பெண்களின் பாவனையை ஆண்கள் பின்பற்றுவதா? – எச்சரிக்கை உரை

பெண்களின் பாவனையை ஆண்கள் பின்பற்றுவதா? – எச்சரிக்கை உரை

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: ஷெய்க் யஹ்யா இன்னு அலீ அல்ஹஜூர்
பதிப்பகம்: குகைவாசிகள் பதிப்பகம் (Kugaivaasigal Pathippagam)
ISBN :
Pages : 85
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
துல்ஹஜ்ஜு முஹர்ரம் ஆஷூறா – சிறப்புகளும் வழிபாடுகளும் நன்மைகளின் வங்கியில் முதலீடு – ஒரு வழிகாட்டி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு குழந்தை பிறந்தவுடன் அது ஆணா, பெண்ணா என்பதை அறிய ஆவல் கொள்கிறோம். தாய் தந்தை அதன் குறியறிந்து உறுதி செய்கின்றனர். நாம் ‘என்ன குழந்தை?’ என்று கேட்டு, அவர்கள் ஒரு பதிலைச் சொல்லும்போது, உடனே ‘என்ன பெயர்?’ என்று அடுத்த கேள்வி எழுப்புகிறோம். அப்போது ஆண் குழந்தைக்கு ஒரு பெண் பெயரைச் சொன்னாலோ, பெண்ணுக்கு ஆண் பெயரைச் சொன்னாலோ அது வினோதம் மட்டுமா? இல்லை, விகாரமும் கூட. என்ன காரணம்? ஆண் பெண்ணாகுவது அகோரம்; பெண் ஆணாகுவது அலங்கோலம். பெயரில் மட்டுமின்றி பாவனைகளிலும் ஆண் பெண் தனித்துவம் நமது அடையாளம். இதனைச் சிதைப்பவர்கள் முதலில் தங்களையே வதைக்கின்ற மனநோய்க்காரர்கள். பொண்ணொருத்தி தனக்குச் செயற்கை தாடி ஒன்றை வைத்துக்கொள்வதும், ஆணொருவன் தனக்கு மார்பகங்களை மாட்டிக்கொள்வதும் அவர்களின் பிறப்பையே திரிக்க நினைக்கின்ற இழிசெயல். சுயமரியாதையின் தற்கொலை. இஸ்லாம் இந்த மனஇச்சைக்கும் உடல் இச்சைக்கும் தடைவிதிக்கின்ற சுயமரியாதைச் சமயம். ஒருவர் தனது உடலை தன் எதிர்ப்பாலினத்தின் உடைக்கோ, அலங்காரத்திற்கோ, உணர்வுக்கோ, தோரணைக்கோ ஒப்புக்கொடுப்பது அல்லாஹ்வின் சாபத்தைக் கொண்டுவரக்கூடியது. அணிகின்ற செருப்பில் ஒன்று ஆணுடையதும் இன்னொன்று பெண்ணுடையதுமாக இருப்பதைவிட இரண்டுங்கெட்டான் நிலைதான் இது. இதில் அலட்சியம் காட்டுகின்றவர் அல்லாஹ்வின் படைப்பு நியதியின் எதிரியாவார். யெமன் தேசத்து அறிஞர் ஷெய்க் யஹ்யா அல்ஹஜூரீ இந்நூலில் இந்த மனக்கோளாறு குறித்த பல எச்சரிக்கைகளை நமக்கு வழங்குகிறார்கள்.

  • இந்த நூல் பெண்களின் பாவனையை ஆண்கள் பின்பற்றுவதா? – எச்சரிக்கை உரை, ஷெய்க் யஹ்யா இன்னு அலீ அல்ஹஜூர் அவர்களால் எழுதி குகைவாசிகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பெண்களின் பாவனையை ஆண்கள் பின்பற்றுவதா? – எச்சரிக்கை உரை, ஷெய்க் யஹ்யா இன்னு அலீ அல்ஹஜூர், , Samayam, சமயம் , Samayam,ஷெய்க் யஹ்யா இன்னு அலீ அல்ஹஜூர் சமயம்,குகைவாசிகள் பதிப்பகம், Kugaivaasigal Pathippagam, buy books, buy Kugaivaasigal Pathippagam books online, buy tamil book.

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


இறைமறையின் இதயம் யாஸீன் ஸூறா

தாய்தந்தையும் சொந்தபந்தங்களும் – பிரச்சினைகளும் தீர்ப்புகளும் - Thaaithanthaiyum Sonthapantankalum – Piraccinaikalum Tirppukalum

பஞ்ச சபைகள்

அழுகை – அல்லாஹ்வின் அச்சத்தில்

இறைத்தூதர்கள் – ஆதம் முதல் முஹம்மது வரை – ஆதாரப்பூர்வ வரலாற்று நிகழ்வுகள்

பெருமானாரின் பிரியத் தோழர்கள்

இஸ்லாம் - Islam

இந்திய குடிசை

கந்தனுக்கோர் செந்தமிழப்பாமாலை

பெண்களின் சோதனையிலிருந்து பாதுகாக்கும் அரண்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இறைத்தூதர்கள் – ஆதம் முதல் முஹம்மது வரை – ஆதாரப்பூர்வ வரலாற்று நிகழ்வுகள்

துல்ஹஜ்ஜு முஹர்ரம் ஆஷூறா – சிறப்புகளும் வழிபாடுகளும்

பெண்களுக்கான நல்லுபதேசம்

முஸ்லிம் சமூக ஒற்றுமைக்கான ஆறு அடிப்படைகள் (மூலம் தமிழாக்கம் விரிவுரை)

எதிர்பார்க்கப்படும் இமாம் மஹ்தீ – அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கை

அழுகை – அல்லாஹ்வின் அச்சத்தில்

சைத்தான் சதிகளும் தப்பித்தல் வழிகளும்

தாய்தந்தையும் சொந்தபந்தங்களும் – பிரச்சினைகளும் தீர்ப்புகளும் - Thaaithanthaiyum Sonthapantankalum – Piraccinaikalum Tirppukalum

ஸில்ஸிலத்துல் அர்பயீன் (நாற்பது நபிமொழிகள் புத்தகங்களின் கொத்து)

இஸ்லாமிய உண்மைக் கொள்கையும் அதற்கு எதிரானவையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91