நாகமணி

நாகமணி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ந. சிதம்பர சுப்பிரமணியன் (N. Chithambara Subramanyan)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தூணிலும் இருப்பான் புவியிலோரிடம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிலப்பதிகாரம் என் நெஞ்சையும் அள்ளிய நூல். புகார் நகரத்தின் செழுமையும் வலிமையும், அக்காலத்துத் தமிழரின் பண்பாடும், வாழ்ந்த நிலையும் யாரைத்தான் பெருமையடையச் செய்யாது! புகார் நகரத்தையும் இந்திர விழாவையும் வைத்து ஒரு கதை கற்பனை செய்யவேண்டுமென்பது என் வெகு நாளைய அவா. அதற்கு இந்தக் கதையின் மூலக்கற்பனை இடங் கொடுத்தது. ஆகவே, இந்த நாகமணியை நம் தமிழ் நாகரிகத்தில் வைத்துப் பதித்தேன். என்ன தான், நாம் பட்டை தீர்த்து, அழகான கட்டிடத்தில் பதித்தாலும் போலி வைரம் உண்மை வைரம் ஆகாது. இரண்டும் எலக்ட்ரிக் வெளிச்சத்தில் டால் அடிக்கலாம். ஆனாலும் போலி போலிதான் உண்மை உண்மைதான். இலக்கியத்திற்கு அடிப்படை, எழுத்தின் வளமும், உணர்ச்சியின் ஆழமும். இவ்விரண்டும் வலுத்து விட்டால் அதன் இலக்கியத் தன்மை வலுத்து விடுகிறது. - ந. சிதம்பரசுப்ரமண்யன்

  • இந்த நூல் நாகமணி, ந. சிதம்பர சுப்பிரமணியன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நாகமணி, ந. சிதம்பர சுப்பிரமணியன், N. Chithambara Subramanyan, Katuraigal, கட்டுரைகள் , N. Chithambara Subramanyan Katuraigal,ந. சிதம்பர சுப்பிரமணியன் கட்டுரைகள்,எழுத்து, Ezhuttu, buy N. Chithambara Subramanyan books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (ந. சிதம்பர சுப்பிரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விண்ணும் மண்ணும்

சூரியகாந்தி

வருஷப் பிறப்பு

ஒரு நாள் வேலை

மண்ணில் தெரியுது வானம்

இதயநாதம்

சக்கரவாகம்

ஊர்வசி

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வெள்ளை மாளிகை இரகசியங்கள் - Vellai Maaligai Ragasiyangal

கி. ராஜநாராயணன் கட்டுரைகள் - Ki.Rajanarayanan Katturaigal

பத்மபூஷண் விருது பெற்றுள்ள கல்வியுகக் கவிஞர் குலோத்துங்கனைப் பற்றி பாரத ரத்னா Dr. A.P.J. அப்துல் கலாம்

உரிமை வீரன் சேதுபதி

அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி

புதுயுகக் குறள்மொழி

தீயினைத் தீண்டிய தீ செல்லம்மாள் பாரதி

கனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meyppata Ventum

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் வீரபாண்டிய கட்டபொம்மன்

காகித கல்வெட்டுக்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காந்தி யார்?

அசோகர் - Asokar

மகளிர் மட்டும்

சி.சு. செல்லப்பா சிறுகதைகள்

யஹதா ககாமி

காஷ்மீர் அரசியல் ஆயுத வரலாறு

கொமறு காரியம்

தடைகளைத் தகர்த்து (ஆம்பியர் என்ற எலெக்ட்ரிக் டூ வீலர் பிராண்ட் உருவான கதை)

சூரியகாந்தி

இரண்டாம் உலகப் போர்: ஓர் எளிய அறிமுகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91