இப்படிக்கு முஸ்லிம்

இப்படிக்கு முஸ்லிம்

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: உஸ்தாத் அபூ நசீபா எம்.எஃப். அலீ (Usthad Aboo Naseebah M.F Alee)
பதிப்பகம்: குகைவாசிகள் பதிப்பகம் (Kugaivaasigal Pathippagam)
ISBN :
Pages : 245
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இஸ்லாமியச் சீர்திருத்த வழிகாட்டி – தனிமனிதர் முதல் சமூகம் வரை இறைத்தூதர்கள் – ஆதம் முதல் முஹம்மது வரை – ஆதாரப்பூர்வ வரலாற்று நிகழ்வுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு முஸ்லிமும் அவருடைய முஸ்லிமல்லாத நண்பரும் இமெயிலில் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கிறார்கள். எதார்த்தமும் விறுவிறுப்பும் கொண்ட முஸ்லிம் இமெயில்கள் ஃபார்வர்டு செய்யப்பட்டு, பல விவாதங்களைத் தோற்றுவிக்கிறது. அவர் பகத்சிங்கின் ‘நான் நாத்திகன் ஏன்’ புத்தகத்தை ஆக்ரோஷமாக விமர்சிக்கிறார். விவேகானந்தரின் ‘பக்தி யோகம்’ புத்தகத்திற்கும் மறுப்பு எழுதுகிறார். இறைநம்பிக்கை குறித்த எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார். அவருடைய எழுத்தின் ஆதாரத்தன்மை அவருடைய நண்பருக்குள் ஒரு ரசவாதத்தை உண்டுபண்ணுகிறது. அதன் முடிவு என்ன என்பதை ஒவ்வொரு இந்துவும், கிறித்தவரும் மட்டுமின்றி, முஸ்லிமும் தெரிந்துகொள்வது அவசியம். அதற்காக ஒரு தடவை அல்ல, பல தடவை படித்துப் பாதுகாக்க வேண்டிய புத்தகம் இது.

  • இந்த நூல் இப்படிக்கு முஸ்லிம், உஸ்தாத் அபூ நசீபா எம்.எஃப். அலீ அவர்களால் எழுதி குகைவாசிகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இப்படிக்கு முஸ்லிம், உஸ்தாத் அபூ நசீபா எம்.எஃப். அலீ, Usthad Aboo Naseebah M.F Alee, Samayam, சமயம் , Usthad Aboo Naseebah M.F Alee Samayam,உஸ்தாத் அபூ நசீபா எம்.எஃப். அலீ சமயம்,குகைவாசிகள் பதிப்பகம், Kugaivaasigal Pathippagam, buy Usthad Aboo Naseebah M.F Alee books, buy Kugaivaasigal Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (உஸ்தாத் அபூ நசீபா எம்.எஃப். அலீ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இறைத்தூதரை எப்படி நேசிக்க வேண்டும்

இஸ்லாமிய உண்மைக் கொள்கை (மிக எளிமையாக)

அனைவருக்கும் இஸ்லாம் (இரண்டாம் தொகுதி)

துல்ஹஜ்ஜு முஹர்ரம் ஆஷூறா – சிறப்புகளும் வழிபாடுகளும்

இஸ்லாமிய ஆன்மிகம் – நமக்குள் எழுப்பும் கேள்விகளும் பதில்களும்

உற்சாகம் பொங்கும் றமளான் – சிறப்புகள் சட்டங்கள் ஒழுக்கங்கள்

அனைவருக்கும் இஸ்லாம் (முதல் தொகுதி)

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


கனவுகளின் விளக்கம் – கேள்விகளின் தாகத்தைத் தணிக்கும் நீரோடை

அல்லாஹ்வின்பால் அழைப்பதில் – இறைத்தூதர்களின் வழிமுறை – அதில்தான் ஞானம் : புத்திசாலித்தனம்

தம்பதியரிடம் நிகழ்கிற பெரும்பாவங்கள் - மகிழ்ச்சியான இல்லமும் கணவர் மனைவி முரண்பாடுகளும்

பெரியார் களஞ்சியம் தொகுதி - 3 - மதம் (1) - Periyar Kalanjiam Thokudhi - 3 - Madham (1)

இந்தியச் சமூகத்தில் மதம்

படைப்புகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

மார்க்ஸிசமும் பகவத் கீதையும் - Marxisamum Bhagavat Geethaiyum

முஸ்லிமை காஃபிர் என்பதா? – தக்ஃபீர் குறித்த சட்டங்கள்

பெண்களுக்கான நல்லுபதேசம்

ஸய்யிதுல் இஸ்திங்ஃபார் – தலைசிறந்த பாவமன்னிப்புப் பிரார்த்தனை – நபிமொழி விளக்கம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அனைவருக்கும் இஸ்லாம் (முதல் தொகுதி)

அழுகை – அல்லாஹ்வின் அச்சத்தில்

நல்ல மனைவியின் பண்புநலன்கள்

நன்மைகளின் வங்கியில் முதலீடு – ஒரு வழிகாட்டி

ஸல்மான் அல்ஃபார்ஸீ – பாரசீகம் முதல் மதீனா வரை – பாடங்கள் படிப்பினைகள்

இஸ்லாமியக் கல்வி செயல்பாடு அழைப்புப்பணி – முக்கியத்துவமும் முதன்மையும்

சைத்தான் சதிகளும் தப்பித்தல் வழிகளும்

அல்லாஹ் உங்களை நேசிக்க வேண்டுமா?

ஏகத்துவ ஆதாரங்களின் பொன்மொழிகள் – மிக எளிய விரிவுரை

இறைநம்பிக்கையில் பிழைநம்பிக்கைகள் – முக்கிய எச்சரிக்கைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91