வெஜ் பேலியோ (அனுபவக் குறிப்புகள்)

வெஜ் பேலியோ (அனுபவக் குறிப்புகள்)

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Raghavan)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மூன்றெழுத்து உலகப் புகழ் பெற ஒன்பது கட்டளைகள் வெயில் மெல்லத் தாழும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேலியோ என்பது ஓர் உணவு முறை. மாவுச்சத்தைக் கூடியவரை தவிர்த்து, கொழுப்பை முதன்மையாக உண்பதன் மூலம் உடல் எடை குறைக்கும் வழி. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற சில சிக்கல்களில் இருந்து விடுபட இந்த உணவு முறை உதவுகிறது. இதில் பயிற்சி செய்து பலனடைந்தவன் நான். பேலியோவின் இலக்கணச் சட்டங்களுக்கு உட்பட்டும், சமயத்தில் சற்றே விலகியும் தனிப்பட்ட முறையில் நான் மேற்கொண்ட பரீட்சைகள், பயிற்சிகள் எனக்கு உடற்கூறு இயலைக் குறித்தும், உணவு என்பது உடலுடன் மேற்கொள்ளும் நல்லுறவு அல்லது கெட்ட உறவின் தன்மை குறித்தும் தரிசனம் போல் சிலவற்றைச் சொல்லிக் கொடுத்தன. சைவ உணவின் குறைந்தபட்ச சாத்தியங்களை வைத்துக்கொண்டு ருசி கெடாமல் பேலியோவில் உண்பதற்கும் எடைக் குறைப்புக்கும் சில வியாதி சொஸ்தங்களுக்கும் எனக்கு வழிகள் அகப்பட்டிருக்கின்றன. அவற்றைத்தான் இந்நூலில் விவரித்திருக்கிறேன். -பா. ராகவன்

  • இந்த நூல் வெஜ் பேலியோ (அனுபவக் குறிப்புகள்), பா. ராகவன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெஜ் பேலியோ (அனுபவக் குறிப்புகள்), பா. ராகவன், Pa. Raghavan, Maruthuvam, மருத்துவம் , Pa. Raghavan Maruthuvam,பா. ராகவன் மருத்துவம்,எழுத்து, Ezhuttu, buy Pa. Raghavan books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஓப்பன் டிக்கெட் - Open Ticket

ETA - ஓர் அறிமுகம் - E.T.A:Oor Arimugam

டாலர் தேசம் - Dollar desam

மகளிர் மட்டும்

சிமிழ்க்கடல் (எட்டு நாவல்கள்)

ஹிட்லர் - (ஒலி புத்தகம்) - Hitler

ஆயில் ரேகை

தூணிலும் இருப்பான்

இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் - Iraq Plus Saddam Minus Saddam

அலகிலா விளையாட்டு - Alagila Vilayattu

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


இயற்கை வைத்தியம்

புற்று நோய் சித்த மருத்துவப் பயணம் 1

அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய நோய்கள்

சூரிய ஒளி மற்றும் தண்ணீர்ச் சிகிச்சை

ரேக்கி ரகசியங்கள் - Reiki Ragasiyangal

சிறுநீரக நோய்களுக்கான ஹோமியோபதி மருத்துவம்

சர்க்கரை நோய்ப் பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி

உடல் நலம் பேண உரிய சில யோசனைகள் - Udal Nalam Pena Uriya Sila Yosanaigal

உடலும் உள்ளமும் கொண்டாடும் இடத்திலே

ஐம்புலன்களின் அதிசயங்கள் - Aimpulangalin Adhisayangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


21ஆம் நூற்றாண்டுச் சிறுகதைகள்

எண்ணத்தின் ஒப்பற்ற சக்தி

எட்டாயிரம் தலைமுறை (தமிழக அரசு விருது பெற்ற நூல்)

பிரபாகரன் வாழ்வும் மரணமும்

சுனில் மிட்டல்: Airtel வெற்றியாளரின் சாதனை வரலாறு

வேற்றுலகவாசியின் டைரிக் குறிப்புகள்

சார்லி சாப்ளின் கதை

ஒரு கரத்திலிருந்து மறு கரத்திற்கு

போர்க்குதிரை

சின்னஞ்சிறு சப்தங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91