மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் – ஆதாரப்பூர்வமான நபிவழியில்

மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் – ஆதாரப்பூர்வமான நபிவழியில்

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்:
பதிப்பகம்: குகைவாசிகள் பதிப்பகம் (Kugaivaasigal Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தம்பதியரிடம் நிகழ்கிற பெரும்பாவங்கள் - மகிழ்ச்சியான இல்லமும் கணவர் மனைவி முரண்பாடுகளும் ஜின்களும் ஷைத்தான்களும் – நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நோயின் சோதனை நம்மை மருந்தின் பக்கம் திருப்புவதற்கு முன்னால் நம்மைப் படைத்தவனின் பக்கம் திருப்ப வேண்டும். ஏனெனில், அவன்தான் நோயையும் படைத்தவன். மருந்தையும் இறக்கியிருப்பவன். அவனது இரட்சிப்பின் நிவாரணப் பாதை ஒன்றைத் தேடி அடைந்து அவனையே சார்ந்து வாழ்கிற அனுபவம்தான் மருத்துவம். இதில் பிரார்த்தனையின் பங்கு ஒரு மருந்துக்கு உயிரை அளிப்பதாகவும், எந்த மருந்துமே கிடைக்கப் பெறாத ஒரு நோயாளிக்கு அதுவே மருந்தாகவும் அமைகின்றது. இஸ்லாம் நோயாளியை ஓர் எந்திரனாக (Robo) அணுகாமல், மனமும் உடலும் முயங்கி இயங்கும் உயிர்மைப் படைப்பாக அணுகி வழிகாட்டுகின்றது. எனவே, மருத்துவத்தை நெறிப்படுத்தும் ஆன்மிக உயிர்ப்பை அளித்து நோயாளியின் பலவீனத்தை அகற்றி ஆறுதல்படுத்துகிறது. இதனால் இங்கு மருத்துவரும் நோயாளியுமே இறை உதவியை வேண்டி நிற்கிறார்கள். பொறுமையும் சேவை உணர்வும் கருணையும் அவர்களை வழிநடத்துகின்றன. ஏகன் அல்லாஹ் மட்டுமே உண்மை இரட்சகனாக அவர்களுக்கு அறியப்படுகின்றான். ஷெய்க் காலிது அல்ஜுரைசீ இந்நூலில் நபிவழி பரிந்துரைத்த பல நிவாரண முறைகளைப் பட்டியலிடுகிறார். அதனுடன் ஓதிப்பார்த்தலின் நெறிமுறைகளையும் முன்வைக்கின்றார். நாத்திகத்தின் தாக்கத்திலிருந்து மருத்துவத்தையும் முஸ்லிம்களையும் ஒருசேர காப்பாற்ற வேண்டிய இக்காலத்தில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

  • இந்த நூல் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் – ஆதாரப்பூர்வமான நபிவழியில், அவர்களால் எழுதி குகைவாசிகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் – ஆதாரப்பூர்வமான நபிவழியில், , , Samayam, சமயம் , Samayam, சமயம்,குகைவாசிகள் பதிப்பகம், Kugaivaasigal Pathippagam, buy books, buy Kugaivaasigal Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் () மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குழந்தைகளை நிறைமனிதர்களாக உருவாக்குவோம்

ஹிஸ்னுல் முஸ்லிம் – முஸ்லிமின் அரண்

ஊழல் ஒழிப்பு போராட்டமா? திசை திருப்பும் நாடகமா?

இப்படிக்கு இயற்கை (ஹைக்கூ)

பக்தி உணர்வூட்டும் இலங்கை, தமிழக இசைக் கதாபிரசங்க கலை

சிங்கப்பூர், மலேசியா, சீனா, இலங்கை பரவசமூட்டும் பயணக் கட்டுரை

துன்பத்தை இன்பமாக மாற்றும் மனோநிலையைப் பெறுவது எப்படி?

சமயக் குரவர் நால்வர் வரலாறு

வன்முறை உணர்ச்சிகளைத் தவிர்ப்போம்

ஈழத்தமிழர் இறைமை

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


மக்கா - Makka

கனவுகளின் விளக்கம் – கேள்விகளின் தாகத்தைத் தணிக்கும் நீரோடை

பெண்களுக்கான நல்லுபதேசம்

நான்கு வார்த்தைகளின் சிறப்புகள் - அல்ஹவ்கலா (இஸ்லாமியக் கொள்கையின் நோக்கில் அதன் புரிதல், சிறப்புகள், ஆதாரங்கள்)

நெஞ்சில் நிறைந்த நபிமணி

சமயம் வளர்த்த பெரியோர்கள்

இஸ்லாமியச் சீர்திருத்த வழிகாட்டி – தனிமனிதர் முதல் சமூகம் வரை

சைவமும் வைணவமும் - Saivamum Vainavamum

அமுதம் பருகுவோம்

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு – மனப்பாடமும் எழுத்துப்பிரதியும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முஸ்லிம் சமூகத்தில் நபிகளார் மரணத் துக்கத்தின் தாக்கங்கள்

இஸ்லாமிய அழைப்பாளர்களே! – முதலில் தவ்ஹீது

மோசக்கார சூனியங்களை வீழ்த்தும் வீச்சறுவாள்

இன்பமாய் வாழ்ந்திட இனிய வழிகள்

துல்ஹஜ்ஜு முஹர்ரம் ஆஷூறா – சிறப்புகளும் வழிபாடுகளும்

ஜின்களும் ஷைத்தான்களும் – நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி

முஸ்லிம்கள் அனைவருக்கும் முக்கியப் பாடங்கள்

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது கடமை

பெண்களுக்கான நல்லுபதேசம்

இதுவே எங்கள் அழைப்பு – ஸலஃபீ அறிஞரின் சிறப்புரை – புதுப்பிக்கப்பட்ட பதிப்பு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91