இயக்கம்

இயக்கம்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: குட்டி ரேவதி (Kutti Revathi)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இதயநாதம் காஃபிர்களின் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இயக்கத்தைக் கட்டியெழுப்புதல் பெண்ணிய கற்பனையின் உச்சம். பெண்ணின் இயக்கத்தை முதன்மையாக வைத்து வாழ்க்கையையும் உலகத்தையும்காலத்தையும் பரிமாணம் உணரமுடியுமானால், எல்லாமே வேறு வகையானவாழ்க்கையாகவும் பேரண்டம் கையளிக்கும் அற்புதங்கள் இன்னும் திடமானவையாகவும் காலத்தின் தளம் ஒவ்வொரு கணமும் தன் கைகளுக்குள் மலர்பவையாகவும் இருக்கக்கூடும். பெண் ஆண் இடையே சமத்துவத்தை அன்று, ஏற்றத்தாழ்வுகளற்ற வேறுபட்ட புரிதல்களை நோக்கி அழைத்துச் செல்லும் இயக்கத்தை முன்மொழியும் கதாபாத்திரங்களைத் தேடி நகரும் கதைகள் இவை. இயக்கங்களுக்குள் பெண் ஆணுக்குள் அடங்குபவை இல்லை, பாலியல் வெளிகளும்அரசியல் ஊக்கங்களும். குடும்பம், காதல், திருமணம், இரத்த உறவுகளுக்கு அப்பால்சமூக உறவுகளால் பிணைந்தெழும்பும் இயக்கத்தைத் தேடும் அறச்சுவடுகளால் ஆனப் பயணங்கள் கொண்டபவை.

  • இந்த நூல் இயக்கம், குட்டி ரேவதி அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இயக்கம், குட்டி ரேவதி, Kutti Revathi, Sirukathaigal, சிறுகதைகள் , Kutti Revathi Sirukathaigal,குட்டி ரேவதி சிறுகதைகள்,எழுத்து, Ezhuttu, buy Kutti Revathi books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (குட்டி ரேவதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நூறாயிரம் சொற்கள்

குட்டி ரேவதி கவிதைகள் – தொகுதி 3

குட்டி ரேவதி கவிதைகள் (தொகுதி 2)

நிறைய அறைகள் உள்ள வீடு

விரல்கள்

காலவேக மதயானை - Kaalavega Mathayaanai

பெண்ணுடலெனும் தொன்மம்

ஆதிவாயில் (பத்து தொகுப்பிலே ஆறுநூறு கவிதைகளாலானது)

அழியாச்சொல்

அகமுகம்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


மாவடு ராமுடு - Maavadu Raamudu

சொல்லாத இரகசியம்

பெத்திபொட்ல சுப்பராமய்யா கதைகள்

எது நிற்கும்? - Ethu Nirkum?

புகைப்படங்களின் கதை

நீலநாயின் கண்கள்

மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் - Mathumitha Sonna Pampu Kathaikal

பெரியம்மை

வெள்ளை மாடு

சிறுகதைப் பூக்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடவுளும் சைத்தானும்

இமயமலை சும்மாதானே இருக்கிறது - அ. முத்துலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (தொகுதி 3)

புலி

சமணம் ஓர் எளிய அறிமுகம்

மொஸார்ட்: கடவுள் இசைத்த குழந்தை

ஆண்களின் கனிவான கவனத்திற்கு

பூமிக்கு இறங்கி வந்த குட்டி மேகம் (சிறுவர்களுக்கான கதைகள்)

புல்புல்தாரா

பைத்திய ருசி

வெற்றிக்குச் சில நுட்பங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91