மஸீஹ் தஜ்ஜால் கொலையும் ஈஸா இறங்குதலும்

மஸீஹ் தஜ்ஜால் கொலையும் ஈஸா இறங்குதலும்

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: இமாம் முஹம்மது நாசிருத்தீன் அல்அல்பானீ (Imam Muhammad Nasiruddin Al-Albani)
பதிப்பகம்: குகைவாசிகள் பதிப்பகம் (Kugaivaasigal Pathippagam)
ISBN :
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஏகத்துவ ஆதாரங்களின் பொன்மொழிகள் – மிக எளிய விரிவுரை அல்அஸ்மாஉல் ஹுஸ்னா – அல்லாஹ்வின் பேரழகுப் பெயர்கள் – சுருக்கமான விளக்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மறுமை நெருங்கிக்கொண்டே இருக்கின்றது என்பதை இம்மையின் குழப்பங்களும் கேடுகளும் நமக்குத் தொடர்ந்து நிறுவிக்கொண்டே இருக்கின்றன. அவற்றையே மறுமையின் அடையாளங்கள் என்கிறோம். நபியவர்கள் முன்னறிவித்த அனைத்தும் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்தக் குழப்பங்களில் மாபெரும் குழப்பம் தஜ்ஜாலின் வருகையாகும். அவனைக் கொல்ல ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ் மறுபடியும் பூமிக்கு இறக்குவான். இது சத்தியம். இதற்கான சான்றுகள் குர்ஆனிலும் நபிமொழியிலும் ஏராளம். ஆனால், இதை மறுப்பவர்களும் சந்தேகிப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் திரிபுவாதங்களை முன்வைத்து எதிர்வாதம் செய்கிறார்கள். இதன் விளைவாக தஜ்ஜாலின் பெயரால் எழுகின்ற குழப்பம் அவன் வருவதற்கு முன்பே மிகப் பெரியதாக நமக்குத் தெரிகின்றது. ‘உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து அவனது குழப்பதைவிட மாபெரும் குழப்பம் வேறில்லை’ என்ற நபிமொழியின் எச்சரிக்கை இப்போதும் நினைவுக்கு வருகின்றது. அஹ்லுஸ் ஸுன்னா இமாம்கள் இவ்விசயத்தில் தெளிவான கொள்கையில் இருந்தார்கள். இமாம் அல்அல்பானீ (ரஹ்) இந்நூலில் அதற்கான நபிமொழிச் சான்றுகளைத் தொகுத்தளித்து ஓர் ஆய்வேடாக இதனை வழங்கியுள்ளார்கள்.

  • இந்த நூல் மஸீஹ் தஜ்ஜால் கொலையும் ஈஸா இறங்குதலும், இமாம் முஹம்மது நாசிருத்தீன் அல்அல்பானீ அவர்களால் எழுதி குகைவாசிகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மஸீஹ் தஜ்ஜால் கொலையும் ஈஸா இறங்குதலும், இமாம் முஹம்மது நாசிருத்தீன் அல்அல்பானீ, Imam Muhammad Nasiruddin Al-Albani, Samayam, சமயம் , Imam Muhammad Nasiruddin Al-Albani Samayam,இமாம் முஹம்மது நாசிருத்தீன் அல்அல்பானீ சமயம்,குகைவாசிகள் பதிப்பகம், Kugaivaasigal Pathippagam, buy Imam Muhammad Nasiruddin Al-Albani books, buy Kugaivaasigal Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (இமாம் முஹம்மது நாசிருத்தீன் அல்அல்பானீ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இஸ்லாமிய அழைப்பாளர்களே! – முதலில் தவ்ஹீது

இதுவே எங்கள் அழைப்பு – ஸலஃபீ அறிஞரின் சிறப்புரை – புதுப்பிக்கப்பட்ட பதிப்பு

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


இஸ்லாமில் நபித்தோழர்களின் அந்தஸ்து

இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்

எதிர்பார்க்கப்படும் இமாம் மஹ்தீ – அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கை

இராமானுஜர் அருளிய நவரத்தினங்கள்

அல்லாஹ்வின் நினைவில்தான் உள்ளங்கள் அமைதி பெறும்

கந்தனுக்கோர் செந்தமிழப்பாமாலை

ஓதாமல் முற்றும் உணர்ந்தவர்

மதமும் மூடநம்பிக்கையும் - Madhamum Moodanambikkaiyum

பஞ்ச சபைகள்

இந்து மதம் மறைபொருள் தத்துவ விளக்கம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இஸ்லாமிய ஆன்மிகம் – நமக்குள் எழுப்பும் கேள்விகளும் பதில்களும்

இறுதித்தூதரின் இறுதி உபதேசம்

இஸ்லாமிய மார்க்கத்தில் சமநிலை – அத்துமீறாமல் அலட்சிப்படுத்தாமல்

இறைத்தூதர்கள் – ஆதம் முதல் முஹம்மது வரை – ஆதாரப்பூர்வ வரலாற்று நிகழ்வுகள்

அனைவருக்கும் இஸ்லாம் (இரண்டாம் தொகுதி)

இஸ்லாமிய அறிவைத் தேட ஆர்வப்படு! அறிஞர்கள் சிறப்பை அறி!

இஸ்லாமிய ஓரிறைக் கொள்கை

இஸ்லாமிய உண்மைக் கொள்கையும் அதற்கு எதிரானவையும்

பரிசுத்த வார்த்தைகள் – நபிவழிப் பிரர்த்தனைகள்

மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் – ஆதாரப்பூர்வமான நபிவழியில்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91