பின்தொடரும் நிழலின் குரல்

பின்தொடரும் நிழலின் குரல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ் (Vishnupuram Publications)
ISBN : 9789392379376
Pages : 760
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.900
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கிராமியக் கதைகள் (பாகம் 1&2) தளபதி மு.க. ஸ்டாலின் சட்டமன்ற உரைகள் (பாகம் 1)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1991 தமிழகச் சிந்தனையில் சில நெருக்கடிகள் உருவான ஆண்டு. அவ்வாண்டு சோவியத் ரஷ்யாவின் கம்யூனிச அரசு வீழ்ச்சியடைந்தது ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். தொடர்ச்சியாக இலங்கை உள்நாட்டுப்போரில் சகோதரக்கொலைகள் குறித்த செய்திகள் வெளிவந்தன.வன்முறை சார்ந்த புரட்சியின்மேல் நம்பிக்கை கொண்டிருந்த சிந்தனையாளர்கள் பலர் ஆழ்ந்த உளச்சோர்வை அடைந்தனர். அது தொடர்ந்து தமிழக அரசியல் கொள்கைகளில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. அரசியல் சார்ந்து செயல்பட்ட பலர் பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களாக மாறினர். பண்பாட்டரசியல் பற்றிய கேள்விகள் உருவாயின. 1991ல் கருக்கொண்டு 1997ல் எழுதி முடிக்கப்பட்ட பின்தொடரும் நிழலின் குரல் அந்த சிந்தனைக் கொந்தளிப்புகளை புனைவில் விரித்தெடுக்கிறது. கருத்தியலின் வன்முறையைப் பேசும் நாவல் இது. ஒரு கருத்தியலை நம்பி அதை தன் இலட்சியவாதமாகக் கொள்பவன் எப்படி அதனால் முழுமையாக அடிமைப்படுத்தப்படுகிறான் என்றும், எந்த அறத்தையும் மீறி எதையும் செய்பவனாக அவன் எப்படி ஆகிறான் என்பதையும் ஆராய்கிறது. கருத்தியலுக்கு அப்பாலுள்ள அழிவற்ற இலட்சியக் கனவுகள் என்ன என்று பார்க்கிறது. தமிழின் அரசியல் நாவல்களில் முதன்மையானது என விமர்சகர் ராஜமார்த்தாண்டன் குறிப்பிட்ட இப்படைப்பு பல்வேறு உச்சகட்ட புனைவுத்தருணங்கள் வழியாக ஓரு தீவிர வாசிப்பனுபவத்தை அளிப்பது.

  • இந்த நூல் பின்தொடரும் நிழலின் குரல், ஜெயமோகன் அவர்களால் எழுதி விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பின்தொடரும் நிழலின் குரல், ஜெயமோகன், Jeyamohan, Novel, நாவல் , Jeyamohan Novel,ஜெயமோகன் நாவல்,விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ், Vishnupuram Publications, buy Jeyamohan books, buy Vishnupuram Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

மண்ணும் மரபும்

சோற்றுக் கணக்கு

லோகி (நினைவுகள் மதிப்பீடுகள்) - Logi (Ninaivugal Mathipeedugal)

பொலிவதும் கலைவதும் - Polivadhum Kalaivadhu

கூந்தல்

யானை டாக்டர் - Yaanai Doctor

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - Naveena Thamizhilakkiya Arimugam

இன்றைய மலையாளக் கவிதைகள்

ஜெயமோகன் சிறுகதைகள் - Jeyamohan Sirukathaigal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சோலைமலை இளவரசி

உயிர்த் தேன் - Uyir Thean

புல்புல்தாரா

நான் பேச நினைத்ததெல்லாம்

காக்கும் இமை நானுனக்கு - Kakkum Imai Nanunakku

திரும்பிச் சென்ற தருணம் - Tirumpi Centra Tarunam (Essays)

அந்தரம்

என்னுயிர் சுவாசம் உனதாகும்

பனிப் பூவே..! - Pani Poovae..!

ஜனவரி மாதம் கனவுகள் பூக்கும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆயிரம் ஊற்றுகள் - Aayiram Utruga

ஒருபாலுறவு - Orupaaluravu

பன்னிரு படைத்தளம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 10)

மாமலர் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 13)

நான்காவது கொலை

திசைகளின் நடுவே

அல் கிஸா

எழுதழல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 15)

நத்தையின் பாதை - Nathaiyin Paathai

வெண்முகில் நகரம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 6)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91