டிதர் - Indhiya Ilakkiya Sirppigal-Abraham Pandithar

என்றும் தமிழிசை

தொல்லிசைச் சுவடுகள் - Thollisaich chuvatukal

ஆதி இசையின் அதிர்வுகள்

தமிழிசை வரலாறு

தமிழர் திணை

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அர்த்தமுள்ள இந்துமதம் - Arthamulla Indhu Madham

கோரக்கர் சந்திரரேகை ரவிமேகலை முத்தாரம் - உரை - Korakkar chandhiraregai Ravimegalai Muththaaram - Urai

வாழ்க்கை வரலாறு வரிசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

குறுமக்கள் கொட்டாரம்

தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

அழியும் பேருயிர் யாணைகள்

இனியொரு விதி செய்வோம்

கெஞ்சி

சொல்லாழி

சி. மோகன் கட்டுரைகள் - C.Mohan Katuraigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாயகன் சார்லி சாப்ளின்

நாயகன் கார்ல் மார்க்ஸ்

நாயகன் வான்கோ

நீலநாயின் கண்கள்

அந்த நாட்களில் மழை அதிகம்

மதராசப் பட்டணம்

ஈஷாவுடன் இமாலயா தியான யாத்திரை

நாயகன் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்

ராஜா வேசம்

செம்மொழிச் சிற்பிகள் (தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91