ஆளுமைகள்

ஆளுமைகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ் (A. Marx)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.300
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் ஒலிச்செல்வம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் எல்லாம் இப்படி ஆளுமைகள் என்கிற பெயரில் வெளிவரும் ஒரு தொகுப்புக்காக எழுதப்படுகின்றன எனும் உணர்வோடு எழுதப்பட்டவை அல்ல. அவ்வப்போது பல்வேறு பின்னணிகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. இன்குலாப், பெருஞ்சித்திரனார், மைதிலி சிவராமன், மருத்துவர் ஜீவா முதலானவர்கள் குறித்த கட்டுரைகள் அவர்களின் நினைவு நாட்களில் பேசிப் பின் இதழ்களில் வெளிவந்தவை. அல்லது அவர்களின் நினைவு மலர்களுக்காக எழுதப்பட்டவை. எட்வர்ட் செய்த், பரந்தாமன், பாலகோபால், அனந்தமூர்த்தி ஆகியோர் குறித்த கட்டுரைகள் அவர்களின் மரணத்தை ஒட்டி கண்கள் கசிய மனம் நெகிழ்ந்து எழுதியவை. இம்மானுவேல் சேகரன் குறித்த கட்டுரை பேராசிரியர் ஒருவரது ஆய்வேடு நூலாக வரும்போது அதற்கு முனுரையாக எழுதப்பட்டது. இந்தியாவின் ஆக முன்னோடிக் கம்யூனிஸ்ட் ஆகிய எம்.என்.ராய் குறித்த கட்டுரை அவரை நான் தெரிந்துகொள்ள வேண்டும் என அவரது நூல்களில் சிலவற்றைப் படித்தபோது எழுதப்பட்டது. ராயின் பாசிசம் குறித்த நூலுக்கு முன்னுரை எழுத ஒரு வாய்ப்பு வந்தபோது இப்படி அதைப் பயன்படுத்திக் கொண்டேன். எல்லோருக்கும் தெரியும் நான் காந்தி, நேரு ஆகியோர் மீது மிக்க மரியாதை கொண்டவன் என்பது. இந்தக் கட்டுரைகளில் நான் கூறியுள்ள அனைத்தும் சமகால வரலாற்று உண்மைகள். உ.வே. சாமிநாதர் அவர்கள் தன் ஆசிரியர்களான மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மற்றும் வித்வான் தியாகராயச் செட்டியார் குறித்து எழுதியுள்ள இரு நூல்களும் அக் காலகட்ட வரலாற்றுச் சூழலின் ஒருசில கூறுகளை நாம் புரிந்து கொள்ள உதவும். அப்படி இது குறித்தும் வாசிக்கும் நீங்கள் உணர்ந்தீர்களாயின் அதுவே இந்நூலின் வெற்றி.

  • இந்த நூல் ஆளுமைகள், அ. மார்க்ஸ் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆளுமைகள், அ. மார்க்ஸ், A. Marx, Katuraigal, கட்டுரைகள் , A. Marx Katuraigal,அ. மார்க்ஸ் கட்டுரைகள்,எழுத்து, Ezhuttu, buy A. Marx books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (அ. மார்க்ஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கார்ல் மார்க்ஸ்

இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள்

அமெரிக்காவின் ஆப்கன் - வளைகுடாப் போர்கள்

ஸ்ரீ அரவிந்தரும் மகாத்மா காந்தியும்

நான் புரிந்துகொண்ட நபிகள்

அ. மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (பாகம் 2)

முஸ்லிம்கள்

நவதாராளவாதம்

காஸ்மீர் - என்ன நடக்குது அங்கே?

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் - Gandhiyum Tamil Sanathanigalum

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வாழ்க்கை வரலாறு வரிசையில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர்

சகலகலா வல்லி

பெரியாரியல் (பாகம் - 2)

கி.ரா பக்கங்கள் - Ki.Ra. Pakkangal

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம் (கெட்டி அட்டை) - Hardbind

புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ்

கவிஞர் முத்தமிழ் விரும்பியின் கவித்திறம் (கட்டுரைத் தொகுப்பு)

3 Revolutionary Leaders (The Glorious life of Bhagat - Azad - Mangal)

கவியும் மொழியும்

துறவாடைக்குள் மறைந்த காதல் மனம் - Thuravaadaikkul Maraintha Kadhal Manam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காற்றினிலே வரும் கீதம்

மாணவர்களுக்கான தமிழ் (பாகம் 5)

மந்தஹாசினி

இளைப்பது சுலபம்

மூடுபனிச் சாலை

சுழியம் (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

பூச்சி (பாகம் 1)

ஒரு நாள் வேலை

பங்குகளில் பணம்

கபடவேடதாரி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91