அலை உறங்கும் கடல்

அலை உறங்கும் கடல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Raghavan)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN : 9789390884490
Pages :
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.210
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அவள் ஆர்.எஸ்.எஸ் வரலாறும் அரசியலும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அற்புதங்களும் அவலங்களும் ஒன்றாகக் காட்சியளிக்கும் ராமேஸ்வரத்தில் நிகழ்கிறது கதை. பெரிய அளவில் கல்வியோ, தொழில் வாய்ப்புகளோ இல்லாத இத்தீவில் மக்களின் பொருளாதாரம் கோயிலையும் கடலையும் மட்டுமே சார்ந்துள்ளது. ஆகவே, மீன்களும் மந்திரங்களும் மட்டுமே அங்க விலைபோகும் சரக்குகள். இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்த காலத்தில் ராமேஸ்வரத்தில் அகதிகள் வரத்து அதிகரித்தது. ஒரு மாபெரும் துயரத்துக்கு மிக நெருக்கத்தில் இருந்தும் தன் இயல்பில் தடம் புரளாத தீவாக அது இருந்தது. தொன்மங்களின் வசீகரத்தை இருப்பியல் பிடுங்கித் தின்னும் பேரவலம் யுத்த பாதிப்பினும் கோரமாக நிகழ்ந்துகொண்டிருந்தது. அடையாளச் சிக்கல், அங்கு வந்து சேர்ந்த அகதிகளுக்கு மட்டுமல்ல; அங்கேயே வசிப்பவர்களுக்கும்தான். ஒரு பெரும் அவல சரித்திரத்தின் சாட்சியாக நின்றவர்கள், ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தவும் அவகாசமின்றிப் பிழைப்புக்கான பேயோட்டத்தில் கரைந்து காணாமல் போகிற வரலாற்றைப் பேசுகிறது இந்நாவல்.

  • இந்த நூல் அலை உறங்கும் கடல், பா. ராகவன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அலை உறங்கும் கடல், பா. ராகவன், Pa. Raghavan, Novel, நாவல் , Pa. Raghavan Novel,பா. ராகவன் நாவல்,எழுத்து, Ezhuttu, buy Pa. Raghavan books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டாலர் தேசம்

தூணிலும் இருப்பான்

பாகிஸ்தான் அரசியல் வரலாறு - Pak. Oru Puthirin Saridham

கபடவேடதாரி

கலவர காலக் குறிப்புகள்

பாக். ஒரு புதிரின் சரிதம்

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு

அல் காயிதா பயங்கரத்தின் முகவரி

ஹிட்லர்

கொலம்பிய போதை மாஃபியா - Colombia Bodhai Mafia

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஐந்தும் மூன்றும் ஒன்பது

வேண்டாம் செல்வா வேண்டாம் - ரகசியமனிதன் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

சிறுகதை வரலாறும் சில ஆளுமைகளும்

அழகு என்னும் தெய்வம் - Azhagu Ennum Deivam

பூர்ண சந்திரோதயம் பாகம் 1 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Poorna Chandrothyam Part 1(Vanthuvittaar! Thigambara Saamiyaar)

நெல்லுச்சோறே...!

புத்தம் வீடு - Putham Veedu (Modern Tamil Classic Novel)

தண்ணீர்

வா நண்பனே ரத்தம சிந்து - மௌன முழக்கம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

தேய்ந்திடாத வெண்ணிலா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தீராக்கடல்

பாலும் மீன்களும்

உஷா சுப்ரமணியன் குறுநாவல்கள்

ஸ்மாஷன் தாரா

செத்தை

நிலமெல்லாம் ரத்தம்

தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல்கள் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023)

காஃபிர்களின் கதைகள்

அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல் - aratthukku appal neelum atthumeeral

நெருக்கடி நிலை உலகம் (தொகுதி - 4) ஸ்டான் சாமி - ஒரு நிறுவனப் படுகொலை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91