அயனிப்பாதை

அயனிப்பாதை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: நேசமித்திரன் (Nesamithran)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN : 9788195125982
Pages :
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ISI நிழல் அரசின் நிஜ முகம் அரசியல் பிழைத்தோர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆன்மங்கொண்ட மீன்களின் அலைவுகள்... நான் குடியிருந்து காலிசெய்த வீட்டின் சாவியை ஒப்படைக்கப் போனேன். மாலை நேரம். இறுதியாக ஒருமுறை திறந்து பார்க்கத் தோன்றியது. அந்த நேரத்தில்தான் இந்தக் கவிதைகள் என்னை வந்தடைந்தன. வீட்டுக்குள் தரையெல்லாம் புழுதி, துண்டுக் காகிதங்கள், கைவிப்பட்ட பொருட்கள் சில. சன்னலைத் திறந்துவிட்டு தரையில் அமர்ந்து படிக்கத் தொடங்கினேன். விரைவிலேயே, வெற்று வீடு குளமாக அதில் தனித்ததொரு காம்பாக நான் முளைத்தேன். அண்டைத் தலையணையின் வெறுமை ஒரு இதழெனச் சேர்ந்தது. வான் பொய்த்து சாய்ந்த மரம் விழும் ஓசையிலிருந்து வந்ததொன்று. வானில் இறக்கும் தட்டானின் கடைசி நொடியிலிருந்து... பிறகு, பூர்ணிமையை உணர்ந்த பிறகு அதைச் சொல்ல சொல்லும் செயலும் மீதமிருக்காது எனும் தோன்றல், அறியப்படாத காட்டுமலர், உயிர் ததும்பும் பூரணம் ஒரே தருணத்தில் குவிந்தால் தாள இயலாத தன்மை, காம்பு இற்று வீழும் நாள்வரை நேரும் காத்திருப்பு, ஒன்றுபோல தோற்றம் தரினும் வெவ்வேறு ஆழத்திலிருந்து பிறந்திருக்கும் தழும்புகள்... இன்னும், துக்கத்தின் கருப்பைகள் பலகொண்ட புன்னகை, வேர்கள் சூழ்ந்த இருளில் தண்ணீராய்த் தீண்டும் முத்தமெல்லாம் இதழ்களென வந்து இணைந்தன. கவிஞருடைய அகநீர்மையின் குளிர்ச்சி பரவியது. ஆழத்திலுறைந்து அகழ்ந்து பரவியலைந்து திளைக்கும் அவரது ஆன்ம ஒளியழகும் வாஞ்சையுமுடைய வண்ண மீன்கள் அவ்வப்போது துள்ளியெழுந்து மலரைத் தீண்டி விழுந்தன. அப்போதெல்லாம் இதழ்களில் அறிந்திராத நிறங்கள் சேர்ந்தன. கவித்துவ நித்யத்தின் மணமும் முகம் காட்டியது. அந்தி சாய்ந்து காலி வீட்டிலும் இருள் பரவியது. மீண்டும் வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை ஒப்படைத்தேன். அந்த மீன்களின் அலைவுகள் என்னைத் திறந்துகொண்டிருக்கின்றன. அவற்றின் ஒளியழகு வழியில் சூழ்கிறது. - யூமா வாசுகி

  • இந்த நூல் அயனிப்பாதை, நேசமித்திரன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அயனிப்பாதை, நேசமித்திரன், Nesamithran, Kavithaigal, கவிதைகள் , Nesamithran Kavithaigal,நேசமித்திரன் கவிதைகள்,எழுத்து, Ezhuttu, buy Nesamithran books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (நேசமித்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜெல்லி மீன்கள் கரையொதுங்கும் கடல்

நன்னயம்

எண்கள் விழித்திருக்கும் பிரமிடு

ழகரி

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


ஆன்மாவின் பெருந்துயர்

காதல்@காதலிகள்.காம்

நிரந்தரக் காத்திருப்பில்

ஒளிர்விதை

மல்லாரி

பள்ளத்திலுள்ள வீடு - Pallaththilulla Veedu

மலையடிவாரத்தில் பிறந்தவள்

உனக்குள் ஒருவன் பாகம் 1

விடியலின் பாதையில்

கங்குகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வல்லபி

மண்ணில் தெரியுது வானம்

புத்தர் வைத்திருந்த தானியம்

யானி ஒரு கனவின் கதை

வேட்டை

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் (தொகுதி 1)

மெதூஸாவின் மதுக்கோப்பை

நெம்பர் 40 ரெட்டைத் தெரு

மற்றொருவன்

தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல்கள் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91