நானும் என் பூனைக்குட்டிகளும்

நானும் என் பூனைக்குட்டிகளும்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தரணி ராசேந்திரன்
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நாகவேள்வி நிலமெல்லாம் ரத்தம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நானும் என் பூனைக்குட்டிகளும் படிக்கும்போது பல இடங்களில் என் கண் கலங்கியது. என்னை மிகவும் பாதித்த கதை. - சாரு நிவேதிதா. தரணி ராசேந்திரனின் சொந்த அனுபவம் மற்றும் நகரத்தின் இருளடர்ந்த சாலைகளில் கண்கள் மின்ன சுற்றித்திரியும் உயிர்களின் மீதான கவனம் மற்றும் அக்கறையின் பேரில் அன்பும் கோபமும் கொண்ட மனிதராகிறார். அன்பு அரவணைப்பு அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கான தடைகளுக்கு எதிரான கோபம் உப்புக்காற்றின் ஈரப்பதத்துடனும் உலர்ந்து வறண்டு வீசும் வெப்பக்காற்றின் தகிப்புடனும் வெளிப்படும். நானும் என் பூனைக்குட்டிகளும் நூலை வாசிப்பவர்கள் இந்த அனுபவத்தைப் பெறுவார்கள், யதார்த்தவாத இலக்கியமாகக் கருதப்பட வேண்டிய நாவலில் வரும் பூனைகளின் பேச்சும் அவற்றின் அதிகாரக் குரலும் மாயவாத இலக்கியத்திற்கான தளத்திற்கு இட்டுச்சென்று புனைவின் சுவையைக் கூட்டுகிறது. - மு. சந்திரகுமார். உலகமெங்கும் இலக்கியங்கள் மனித மாண்புகளை, காதலை, துயரை, போராட்டத்தை, வீரத்தை, வரலாற்றைப் பற்றித் தொடர்ந்து பல லட்சம் பக்கங்கள் எழுதப்பட்டு வருகிறது. எப்போதேனும் அதிசயமாக விலங்குகளைப்பற்றி தமிழ்ச் சூழலில் மிக அரிது. அதிலும் நானும் என் பூனைக்குட்டிகளும் என்கிற இந்தப் புதினம் மிக அரிதான வியப்பான சிறப்பான ஒன்று. -கரன் கார்கி. அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம், -உமா ஷக்தி.

  • இந்த நூல் நானும் என் பூனைக்குட்டிகளும், தரணி ராசேந்திரன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நானும் என் பூனைக்குட்டிகளும், தரணி ராசேந்திரன், , Novel, நாவல் , Novel,தரணி ராசேந்திரன் நாவல்,எழுத்து, Ezhuttu, buy books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (தரணி ராசேந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லிபரேட்டுகள் பாகம் 2 - Lipareattukal paagam 2

லிபரேட்டுகள் பாகம் 1

கடவுளை தரிசித்த கதை

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பிசி

மூன்றாவது துளுக்கு - Moondravadhu Thuluku

நெஞ்செல்லாம் நெருஞ்சி

புதிய பாரதம் (நாவல்) - Puthiya Bharatham(Novel)

திரு. திருடா!

உயில் வேட்டை

நேசத்துணை - Nesathunai

உன்னை பார்த்த பின்பு நான் (பாகம் 2)

மிரட்டலாய் ஒரு காதல்

ஆக்‌ஷன் ஸ்பெஷல் (ஒற்றைக்கண் ஜாக், மர்ம மண்டலம், இயந்திர மனிதன், ரப்பர் மண்டையன் ரிக்கி)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மழையா பெய்கிறது

சரி செய்ய முடியாத சிறு தவறுகள்

குற்றியலுகரம் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023 - இரண்டாம் பரிசு)

ஒரு நாள்

கொம்பேறி மூக்கன்

மனக்குகைச் சித்திரங்கள்

ஆண்களின் கனிவான கவனத்திற்கு

அக்பர்: வாழ்க்கை வரலாறு

அயனிப்பாதை

குடை நிழல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91